EconomicsOnline Test

நாட்டு வருமானம்

நாட்டு வருமானம் - இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed நாட்டு வருமானம் - இந்தியப் பொருளாதாரம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர் --------------
A
உண்மை வருமானம்
B
பண வருமானம்
C
மொத்த நாட்டு உற்பத்தி
D
பெயரளவு வருமானம்
Question 2
நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள் ------------
A
2 முறைகள்
B
3 முறைகள்
C
4 முறைகள்
D
5 முறைகள்
Question 3
நிகர நாட்டு உற்பத்தி என்பது.
A
மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
B
நிகர நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
C
தலா வருமானம் (-) தேய்மானம்
D
மொத்த உள்நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
Question 4
இந்தியாவின் தலா வருமானம் -------------
A
220 டாலர்கள்
B
950 டாலர்கள்
C
2930 டாலர்கள்
D
600 டாலர்கள்
Question 5
முதன்மைத்துறை என்பது ---------------
A
வணிகம்
B
கட்டமைப்புத் துறை
C
வேளாண்மைத் துறை
D
தொலைத்தொட்புத்துறை
Question 6
நாட்டு வருமானக் கணக்கீடு என்பது --------------
A
மொத்த பணமதிப்பு
B
உணவு தானிய உற்பத்தியின் மொத்த மதிப்பு
C
தொழில் பண்டங்களின் மொத்த மதிப்பு
D
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
Question 7
செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது ----------------
A
உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
B
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
C
செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
D
சேமிப்பினன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Question 8
வருமான முறையில் நாட்டு வருமானம் என்பது -------------
A
செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
B
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
C
சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
D
முதலீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
Question 9
தலா வருமானம் சுட்டிக்காட்டுவது -------------------
A
மக்களின் செல்வநிலையை
B
மக்களின் ஏழ்மைநிலையை
C
மக்களின் வாழ்க்கைத் தரத்தை
D
மக்களின் கல்வி நிலையை
Question 10
இந்திய நாட்டு வருமானத்தில் முதன்மைத்துறையின் பங்களிப்பு -----------
A
15.8%
B
25.8%
C
58.4%
D
12.8%
Question 11
2009-ல் இந்தியாவில் நாட்டு வருமான விழுக்காடு
A
15.8%
B
5.8%
C
7.4%
D
2.8%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 11 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!