Current AffairsOnline Test

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1st Week 2019 Online Test

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1 to ஜனவரி 7

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1 to ஜனவரி 7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
42ஆவது இந்திய சமூக அறிவியல் மாநாடு நடந்த இடம் எது?  
A
புவனேசுவர்
B
ஹைதராபாத்
C
கொல்கத்தா
D
புது தில்லி
Question 2
ICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்?  
A
ஜூலன் கோஸ்வாமி
B
ஹர்மன்ப்ரீத் கெளர்
C
மிதாலி ராஜ்
D
ஸ்மிருதி மந்தனா
Question 3
ESAF சிறுகடன் வங்கியானது அண்மையில் ஓர் அட்டவணை வங்கியாக (Scheduled Bank) செயல்பட RBI அனுமதி அளித்துள்ளது. ESAFஇன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?  
A
திருவனந்தபுரம்
B
சென்னை
C
திருச்சூர்
D
கொல்கத்தா
Question 4
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தகவலாணையர் (Chief Information Commissioner – CIC) யார்?  
A
சுதிர் பார்கவா
B
வனஜா N. சர்னா
C
சுரேஷ் சந்திரா
Question 5
சமீபத்தில் காலமான ஆஸ்கர் & கிராமி விருது வென்ற பாடலாசிரியர் நார்மன் கிம்பெல், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
அமெரிக்கா
B
பிரான்ஸ்
C
ஜெர்மனி
D
இத்தாலி
Question 6
டெஸ்ட் தொடரில் 20 கேட்ச்சுகளை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் யார்?  
A
தினேஷ் கார்த்திக்
B
MS தோனி
C
ரிஷப் பாண்ட்
D
அஜய் ரத்ரா
Question 7
எந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்?  
A
பிரிவு 357A
B
பிரிவு 356A
C
பிரிவு 354A
D
பிரிவு 358A
Question 8
CSC மூலம் புகாரளிக்க எந்த கட்டணமில்லா உதவி சேவையை NHRC தொடங்கியுள்ளது?  
A
14433
B
14432
C
14434
D
14435
Question 9
இந்தியாவுடனான பரந்த வியாபார பின்னணியில் ‘செயல்திறன்மிகு முதலீடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஆண்டு’ என 2019ஆம் ஆண்டை அறிவித்துள்ள நாடு எது?  
A
கிர்கிஸ்தான்
B
தஜிகிஸ்தான்
C
துர்க்மெனிஸ்தான்
D
உஸ்பெகிஸ்தான்
Question 10
புதிய பொறியியல் கல்லூரிகள் உருவாக்குவதை 2020ஆம் ஆண்டு முதல் நிறுத்துமாறு AICTE-க்கு அறிவுறுத்திய அரசாங்கக் குழுவின் தலைவர் யார்?  
A
பாஸ்கர் ராமமூர்த்தி
B
BVR மோகன் ரெட்டி
C
தேவங் விபின் ககார்
D
பார்த்தா பிரதாம் சக்ரவர்த்தி
Question 11
விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் மாணாக்கரை ஈடுபடுத்துவதற்கு, எத்திட்டத்தை ISRO தொடங்கியுள்ளது?  
A
விண்வெளி
B
சன்சாத்
C
சம்வாத் (Samwad)
D
சங்ரா
Question 12
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?  
A
T B ராதாகிருஷ்ணன்
B
சாகரி பிரவீன் குமார்
C
சரசா வெங்கடநாராயண் பட்டி
D
அகுலா வெங்கட சேஷா சாய்
Question 13
எந்த மாநிலத்தின் பெண்கள், பாலின சமத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக சமீபத்தில் 620 கி.மீ., நீள ‘சுவர்’ உருவாக்கினர்?  
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஒடிசா
Question 14
பிரேசிலின் புதிய அதிபர் யார்?  
A
மைக்கேல் டெமர்
B
பெர்னாண்டோ ஹேடட்
C
ஜேர் போல்சோநரோ
D
ஹாமில்டன் மௌராவ்
Question 15
யுனெஸ்கோவிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நாடுகள் எவை?  
A
ரஷ்யா மற்றும் கத்தார்
B
ஜப்பான் மற்றும் இங்கிலாந்து
C
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
D
ஈரான் மற்றும் கத்தார்
Question 16
ASEAN நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 44 சதவீதத்திலிருந்து எத்தனை % ஆக இந்தியா குறைத்துள்ளது?  
A
38
B
40
C
42
D
36
Question 17
2019ஆம் ஆண்டு தேசிய நிருத்ய சிரோமணி விருது பெற்றவர் யார்?  
A
குதிசேவ சியாம் பிரசாத்
B
உப்மாகா துர்கா பிரசாத் ராவ்
C
தல்லூரி சுனில் சௌதரியு
D
அனிந்திதா நியோஜி அனாம்
Question 18
எம்மாநிலத்தில் உஜ்வாலா சானிடரி நாப்கின் திட்டத்தை நடுவணரசு தொடங்கியுள்ளது?  
A
உத்தரப்பிரதேசம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
ஹரியானா
Question 19
பேஹ்மான் (Fehmarn) பட்டை நிரந்தர இணைப்பு என்பது எந்த இரண்டு நாட்டின் தீவுகளை இணைப்பதற்காக முன்மொழியப்பட்ட சுரங்கப்பாதை திட்டம்?  
A
டென்மார்க் மற்றும் ஜெர்மனி
B
பிரான்ஸ் மற்றும் இத்தாலி
C
இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின்
D
பிரேசில் மற்றும் சிலி
Question 20
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் யார்?  
A
சதீஷ் ஜெயின்
B
ஆஷிஷ் குமார்
C
வினோத் குமார் யாதவ்
D
பூஜா பதோலா
Question 21
சர்வதேச இணையம், தொழினுட்ப நிறுவனம் மீது GAFA வரியை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு எது?  
A
சுவீடன்
B
பிரான்ஸ்
C
ஜெர்மனி
D
இத்தாலி
Question 22
2018இல் எந்த இந்திய பந்து வீச்சாளர் அதிக சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்?
A
முகமது ஷாமி
B
குல்தீப் யாதவ்
C
ஜஸ்பிரிட் பும்ரா
D
ரவிச்சந்திரன் அஸ்வின்
Question 23
106ஆவது இந்திய அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் என்ன?
A
Reaching the Unreached through Science and Technology
B
Science and Technology for Human Development
C
Future India: Science & Technology
D
Innovations in Science & Technology
Question 24
அண்மையில், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றை பரோடா வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சந்தை மதிப்பு அடிப்படையில், ஒருங்கிணைந்த இணைப்பு வங்கியின் தரநிலை என்னவாக இருக்கும்?
A
முதலாவது
B
மூன்றாவது
C
இரண்டாவது
D
நான்காவது
Question 25
தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதிமுறைகள் குறித்த எந்தச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A
தொழிற்சங்கங்கள் சட்டம், 1935
B
தொழிற்சங்கங்கள் சட்டம், 1947
C
தொழிற்சங்கங்கள் சட்டம், 1966
D
தொழிற்சங்கங்கள் சட்டம், 1926
Question 26
வீர் சவார்க்கர் பன்னாட்டு விமான நிலையம் அண்மையில் அங்கீகாரம் பெற்ற குடிவரவு சோதனைச் சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த யூனியன் பிரதேசத்தில் உள்ளது?
A
டாமன் & டையூ
B
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
C
புதுச்சேரி
D
தில்லி
Question 27
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) புதிய செயல் தலைவராக நீதிபதி A.K. சிக்ரி நியமிக்கப்பட்டுள்ளார். பின்வருவனவற்றுள் எது NALSAவின் செயல்பாடு அல்ல?
A
வழக்குகளுக்கு விரைவாக தீர்வுகாண்பது
B
நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகள்
C
நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகள்
D
RTI தொடர்பான கோரிக்கைகளை கையாளுவது
Question 28
MSME புத்துயிர்ப்பு மீதான RBI குழுவின் தலைவர் யார்?
A
U K சின்ஹா
B
ராம் மோகன் மிஸ்ரா
C
பிந்து ஆனந்த்
D
அபிமன் தாஸ்
Question 29
இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக கபி சாம்ராட் உபேந்திரா பஞ்சா தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A
நபகானா பரிதா
B
சுரேஷ் சந்திரா
C
யஸ்வர்தன் சின்ஹா
D
மனோஜ் தாஸ்
Question 30
விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வுகாண்பதற்காக ‘கிருஷக் பந்து’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
A
ஒடிசா
B
கர்நாடகா
C
ஜார்க்கண்ட்
D
மேற்கு வங்கம்
Question 31
ராணுவத் தளவாட வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அஜய் ஜெயின்
B
குல்தீப் சக்ஷேனா
C
ஹேமந்த் பார்கவா
D
செளரப் குமார்
Question 32
தேசிய தொழில்முனைவு விருதுகளின் 3வது பதிப்பை வழங்கிய மத்திய அமைச்சகம் எது?
A
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 33
எந்தத் தேதியில், உலக பிரைலி தினம் கொண்டாடப்படுகிறது?
A
ஜனவரி 3
B
ஜனவரி 4
C
ஜனவரி 2
D
ஜனவரி 5
Question 34
அருணாச்சலப்பிரதேச மாநில பழங்குடியினர் பட்டியலை (ST) மாற்றியமைப்பதற்கான ‘அரசியல்சாசன (பழங்குடியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2018’-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  எந்தெந்த பழங்குடிகள், இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன?
A
மிஷ்மி – கமன் (Mishmi – Kaman)
B
இடு (Idu)
C
தராவோன் (Taraon)
D
மேற்கண்ட அனைத்தும்
Question 35
யாருக்கு 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ்பேசியல் விருது (LTA விருது) வழங்கப்பட்டுள்ளது?
A
ஜெயந்த குமார் கோஷ்
B
மனோகர் ரெட்டி
C
ஹர்தீப் சிங் பூரி
D
பொன் ராதாகிருஷ்ணன்
Question 36
2019 இந்திய பனோரமா திரைப்பட விழா நடைபெறும் இடம் எது?
A
லக்னோ
B
பனாஜி
C
புனே
D
தில்லி
Question 37
அண்மையில் காலமான CH லோகநாத், எந்த மொழி சார்ந்த மூத்த மேடை மற்றும் திரைக் கலைஞர் ஆவார்
A
தமிழ்
B
கன்னடம்
C
தெலுங்கு
D
ஒடியா
Question 38
LICஇன் இடைக்கால தலைவர் யார்?
A
சுனிதா ஷர்மா
B
B வேணுகோபால்
C
ஹேமந்த் பார்கவா
D
உஷா சங்வான்
Question 39
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் 2018ஆம் ஆண்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு / கள் எது / எவை?
A
நிம்ரானா பாவோரி, ராஜஸ்தான்
B
அகா கானின் ஹவேலி, ஆக்ரா
C
பழைய நீதிமன்ற கட்டடம், நாக்பூர்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 40
பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஆசிப் சயீத் கோசா
B
நசீர்–உல்–முல்க்
C
ஜவ்வாத் S. கவாஜா
D
அன்வர் ஜகீர் ஜமாலி
Question 41
அண்மையில் எந்த நாட்டில் ‘பபுக்’ என்ற வெப்பமண்டல புயல் ஏற்பட்டது?
A
தாய்லாந்து
B
இந்தோனேஷியா
C
ஜப்பான்
D
மொரிஷியஸ்
Question 42
கேரளாவின் எந்த நகரத்தில் பாரம்பரிய மொழிக்கான மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது?
A
ஆலுவா
B
திரூர்
C
மூணாறு
D
குருவாயூர்
Question 43
கல்வி உரிமை சட்ட திருத்தம் 2018இன் கீழ், எந்த நடவடிக்கை / களை நாடாளுமன்றம் எடுத்துள்ளது?
A
8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை நீக்குதல்
B
மாணவர்களை தேர்ச்சி பெறாமல் செய்ய பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்குதல்
C
வகுப்பு V மற்றும் VIIIஇல் வழக்கமான தேர்வுகளை நடத்துதல்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 44
அன்டார்டிக்காவின் மிகவுயர்ந்த சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி இந்திய மலையேற்ற வீராங்கனை யார்?
A
மாளவத் பூர்ணா
B
குர்மாயும் அனிதா தேவி
C
அருணிமா சின்ஹா
D
சந்தோஷ் யாதவ்
Question 45
அண்மையில் ஆசிய மறுஉறுதி திட்ட (ARIA) சட்டத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
A
ரஷ்யா
B
அமெரிக்கா
C
சீனா
D
பிரான்ஸ்
Question 46
இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம் எது?
A
ஆதித்யா பிர்லா சன் ஆயுள் பரஸ்பர நிதி
B
SBI பரஸ்பர நிதி
C
ICICI தன்னலநோக்கு சார்ந்த நிதி
D
HDFC பரஸ்பர நிதி
Question 47
பண்டச்சந்தையில் பாதுகாவல் சேவைகளை அனுமதித்துள்ள இந்திய அமைப்பு எது?
A
RBI
B
SEBI
C
IRDA
D
SIDBI
Question 48
அண்மையில் காலமான திவ்யேந்து பாலித், எந்த மொழியில் பிரபல எழுத்தாளர்
A
ஹிந்தி
B
பெங்காலி
C
தெலுங்கு
D
ஒடியா
Question 49
80ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – 2019 நடைபெறும் இடம் எது?
A
தில்லி
B
கட்டாக்
C
ஹைதராபாத்
D
கொச்சி
Question 50
2019 சர்வதேச சுகாதார உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
தில்லி
B
ஹைதராபாத்
C
கட்டாக்
D
இந்தூர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!