Indian PolityOnline Test

தேர்தல்

தேர்தல்

Congratulations - you have completed தேர்தல்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
வாக்காளர் பட்டியலை தயாரித்தல், தேர்தல் நடத்துதல், கண்காணித்தல் நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல் போன்ற பணிகளை செய்வது யார்?
A
நாடாளுமன்றம்
B
இந்திய தேர்தல் ஆணையம்
C
சட்டமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 2
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரை நியமிப்பவர் யார்?
A
நாடாளுமன்றம்
B
தேர்தல் ஆணையம்
C
இந்திய தேர்தல் ஆணையம்
D
குடியரசுத் தலைவர்
Question 3
வட்டார தேர்தல் ஆணயாளர்களை நியமிப்பது யார்?
A
நாடாளுமன்றம்
B
தேர்தல் ஆணையம்
C
இந்திய தேர்தல் ஆணையம்
D
குடியரசுத் தலைவர்
Question 4
வாக்களிக்கும் வயதினை 21 வயதிலிருந்து 18 வயதாக குறைக்கப்பட்டது
A
61 வது சட்டத்திருத்தம் 1989
B
62 வது சட்டத்திருத்தம் 1989
C
63 வது சட்டத்திருத்தம் 1990
D
64 வது சட்டத்திருத்தம் 1988
Question 5
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளரின் பதவிக்காலம் என்ன?
A
5 ஆண்டுகள் (அ) 65 வயது வரை
B
6 ஆண்டுகள் (அ) 65 வயது வரை
C
6 ஆண்டுகள் (அ) 62 வயது வரை
D
6 ஆண்டுகள் (அ) 69 வயது வரை
Question 6
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது
A
நாடாளுமன்றம்
B
உச்ச நீதிமன்றம்
C
பிரதம மந்திரி
D
குடியரசுத் தலைவர்
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. தேர்தல் ஆணையாளர்கள், வட்டார ஆணையாளர்கள் ஆகியோரை, தலைமை தேர்தல் ஆணையாளரின் பரிந்துரையில்லாமல் பதவி நீக்கம் செய்ய இயலாது
  2.  தொகுதிகளை வரையறுத்தல் அல்லது இட ஒதுக்கீட்டைச் செய்தல் தொடர்பான விசயங்களை எந்த நீதிமன்றத்திலும் வினா எழுப்ப இயலாது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 8
இந்திய தேர்தல் ஆணையம் எந்தத் தேர்தல்களை நடத்துகிறது
A
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத்தேர்தல்
B
குடியரசுத் தலைவர் தேர்தல்
C
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
D
இவை அனைத்தும்
Question 9
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க வயது எவ்வளவு?
A
18
B
21
C
25
D
35
Question 10
தேர்தல் விசயங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடை செய்யும் சரத்து எது?
A
சரத்து 327
B
சரத்து 328
C
சரத்து 329
D
சரத்து 330
Question 11
இந்தியத் தேர்தல் ஆணையம் எத்தனை நபர்களைக் கொண்டது
A
1
B
2
C
3
D
4
Question 12
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
A
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவராவார்
B
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவராவார்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களில் தேர்தல் ஆணையத்தின் பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது
  2. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும், தனி வேட்பாளர்களுக்கும் தேர்தல் சின்னங்களை ஒதுக்குவது
  3. வாக்களிக்கும் நாட்களையும் வாக்குகள் எண்ணப்படும் நாட்களையும் அறிவித்தல் மற்றும் தேர்தல் இறுதி முடிவுகளை அறிவிப்பது
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
3 மட்டும்
D
1,2 மற்றும் 3
Question 14
61 வது சட்டத்திருத்தம் எப்போது நடைமுறைக்கு வந்தது
A
28.04.1989
B
20.03.1989
C
28.03.1989
D
28.03.1990
Question 15
தேர்தல் பற்றிய வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி XIV
B
பகுதி XV
C
பகுதி XIII
D
பகுதி XI
Question 16
வயது வந்தோர் வாக்குரிமை பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 323
B
சரத்து 324
C
சரத்து 325
D
சரத்து 326
Question 17
இந்தியத் தேர்தல் ஆணையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
ராஜ் பவன்
B
நிர்வாச்சன் சதன்
C
ராஸ்ட்ரபதி பவன்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 18
தேர்தல் பற்றி கூறுகிற சரத்துகள் எவை?
A
சரத்து 323 -325
B
சரத்து 324 - 329
C
சரத்து 325 - 330
D
சரத்து 326 - 328
Question 19
18 வயது நிரம்பிய அனைவரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க உறுதி செய்யப்பட்டுள்ள சரத்து எது?
A
சரத்து 323
B
சரத்து 324
C
சரத்து 325
D
சரத்து 326
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளரையும், மற்றும் குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கும் மற்ற ஆணையர்களையும் கொண்டிருக்கும்
  2. தேர்தல் ஆணையாளர்கள், வட்டார ஆணையாளர்கள் ஆகியோரை, தலைமை தேர்தல் ஆணையாளரின் பரிந்துரையில்லாமல் பதவி நீக்கம் செய்ய இயலாது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தொகுதிகளை வரையறுத்தல் அல்லது இட ஒதுக்கீட்டைச் செய்தல் தொடர்பான விசயங்களை எந்த நீதிமன்றத்திலும் வினா எழுப்ப இயலாது
  2. சட்டமன்ற பொதுத் தேர்தல், இடைத்தேர்தல், சட்ட மேலவைத் தேர்தலுக்காக குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்த பிறகு தேர்தல் ஆணையாளர் தனது கடமைகளை நிறைவேற்றுவதர்கு உதவிடும் பொருட்டு தேவையான வட்டார ஆணையாளர்களை நியமிக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 22
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது
A
பம்பாய்
B
கல்கத்தா
C
சென்னை
D
புதுடெல்லி
Question 23
நாடாளுமன்ற இரு அவைகள், சட்டமன்றங்களின் இரு அவைகள் தொடர்பான வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தொகுதி பிரித்தல் உள்ளிட்ட அனைத்தும் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது.
A
நாடாளுமன்றம்
B
இந்திய தேர்தல் ஆணையம்
C
மாநில தேர்தல் ஆணையம்
D
குடியரசுத்தலைவர்
Question 24
கீழ்க்கண்ட தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை வரிசைப்படுத்துக
  1. வி.எஸ். சம்பத்
  2. நவின் சாவ்லா
  3. எஸ்.ஒய்.குரோஷி
  4. என். கோபாலசுவாமி
A
4-3-2-1
B
1-2-3-4
C
4-2-3-1
D
2-4-3-1
Question 25
கீழ்க்கண்ட தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை வரிசைப்படுத்துக
  1. ஆர்.கே. திரிவேதி
  2. ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி
  3. டி.என்.சேசன்
  4. எஸ்.ரமாதேவி
  5. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
A
5-4-2-3-1
B
1-2-4-3-5
C
4-2-3-5-1
D
4-2-3-1-5
Question 26
கீழ்க்கண்ட தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை வரிசைப்படுத்துக
  1. சுகுமார்சென்
  2. டி.பி. தாண்டன்
  3. எஸ்.பி.சென் வர்மா
  4. எம்.எஸ். கில்
A
1-3-4-2
B
1-2-4-3
C
4-2-3-1
D
4-2-1-3
Question 27
தலைமைத் தேர்தல் ஆணையாளராக இல்லாதவர் யார்?
A
நாகேந்திர சிங்
B
சோம்நாத் சட்டர்ஜி
C
சுவாமிநாதன்
D
எஸ்.எல். சேக்தர்
Question 28
இந்தியத் தேர்தல் ஆணையம்
A
சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது
B
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது
C
குடியரசுத் தலைவர் ஆணைப்படி அமைக்கப்பட்டுள்ளது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 29
மாநில சட்டமன்றம், மாநில சட்டப் பேரவை, சட்ட மேலவை குறித்து சட்டம் இயற்ற வகை செய்கிற சரத்து எது?
A
சரத்து 327
B
சரத்து 328
C
சரத்து 329
D
சரத்து 330
Question 30
வி.எஸ். சம்பத் எத்தனையாவது தலைமைத் தேர்தல் ஆணையர்?
A
14
B
16
C
18
D
21
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!