EconomicsOnline Test

தேவையும் அளிப்பும்

தேவையும் அளிப்பும் - இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed தேவையும் அளிப்பும் - இந்தியப் பொருளாதாரம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இவற்றிற்கிடையே தலைகீழான உறவு காணப்படுகிறது.
A
விலை மற்றும் தேவை
B
விலை மற்றும் அளிப்பு
C
விலை மற்றும் வருமானம்
D
விலை மற்றும் வரி
Question 2
தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தும்
A
அத்தியாவசியப் பண்டங்கள்
B
வசதிப் பண்டங்கள்
C
ஆடம்பரப் பொருட்கள்
D
மிகவும் விலை குறைவான பண்டங்கள்
Question 3
தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று
A
சுவை மற்றும் விருப்பம்
B
உற்பத்தித் தொழில்நுட்பம்
C
உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை
D
உற்பத்திக் காரணிகளின் விலை
Question 4
பொருளியலில் வெறும் விருப்பம் மட்டும் ---------------- ஆகாது
A
அளிப்பு
B
விலை
C
தேவை
D
பணம்
Question 5
ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பனைக்கு அளிக்கப்படும் பண்டத்தின் அளவே --------------- எனப்படும்
A
அளிப்பு
B
தேவை
C
பணம்
D
சக்தி
Question 6
அளிப்பைப் பாதிக்கக்கூடிய சில காரணிகளில் ஒன்று.
A
சுவை
B
உற்பத்தித் தொழில்நுட்பம்
C
வருமானப் பகிர்வு
D
கணக்கெடுப்பு
Question 7
நிறைய பண்டங்களை விற்க வேண்டுமானால், விலை குறைவாக இருக்க வேண்டும் எனக் கூறிய பொருளியல் நிபுணர் ------------------
A
ஆடம் ஸ்மித்
B
டேனியல் கனேமன்
C
ஆல்பிரடு மார்ஷல்
D
கேரி பெக்கர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 7 questions to complete.

2 Comments

    1. It is paid online test series created by winmeen.com. Interested people join winmeen self study course – fees 5000 rs. Life time Subscription. Admin Whatsapp – 6385150514.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!