HistoryOnline Test

நாயக்கர்கள்

நாயக்கர்கள்

Congratulations - you have completed நாயக்கர்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சியை தோற்றுவித்தவர்கள் யார்?
A
விஜயநகரப் பேரரசு
B
பாமினி பேரரசு
C
ராசபுத்திரர்கள்
D
விஸ்வநாத நாயக்கர்
Question 2
மதுரை நாயக்கர்களின் முதல் நாயக்கர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
ராணி மங்கம்மாள்
D
சேவப்ப நாயக்கர்
Question 3
பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
ராணி மங்கம்மாள்
D
சேவப்ப நாயக்கர்
Question 4
பின்வருவனவற்றுள் தவறானது எவை?
A
பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்த உதவியவர் ஆரியநாதர் ஆவார்.
B
பாளையக்காரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ராணுவம்இ காவல் மற்றும் வருவாய் நிர்வாகத்தை மேற்கொண்டாலும்இ வருவாய் பணி முக்கியமானதாக கருதப்பட்டது.
C
மக்கள் காவல் பிச்சை என்ற வரியினை பாளையக்காரர்களுக்கு செலுத்தினர்.
D
நாயக்கர்களில் மிக முக்கியமானவர் திருமலை நாயக்கர் ஆவார்.
Question 5
திருமலை நாயக்கர் மைசூர் இராணுவத்தை தோற்கடித்த இடம்
A
மதுரை
B
திண்டுக்கல்
C
வத்தலக்குண்டு
D
ஒசூர்
Question 6
மூக்கறுப்புப் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது
A
திருமலை நாயக்கர் மற்றும் மைசூர்
B
விஸ்வநாத நாயக்கா மற்றும் மைசூர்
C
திருமலை நாயக்கர் மற்றும் இராணி மங்கம்மாள்
D
சொக்கநாத நாயக்கர் மற்றும் இராணி மங்கம்மாள்
Question 7
தமது தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றிய நாயக்கர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
இராணி மங்கம்மாள்
D
சேவப்ப நாயக்கர்
Question 8
மாரியம்மன் தெப்பக்குளம், புது மண்டபம் ஆகியவை அமைந்துள்ள இடம்
A
மதுரை
B
திண்டுக்கல்
C
வத்தலக்குண்டு
D
ஒசூர்
Question 9
திருமலை நாயக்கரால் போற்பட்டவர்
A
நீலகண்ட தீக்ஷிதர்
B
ஒட்டக்கூத்தர்
C
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
D
ராஜராஜேஸ்வரர்
Question 10
நீர்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘உய்யக்கொண்டான் கால்வாய்’ கட்டியவர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
இராணி மங்கம்மாள்
D
ஒட்டக்கூத்தர்
Question 11
கீழ்வரும் கூற்றை காண்க
  1. இராணி மங்கம்மாள் கிருத்துவ மதப்பரப்புக்கு குழுவினரை தடை செய்தார்.
  2. இராணி மங்கம்மாள் சாலை போக்குவரத்தைப் பாதுகாப்பனதாக மாற்றி, மரங்களை நட்டு, புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவினார்.
A
A மட்டும் சரி
B
B மற்றும் சரி
C
இரண்டுமே சரி
D
இரண்டுமே தவறு
Question 12
மதுரை நாயக்கர்களில் கடைசி அரசர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
மீனாட்சி
D
விஜயரங்க நாயக்கர்
Question 13
மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு எது?
A
1763
B
1736
C
1740
D
1750
Question 14
தஞ்சை நாயக்கர்களின் முதல் நாயக்கர் யார்?
A
அச்சுதப்ப நாயக்கர்
B
சேவப்ப நாயக்கர்
C
ரகுநாத நாயக்கர்
D
செஞ்சி நாயக்கர்
Question 15
போர்க்சுகீசியர்கள் நாகப்பட்டிணத்தில் குடியேற அனுமதி வழங்கிய நாயக்கர் யார்?
A
அச்சுதப்ப நாயக்கர்
B
சேவப்ப நாயக்கர்
C
ரகுநாத நாயக்கர்
D
விஜயராகவ நாயக்கர்
Question 16
சிவகங்கா ஏரியை புதப்பித்தவர் யார்?
A
அச்சுதப்ப நாயக்கர்
B
சேவப்ப நாயக்கர்
C
ரகுநாத நாயக்கர்
D
விஜயராகவ நாயக்கர்
Question 17
பின்வருவனவற்றுள் அச்சுதப்ப நாயக்கரைப் பற்றிய தவறான தகவல் எது?
A
சேவப்ப நாயக்கரின் மகனான இவர் விஜயநகர பேரரசுடன் போர் புரிந்தார்
B
ஸ்ரீரங்கத்திலுள்ள இரங்கநாத சுவாமிக்கு வைர சிம்மாசனம் வழங்கினார்.
C
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலை கட்டி முடித்தார்
D
தலைக்கோட்டை போரில் விஜயநகர பேரரசுக்கு பெரும் உதவி புரிந்தார்.
Question 18
ருக்மணி பரிநயம், பாரிஜாதகம், புஷ்பகர்ணம், இராமாயணம் ஆகிய நூல்களை தெலுங்கு மொழியில் எழுதியவர் யார்?
A
அச்சுதப்ப நாயக்கர்
B
சேவப்ப நாயக்கர்
C
ரகுநாத நாயக்கர்
D
விஜயராகவ நாயக்கர்
Question 19
தஞ்சை நாயக்கர் வம்சத்தின் கடைசி அரசராக கருதப்படுபவர் யார்?
A
அச்சுதப்ப நாயக்கர்
B
சேவப்ப நாயக்கர்
C
ரகுநாத நாயக்கர்
D
விஜயராகவ நாயக்கர்
Question 20
தஞ்சையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு எது?
A
1671
B
1673
C
1674
D
1670
Question 21
செஞ்சியில் நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
A
விஜயராகவ நாயக்கர்
B
கிருஷ்ணப்ப நாயக்கர்
C
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
D
சிவாஜி
Question 22
பின்வருவனவற்றில் இரண்டாம் கிருஷ்ணநாயக்கரைப் பற்றி தவறானது எது?
A
வெல்லாற்றின் கரையில் கிருஷ்ணப்பட்டினம் என்ற நகரை நிறுவினார்.
B
மதசகிப்புத் தன்மை கொண்டவராக இருந்தால் கிறித்துவர்கள் திருச்சபைகளைக் கட்டிக்கொள்ள அனுமதித்தார்
C
சித்தாமூரில் சமணர்களும், திண்டிவனத்தில் சைவ மதத்தினரும் கோவில்களை கட்டிக்கொள்ள அனுமதித்தார்
D
இவருக்கு பிறகு பதவிக்கு வந்தவர்கள் மிகவும் திறமையுள்ளவர்கள்.
Question 23
சிவாஜி செஞ்சியை கைப்பற்றிய ஆண்டு
A
1778
B
1678
C
1688
D
1687
Question 24
இராஜா தேசிங்கின் தந்தை யார்?
A
சிவாஜி
B
சொரூப்சிங்
C
சாதக்துல்லாக்கான்
D
நாசிர்கான்
Question 25
பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
  1. இராஜா தேசிங்கின் மனைவி 'சதி' மேற்கொண்டு உயிர் துறந்ததால் இராணிப்பேட்டை நகரம் உருவாக்கப்பட்டது.
  2. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் 'பாளையப்பட்டு முறை ' நடைமுறையில் இருந்தது.
  3. நாயகர்கள் ஆட்சிக் காலத்தில் வர்ணாஸ்ரம முறை/ சாதிமுறை கடுமையாக காணப்பட்டது.
  4. நாயக்கர்கள் ஆட்சியில் பேரரசு பல மாநிலங்களாகவும், மண்டலங்களாகவும், சீமைகளாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன.
A
1 மட்டும்
B
1 , 2 மட்டும்
C
1, 2, 3
D
1, 2, 3
Question 26
திருநெல்வேலி கிருஷ்ணபுரம் கோவில், நெல்லையப்பர் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரம் ஆகியவைகள்
A
இஸ்லாமிய கலை அம்சங்கள்
B
ஐரோப்பிய கலைகள்
C
நாயக்கர்கள் கலை அம்சங்கள்
D
ராஜபுத்திர கலைகள்
Question 27
கீழ்க்காணும் கூற்றை காண்க
  1. திருமலை நாயக்கர் மகால் இத்தாலிய சிற்பியின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.
  2. இது திராவிட இஸ்லாமிய, ஐரோப்பிய கலை அம்சங்களை கொண்டுள்ளது.
A
A மட்டும் சரி
B
B மற்றும் சரி
C
இரண்டுமே சரி
D
இரண்டுமே தவறு
Question 28
தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை கோட்டையை கட்டியவர் யார்?
A
சேவப்ப நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
ரகுநாத நாயக்கர்
D
விஸ்வநாத நாயக்கர்
Question 29
பொருத்துக
  1. அருணாச்சலேஸ்வர கோவில்  -  1) திருவண்ணாமலை
  2. விஷ்ணு கோவில்    -       2) பரஞ்சோதி
  3. சிதம்பர புராணம்    -      3) திண்டிவனம்
  4. மெய்ஞ்ஞான விளக்கம்  - 4) திருமலை நாயக்கர்
  5. சிதம்பர பட்டியல்  -   5) ஹரிதாசர்
  6. இருசமய விளக்கம்    -   6) திருவேங்கடம்
A
1 3 4 6 2 5
B
1 3 5 6 2 4
C
5 6 1 2 3 4
D
6 4 3 1 2 5
Question 30
அருணாச்சலலேஸ்வர ஆலய கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்?
A
திருமலை நாயக்கர்
B
அச்சுதப்பர்
C
ரகுநாத நாயக்கர்
D
விஸ்வநாத நாயக்கர்
Question 31
உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் யாருடைய காலத்தில் எழுதப்பட்டது
A
சோழர்கள்
B
நாயக்கர்கள்
C
பல்லவர்கள்
D
சேரர்கள்
Question 32
திருமலை நாயக்கர் மஹால் எங்கு உள்ளது
A
மதுரை
B
திண்டுக்கல்
C
வத்தலக்குண்டு
D
ஒசூர்
Question 33
மதுரை நாயக்கர்களில் தலைசிறந்த மன்னர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
ராணி மங்கம்மாள்
D
சேவப்ப நாயக்கர்
Question 34
திருவாங்கூர் அரசர் ரவிவர்மாவைத் தோற்கடித்து அப்பகுயை வசப்படுத்தியவர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர்
B
திருமலை நாயக்கர்
C
ராணி மங்கம்மாள்
D
சேவப்ப நாயக்கர்
Question 35
ரகுநாதபயுதயம் என்ற நூலை எழுதியவர் யார்?
A
அச்சுதப்ப நாயக்கர்
B
சேவப்ப நாயக்கர்
C
ரகுநாத நாயக்கர்
D
விஜயராகவ நாயக்கர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!