Online TestScience

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

ஆறாம் வகுப்பு அறிவியல்- நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல்- நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம்
A
மீளா மாற்றம்
B
மீள் மாற்றம்
C
கால ஒழுங்கற்ற மாற்றம்
D
விரும்பத்தகாத மாற்றம்
Question 2
உணவு கெட்டுப்போதல் என்பது
A
மீளா மாற்றம்
B
மீள் மாற்றம்
C
விரும்பத்தகாத மாற்றம்
D
கால ஒழுங்கு மாற்றம்
Question 3
சலவை சோடா நீரில் கரைவது
A
வெப்ப உமிழ் மாற்றம்
B
மீளாமாற்றம்
C
விரும்பத்தகாத மாற்றம்
D
மெதுவான மாற்றம்
Question 4
கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது கால ஒழுங்கற்ற மாற்றம் ?
A
இதய துடிப்பு
B
நிலநடுக்கம்
C
இரவு பகல் தோன்றுதல்
D
கடிகார ஊசல்
Question 5
விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி
A
வாலாண்டினா
B
கல்பனா சாவ்லா
C
சானியா மிர்ஸா
D
செரினா வில்லியம்ஸ்
Question 6
கல்பனா பயணித்த வின்கலத்தின் பெயர்
A
ஆரியபட்டா
B
சாலஞ்சர்
C
கொலம்பியா
D
வாயு தூத்
Question 7
மிக மெதுவாக நடைபெறும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு.
A
இரும்பு துருப்பிடித்தல்
B
வெடிவெடித்தல்
C
மின்னல் தோன்றுதல்
D
அயனி வினைகள்
Question 8
சில மாற்றங்கள் நிகழும் போது மாற்றத்திற்கு உட்பட்ட பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவது.
A
மீள் மாற்றம்
B
மீளா மாற்றம்
C
கால ஒழுங்கு மாற்றம்
D
கால ஒழுங்கற்ற மாற்றம்
Question 9
விறகு எரித்தல் எத்தகைய மாற்றம் ?
A
மீள் மாற்றம்
B
மீளா மாற்றம்
C
மெதுவான மாற்றம்
D
வெப்பம் உறிஞ்சும் மாற்றம்
Question 10
. சில மணிநேரங்களில் நிகழும் வினை.
A
இரும்பு துருப்பிடித்தல்
B
குழந்தை வளர்தல்
C
விதை முளைத்தல்
D
பால் தயிராதல்
Question 11
நிலத்தில் புதையுண்ட மரங்கள் நிலக்கரியாக மாறுவது
A
பயனுள்ள மாற்றம்
B
பயனற்ற மாற்றம்
C
அதிவேக மாற்றம்
D
மீள் மாற்றம்
Question 12
கடிகார ஊசலின் இயக்கம்
A
பயனுள்ள மாற்றம்
B
பயனற்ற மாற்றம்
C
கால ஒழுங்கு மாற்றம்
D
கால ஒழுங்கற்ற மாற்றம்
Question 13
காய்கள் கனியாக மாறும் நிகழ்வு
A
விரும்பத்தகாத மாற்றம்
B
விரும்பத்தக்க மாற்றம்
C
மெதுவான மாற்றம்
D
அதிவேக மாற்றம்
Question 14
நிலக்கரி எரிதல்
A
வெப்பம் உமிழ் மாற்றம்
B
வெப்பக் கொள் மாற்றம்
C
மீள்மாற்றம்
D
கால ஒழுங்கு மாற்றம்
Question 15
விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண்மணி---------------------
A
செரினா வில்லியம்ஸ்
B
கல்பனா சாவ்லா
C
வாலாண்டினா
D
சானியா மிர்ஸா
Question 16
பால் தயிராகும் மாற்றம்---------------------
A
வெப்ப உமிழ் மாற்றம்
B
மீளாமாற்றம்
C
மெதுவான மாற்றம்
D
அதிவேக மாற்றம்
Question 17
பால் இரவு நேரங்களில் --------------------- மாறுபடும்.
A
வெப்பநிலை
B
சூரிய நிலை
C
ஒலி நிலை
D
இயக்க நிலை
Question 18
மின்சக்தியால் விளக்கு ஒளிர்தல் -------------------- மாற்றமாகும்.
A
பயனற்ற
B
பயனுள்ள
C
வேகமான
D
மீள்
Question 19
காய்கறிகளைச் சமைத்தல் --------------------- மாற்றமாகும்.
A
மீளா
B
மீள்
C
மெதுவான
D
வெப்ப உமிழ்
Question 20
இரும்பு துருப்பிடித்தல் ---------------------மாற்றமாகும்.
A
விரும்பத்தகாத
B
கால ஒழுங்கற்ற
C
மீள்
D
மீளா
Question 21
முடிநரைத்தல் --------------------- மாற்றமாகும்.
A
காலஒழுங்கு
B
வெப்பநிலை
C
வேகமான
D
மீளா
Question 22
நிலவின் பல்வேறு நிலைகள் --------------------- மாற்றமாகும்.
A
காலஒழுங்கு
B
மீளா
C
விரும்பத்தகாத
D
மெதுவான
Question 23
சுண்ணாம்புடன் நீரைச்சேர்த்தல் --------------------- வினையாகும்.
A
வெப்பம் உமிழ்
B
வெப்பக் கொள்
C
மீள்மாற்றம்
D
கால ஒழுங்கு மாற்றம்
Question 24
உள்ளங்கையில் குளுக்கோஸை வைத்து நீர்சேர்த்தல்---------------------
A
வெப்பங்கொள்
B
வெப்பம் உமிழ்
C
மீளா
D
விரும்பத்தகாத
Question 25
பொருத்துக
  1. விண்வெளியில் பறந்த  முதல் பெண்மணி           -  (அ) புவியின் சுழற்சியால்
  2. இரவு பகல் ஏற்படுவது - (ஆ) மெதுவாக நடைபெறும் மாற்றம்
  3. இரும்பு துருப்பிடித்தல் - (இ) வேகமாக நடைபெறும் மாற்றம்
  4. கரி எரிதல் - (ஈ) கல்பனா சாவ்லா
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
1 3 2 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!