Online TestScience

திரவங்கள்

திரவங்கள்

Congratulations - you have completed திரவங்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழுள்ள பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
A
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட பருமனைப் பெற்றுள்ளன
B
திரவங்கள் அமுக்க இயலாதவை
C
திரவங்கள் தனக்கென்று ஒரு வடிவத்தைப் பெற்றுள்ளன
D
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட நிறையைப் பெற்றிருப்பதில்லை
Question 2
கொள்கலனின் வடிவம்,அளவு,பரப்பு இவற்றைப் பொருத்து திரவத்தின் ………………………….. மாறுபடாது.
A
அடர்த்தி
B
ஒப்படர்த்தி
C
எடை
D
அழுத்தம்
Question 3
திரவத்தினுள் ஏதேனும் ஒரு புள்ளியின் அழுத்தம் …………………………..
A
கலனின் அளவு பொருந்தாது
B
சமம்
C
கலனின் உயரம் பொருந்தாத
D
கலன் வடிவம் பொருந்தாது
Question 4
நீரின் அடர்த்தி ……………………………..
A
1000 Kgm4
B
1 gm3
C
100 Kg m3
D
1500 Kg m3
Question 5
காற்றின் அடர்த்தி ஹைட்ரஜனின் அடர்த்தியை விட ……………………… மடங்கு பெரியது
A
12
B
14
C
13
D
18
Question 6
பாலின் தூய்மைத் தன்மையை அளவிட பயன்படும் திரவமானி
A
பொது திரவமானி
B
மாறா மூழ்குநிலை திரவமானி
C
பால்மானி
D
மாறும் மூழ்குநிலை திரவமானி
Question 7
நீரில் மூழ்கியிருக்கும் பொருளின் எடை ………………….
A
குறையும்
Question 8
திரவத்தின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அழுத்தம் …………………….
A
அதிகரிக்கும்
Question 9
அழுத்தம் திரவத்தின் ……………………………..  பொறுத்து மாறுபடும்.
A
அடர்த்தி
Question 10
ஒழுங்கற்ற பொருளின் பருமனைக் காண அளவு ஜாடி …………………………….
A
தேவையில்லை
Question 11
கப்பல் மிதப்பினால் வெளியேற்றப்படும் நீரின் அளவு கப்பலின் எடைக்கு …………….
A
சமம்
Question 12
நிலவின் ஈர்ப்பு முடுக்கம் புவிமுடுக்கத்தில் ……………………….. பங்காக இருக்கும்
A
1/6
Question 13
அழுத்தம் எப்போதும் ஆழத்திற்கு ……………………. தகவில் இருக்கும்
A
நேர்
Question 14
மிதக்கும் பொருளின் எடை அதிகமானால் பொருள் ………………………… நோக்கி நகரும்.
A
கீழ்
Question 15
திரவமானிகளில் பயன்படும் திரவம் ……………………………..
A
பாதரசம்
Question 16
பொருத்துக
  • 1) மிதப்பு விசைகள்   அ) லேக்டோமீட்டர்
  • 2) நீரின் அடர்த்தி      ஆ) ஆர்க்கிமிடிஸ்
  • 3) புவிஈர்ப்பு விசை    இ) 1000 கி,.கி m-3
  • 4) பாலின் அடர்த்தி    ஈ) கீழ்நோக்கி செயல்படும் விசை
A
4 1 2 3
B
2 3 1 4
C
3 2 1 4
D
1 4 3 2
Question 17
  • கூற்று (A) ஒரு பொருள் திரவத்தில் மூழ்கியிருக்கும் போது அதன் மீது மிதப்பு விசை செயல்படுகிறது.
  • காரணம் (R)மூழ்கியிருக்கும் பொருளின் எடை குறைந்திருப்பது போல் தெரியும்
A
Aசரி Rதவறு
B
Aதவறு Rசரி
C
Aதவறு Rசரி
D
Aதவறு Rதவறு
Question 18
  • கூற்று (A)காற்றின் அடர்த்தி ஹைட்ரஜன் வாயுவின் அடர்த்தியை விட குறைவு.எனவே ஹைட்ரஜன் பலூன்கள் விண்ணில் பரக்கின்றன.
  • காரணம் (R) பலூனின் எடை அதனால் இடப்பெயர்ச்சி செய்யப்ட்டக் காற்றின் எடையை விடக் குறைவு.
A
Aசரி Rதவறு
B
Aதவறு Rசரி
C
Aதவறு Rசரி
D
Aதவறு Rதவறு
Question 19
ஒரு பொருளானது திரவத்தில் மூழ்கும் பொழுது அப்பொருளின் மீது செயல்படும் விசை மேல்மைய நோக்கு விசை …………………………… எனப்படும்.
A
புவி ஈர்ப்புவிசை
B
மிதப்பு விசை
C
இயந்திர விசை
D
காந்தவியல் விசை
Question 20
மேல்நோக்கு அமுக்கு விசை ………………………………. க்குச் சமம்.
A
hg
B
mg
C
pu
D
hp
Question 21
திரவங்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது மேல்நோக்கி விசை ……………………………
A
அதிகரிக்கும்
B
குறையும்
C
அதிகரிக்கலாம்(அ)குறையலாம்
D
மதிப்பு குறையாது
Question 22
பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையானது ………………………….. க்குச் சமமானது.
A
திடப்பொருளின் எடை
B
திடப்பொருளின் நிறை
C
திடப்பொருளால் வெளியேற்றப்படும் திரவத்தின் எடை
D
திடப்பொருளால் வெளியேற்றப்படும் திரவத்தின் நிறை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 22 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!