Current AffairsOnline Test

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2nd Week 2019 Online Test

நடப்பு நிகழ்வுகள் 8 ஜனவரி to 15 ஜனவரி

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 8 ஜனவரி to 15 ஜனவரி . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரசு வேலைகளில் ‘பொருளாதார ரீதியாக பின்தங்கிய’ உயர் சாதியினருக்கு எத்தனை சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A
5%
B
10%
C
6%
D
15%
Question 2
எந்த நாட்டின் அணி, 2019 ஹோப்மேன் கோப்பைக்கான பட்டத்தை வென்றுள்ளது?
A
ஜெர்மனி
B
சுவிச்சர்லாந்து
C
பிரான்ஸ்
D
இங்கிலாந்து
Question 3
ஜவஹர் நவோதயா வித்யாலயா மாணவர்களின் தற்கொலைகள் பற்றி ஆராய்வதற்கான செயற்குழுவின் தலைவர் யார்?
A
ஜிதேந்திரா நாக்பால்
B
பியுஷ் பிந்த்ரா
C
K S ஜெயின்
D
பிரீத்தி ஜுனேசா
Question 4
தொடர்பாடல், வழிகாட்டல் & கண்காணிப்பு (CNS) ஆராய்ச்சிக்காக SAMEER உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்ட இந்திய அமைப்பு எது?
A
DRDO
B
ISRO
C
AAI
Question 5
ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகளில், புலனாய்வு பத்திரிக்கையாளர் (அச்சு ஊடகம்) பிரிவில் விருது வென்றவர் யார்?
A
சந்தியா ரவிசங்கர்
B
ஆனந்த குமார் படேல்
C
S விஜய் குமார்
D
சுசாந்த் குமார் சிங்
Question 6
2ஆவது விளையாடு இந்தியா இளையோர் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் எது?
A
தில்லி
B
கொல்கத்தா
C
புனே
D
லக்னோ
Question 7
எந்தெந்த வட்டார ஊரக வங்கிகளை ஒருங்கிணைத்து ஒரே வட்டார ஊரக வங்கியாக மத்திய அரசு மாற்றியுள்ளது?
A
பஞ்சாப் கிராமின் வங்கி மற்றும் சர்வ UP கிராமின் வங்கி
B
மால்வா கிராமின் வங்கி மற்றும் அலகாபாத் UP கிராமின் வங்கி
C
சர்வ UP கிராமின் வங்கி மற்றும் ஆரியவர்த்த கிராமின் வங்கி
D
பஞ்சாப் கிராமின் வங்கி, மால்வா கிராமின் வங்கி மற்றும் சட்லஜ் கிராமின் வங்கி
Question 8
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளி ஆளுமை யார்?
A
K S சித்ரா
B
சோபனா பார்தியா
C
கீதா கோபிநாத்
D
பத்மஸ்ரீ வாரியர்
Question 9
2019 அகில இந்திய வானொலி தேசியக்கவிகளின் மாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
சென்னை
B
கொல்கத்தா
C
தில்லி
D
கொச்சி
Question 10
விவாகரத்து கோருவதற்கான காரணங்களிலிருந்து எந்த நோயை நீக்க வழிவகுக்கும் தனிநபர் சட்டத்திருத்த மசோதா (2018), மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது?
A
எச் ஐ வி
B
தொழுநோய்
C
ஈழைநோய்
D
புற்றுநோய்
Question 11
நான்காவது ரைசினா பேச்சுவார்த்தை (Raisina Dialogue) நடைபெற்ற நகரம் எது?
A
சண்டிகர்
B
தில்லி
C
ஹைதராபாத்
D
டேராடூன்
Question 12
முதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
A
Flying for all
B
Flying for Peace
C
Flying for Harmony
D
Flying for Brotherhood
Question 13
சாஷ்த்ர சீமா பால் (SSB)’இன் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
குமார் ராஜேஷ் சந்திரா
B
அலோக் வர்மா
C
விவேக் தியாகி
D
P S முகர்ஜி
Question 14
பதவிக்காலம் முடியும் முன்னரே பட்டத்தை துறந்த மலேசியாவின் முதல் அரசர் யார்?
A
அப்துல் ஹலீம்
B
இஸ்மாயில் பெட்ரா
C
நசுருதீன் ஷா
D
ஐந்தாம் முகமது
Question 15
மாநிலங்களில் பள்ளிக்கல்வியின் தரத்தை மதிப்பிடுவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எந்தத் தரவரிசை குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
60 – புள்ளி
B
75 – புள்ளி
C
70 – புள்ளி
D
80-புள்ளி
Question 16
எந்தத் தேதியில், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது?
A
ஜனவரி 8
B
ஜனவரி 9
C
ஜனவரி 6
D
ஜனவரி 7
Question 17
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மீதான குழுவின் தலைவர் யார்?
A
அருணா ஷர்மா
B
H R கான்
C
நந்தன் நிலகேனி
D
கிஷோர் சன்சி
Question 18
106ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில், ‘ஆண்டின் சிறந்த அரங்கு’க்கான விருதை வென்ற இந்திய அரங்கு எது?
A
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO)
B
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)
C
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
D
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC)
Question 19
மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அண்மைய மதிப்பீட்டின்படி, இந்திய பொருளாதாரம் 2018–19 நிதியாண்டில் எத்தனை % அதிகரிக்கும் என தெரிவித்துள்ளளது?
A
7.5%
B
7.4%
C
7.6%
D
7.2%
Question 20
எந்த நகரத்தில், 6ஆவது இந்திய பெண்கள் இயற்கை விழா நடைபெறவுள்ளது?
A
போபால்
B
தில்லி
C
புனே
D
சண்டிகர்
Question 21
உலக வங்கியின் 2019ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சி அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் என்ன?  
A
7.5%
B
7.4%
C
7.3%
D
7.2%
Question 22
சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) மசோதா (2019), எந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முற்படுகிறது?  
A
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
B
மியான்மர், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்
C
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மியான்மர்
D
மியான்மர், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம்
Question 23
சர்வதேச சூரிய ஆற்றல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முதல் இந்தியர் யார்?  
A
கீர்த்தி ரஞ்சன்
B
பிரணவ் R மேத்தா
C
மயூர் A சேத்
D
நவீன் குமார்
Question 24
2019 ஆப்பிரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?  
A
கேமரூன்
B
எகிப்து
C
மொராக்கோ
D
ஐவரி கோஸ்ட்
Question 25
எந்த மனித உரிமைகள் அமைப்புடன் இணைந்து மத்திய அரசு வெப் – வொன்டர் மகளிர் பரப்புரையை (Web – Wonder Women Campaign) தொடங்கியுள்ளது?  
A
பிரேக்துரூ இந்தியா (Breakthrough India)
B
OYSS விமன்
C
நிர்பயா வாகினி
D
CARE இந்தியா
Question 26
கங்காஜல் திட்டம் தொடங்கப்பட்ட நகரம் எது?  
A
பாட்னா
B
கான்பூர்
C
ஆக்ரா
D
ஹரித்துவார்
Question 27
எந்த மாநிலத்தில், இந்தியாவின் நீளமான ஒற்றைத்தட எஃகுவட தொங்கு பாலம் (Single –Lane Steel Cable Suspension Bridge) திறக்கப்பட்டுள்ளது?  
A
ஹிமாச்சலப் பிரதேசம்
B
அருணாச்சலப் பிரதேசம்
C
ஒடிசா
D
குஜராத்
Question 28
அனைவருக்கும் அடிப்படை ஊதிய திட்டத்தை அறிவித்துள்ள முதல் இந்திய மாநிலம் எது?  
A
மகாராஷ்டிரா
B
கேரளா
C
சிக்கிம்
D
நாகாலாந்து
Question 29
எந்த நாட்டில், வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான முதலாவது இந்திய – மத்திய ஆசிய பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?  
A
துர்க்மேனிஸ்தான்
B
தஜிகிஸ்தான்
C
ஆப்கானிஸ்தான்
D
உஸ்பெகிஸ்தான்
Question 30
2018 EIU மக்களாட்சி தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன?  
A
41ஆவது
B
54ஆவது
C
33ஆவது
Question 31
FIA பார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் யார்?  
A
நரேன் கார்த்திகேயன்
B
அஸ்வின் சுந்தர்
C
ஜெகன் தர்வாலா
D
கருன் சந்தோக்
Question 32
கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் நகரத்தில் மக்களுக்கு வழிகாட்ட உதவுவதற்காக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள இரயில்வே மண்டலம் எது?  
A
வடகிழக்கு இரயில்வே
B
வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே
C
வடமேற்கு இரயில்வே
D
வடக்கு மத்திய இரயில்வே
Question 33
ACIஇன் 2018 எளிதாக தொழில்தொடங்க உகந்த இந்திய மாநிலங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?  
A
குஜராத்
B
ஆந்திரப்பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
தில்லி
Question 34
தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (Fugitive Economic Offender – FEO) என அறிவிக்கப்பட்டுள்ள முதல் இந்திய தொழிலதிபர் யார்?  
A
மெகுல் சோக்சி
B
நீரவ் மோடி
C
சுப்ரதா ராய்
D
விஜய் மல்லையா
Question 35
மேற்காசியாவின் மிகப்பெரிய பேராலயத்தை அதன் புதிய நிர்வாக தலைநகரில் திறந்துள்ள ஆப்பிரிக்க நாடு எது?  
A
எகிப்து
B
நைஜீரியா
C
எத்தியோப்பியா
D
கென்யா
Question 36
2019 சீனியர் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப்பில் 78 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ராணி, எந்த மாநிலத்தைச்சேர்ந்த பெண் தலைமைக் காவலர்?  
A
ஜார்க்கண்ட்
B
மணிப்பூர்
C
ஹிமாச்சலப்பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 37
27ஆவது புது தில்லி உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள் என்ன?  
A
Books opening the mind. Doors opening the future
B
Vivid Bharat – Diverse India
C
Readers with Special Needs
D
Kathasagara: Celebrating Children’s Literature
Question 38
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?  
A
ஒடிசா
B
சத்தீஸ்கர்
C
மத்தியப்பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 39
மந்த்ராலயம் மற்றும் விதிமண்டல் வர்த்தகர் சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பத்திரிகையாளர் யார்?  
A
பிரஜக்தா போல்
B
விஸ்வாஸ் வாக்மோட்
C
தீனு ராந்திவே (Dinu Randive)
D
மகேஷ் திவாரி
Question 40
சமீபத்தில், புராணகால சரஸ்வதி ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?  
A
பஞ்சாப்
B
ஹரியானா
C
ஜார்கண்ட்
D
உத்தரப்பிரதேசம்
Question 41
தேர்தலுக்கு முன்பான கடைசி 48 மணி நேரத்தில் டிஜிட்டல் ஊடகம் மற்றும் பரப்புரையின் மீதான தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள தேர்தல் ஆணையக் குழுவின் தலைவர் யார்?  
A
அபை கபூர்
B
U K மல்ஹோத்ரா
C
உமேஷ் சின்ஹா
D
சுனில் அரோரா
Question 42
25ஆவது கூட்டாண்மை உச்சிமாநாடு – 2019 நடைபெறும் நகரம் எது?  
A
புது தில்லி
B
டேராடூன்
C
ஹைதராபாத்
D
மும்பை
Question 43
சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் வாழ்நாள் கௌரவ உறுப்பினத்துவத்தை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?  
A
சேதேஷ்வர் புஜாரா
B
ஷிகர் தவான்
C
ரோகித் சர்மா
D
விராட் கோலி
Question 44
ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணியின் (AFMF) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பத்திரிகையாளர் யார்?  
A
வினீத் ஜெயின்
B
N ராம்
C
ஷைலி சோப்ரா
D
ஷோமா சௌத்ரி
Question 45
அசுதோஷ் அமன், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
ஹாக்கி
B
கால்பந்து
C
கிரிக்கெட்
D
கபடி
Question 46
யாருக்கு ICSI வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது?  
A
அசிம் பிரேம்ஜி
B
ஆதி கோத்ரேஜ்
C
ராகுல் பஜாஜ்
D
இந்து ஜெயின்
Question 47
சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு எது?  
A
1859
B
1863
C
1865
D
1856
Question 48
29ஆவது இந்திய வண்ணப்பூச்சுகள் மாநாடு நடைபெற்ற நகரம் எது?  
A
ஆக்ரா
B
தில்லி
C
ஜெய்ப்பூர்
D
உதய்பூர்
Question 49
வெனிசுலாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?  
A
ஹென்றி பால்கன்
B
ஜுவான் குவாய்டோ
C
நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro)
D
ஹூகோ சாவேஸ்
Question 50
2019 தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் அம்சங்கள் யாவை?  
A
18 – 25 வயதுடைய இளைஞர்களின் எண்ணங்களை கேட்க
B
பொதுப் பிரச்சனைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க
C
2022இல் புதிய இந்தியாவின் பார்வை மீதான கருத்துக்களைப்பெற
D
மேற்கண்ட அனைத்தும்
Question 51
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?  
A
பஞ்சாப்
B
கர்நாடகா
C
கேரளா
D
குஜராத்
Question 52
நாட்டின் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு தீர்வுகாண்பதற்கு, எந்தக் கால கட்டத்திற்காக 5 ஆண்டு செயல் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது?  
A
2019 முதல் 2024 வரை
B
2017 முதல் 2022 வரை
C
2018 முதல் 2023 வரை
D
2016 முதல் 2021 வரை
Question 53
முதலாவது வருடாந்திர ஆயுதக்குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் தோழமை நிகழ்வை (Disarmament and International Security Affairs Fellowship Programme) நடத்தவுள்ள நாடு எது?  
A
ஜப்பான்
B
இந்தியா
C
பூட்டான்
D
தென் கொரியா
Question 54
எந்த ஆண்டில், 10ஆவது சீக்கிய குருகோவிந்த் சிங் பிறந்தார்?  
A
1660
B
1666
C
1659
D
1668
Question 55
இந்திய ஆயுதப்படைகளுள் ஒரே முப்படை செயல்பாட்டு படைப்பிரிவு எது?  
A
அந்தமான் மற்றும் நிகோபார் படைப்பிரிவு
B
தெற்குப் படைப்பிரிவு
C
வடக்குப் படைப்பிரிவு
D
கிழக்குப் படைப்பிரிவு
Question 56
மேற்கு வங்க திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளவர் யார்?  
A
மிதுன் சக்ரவர்த்தி
B
புத்ததேவ் தாஸ்குப்தா
C
மெளசுமி சட்டர்ஜி
D
சுபாஷிஷ் முகர்ஜி
Question 57
புதிதாக உருவாக்கப்பட்ட சுசிலா தேவி இலக்கிய விருதினை வென்றவர் யார்?  
A
நமீதா கோகலே
B
கேகி N தருவாலா
C
பிரதீபா சதபதி
D
ஸ்ரீனிபாஷ் உத்கடா
Question 58
‘ஒரு குடும்பம், ஒரு வேலை’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?  
A
சிக்கிம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
பஞ்சாப்
Question 59
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமல்படுத்தப்பட்ட பின், மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறை குறித்து ஆராயும் அமைச்சர்கள் குழுவின் தலைவர் யார்?  
A
சுஷில் குமார் மோடி
B
சிவராஜ் செளகான்
C
ராமன் சிங்
D
வசுந்தரா ராஜே சிந்தியா
Question 60
முதலாவது பிலிப் கோட்லர் (Philip Kotler) குடியரசு விருது பெற்ற இந்தியர் யார்?  
A
முகேஷ் அம்பானி
B
நரேந்திர மோடி
C
ரத்தன் டாடா
D
விஜய் நகார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!