Online TestScience
தாவரங்களின் இனப்பெருக்கம்
தாவரங்களின் இனப்பெருக்கம்
Congratulations - you have completed தாவரங்களின் இனப்பெருக்கம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒரு செல் உயிரிகளான அமிபா மற்றும் பாக்டீரியாகளில் நடைபெறும் இனப்பெருக்க முறை …………………………………….
துண்டாதல் | |
இரண்டாகப்பிளத்தல் | |
அரும்புதல் | |
ஸ்போர் உண்டாதல் |
Question 2 |
பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு
கருவுறுதல் | |
முளைத்தல் | |
மீண்டுஉருவாதல் | |
மகரந்த சேர்க்கை |
Question 3 |
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று
நகரும் திறனற்ற மெல்லிய சுவரையுடைய ஸ்போர்கள் | |
சில ஆல்காக்கள்,பாக்டீரியாக்கள்,பூஞ்சைகளில் உண்டாகும் நகரும் தன்மையுடைய பாலிலா ஸ்பேர்கள் | |
ஏகைனீட்டுகள், பூஞ்சைகளில் உண்டாகும் ஓர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்பேர்கள் கொடினியா | |
சாதகமற்ற சுழ்நிலைகளில் ஆல்காக்களில் உண்டாகும் தடித்த சுவருடைய உடலச் செல்கள் ஏபிளானோஸ்போர்கள் |
Question 4 |
கருவுற்ற சூற்பை,கனி ஆகும்.ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூழ்பையிலிருந்து உருவாகும் கனி …………………………….
திரள் கனி | |
கூட்டுக்கனி | |
தனிக்கனி | |
பல கனி |
Question 5 |
நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும் போது ………………….. வழியாக நீர் கசிகிறது.
இலைத்துளை | |
லெண்டிசெல் | |
மைக்ரோபைல் | |
முளைவேர் |
Question 6 |
மாங்கனி,கல் போன்ற கனி என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில் இதன் ………………
வெளித்தோல்,தோல் போன்றது | |
நடுத்தோல் கல் போன்றது | |
உட்தோல் சதைப்பற்றுள்ளது | |
உள்தோல் கடினமானது |
Question 7 |
கீழுள்ள கூற்றுகளில் தவறானது
இரு வித்திலை தாவர விதையில் காணப்படும் குட்டையான,செங்குத்தான,
வென்மையான பகுதிக்கு ராஃபே என்று பெயர்
| |
இரு வித்திலை தாவர விதையில் காணப்படும் மிக நுண்ணிய துளைக்கு மைக்ரோபைல் என்று பெயர் | |
கருவில் தண்டு உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர் | |
கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளை வேர் என்று பெயர் |
Question 8 |
கீழுள்ள கூற்றுகளில் காற்றின் மூலம் கனி,விதை பரவுதலுக்கான சரியான கூற்று
கனிகள் விதைகள் திடீரென வெடித்துப் பரவுகின்றன. | |
டிரைடாக்ஸ் தாவரத்தில்,புல்லிவட்டம்,பாப்பாஸ் தூவிகளாக மாறி கனி பரவுதலுக்கு உதவுகறது | |
சாந்தியம் தாவரங்களில் கனிகள் கூறிய முட்கள் மூலம் பரவிகின்றன. | |
சாந்தியம் தாவரங்களில் கனிகள் கூறிய முட்கள் மூலம் பரவிகின்றன. |
Question 9 |
மூவிணைவினால் உண்டாகும் திசு,கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம்
அளிக்கவல்லது ……………………………….
சைகோட் | |
சூல் ஒட்டுத்திசு | |
ஸ்கூட்டெல்லம் | |
கருவூண் |
Question 10 |
தன் மகரந்த சேர்க்கை முறையின் தீமை ………………………..
மகரந்த தூள்கள் வீணாவதில்லை | |
விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன. | |
இருபால் மலர்களில் கட்டாயமாக நடைபெறுகிறது. | |
மலர்களின் மகரந்த சேர்க்கைக்கு வெளிக்காரணிகளைச் சார்ந்திருக்க தேவையில்லை |
Question 11 |
மலர் தாவரத்தின் முக்கிய பகுதி ……………………….. க்கு உதவுகிறது
கவர்தல் | |
தேன் சுரத்தல் | |
மகரந்த சேர்க்கை | |
பால் இனப்பெருக்கம் |
Question 12 |
மலரின் இன்றியமையாத பாகங்கள் …………………………
புல்லிவட்டம்,அல்லிவட்டம் | |
மகரந்ததாள்வட்டம், சூலகவட்டம் | |
புல்லிவட்டம், மகரந்ததாள்வட்டம் | |
அல்லிவட்டம், சூலகவட்டம் |
Question 13 |
………………………….. உற்பத்தி செய்ய அயல் மகரந்த சேர்க்கை உதவுகிறது
புதியவகை தாவரங்கள் | |
நன்கு வளரும் தாவரங்கள் | |
நன்கு முளைக்கும் திறனுடைய தாவரங்கள் | |
மேற்கூரிய அனைத்தும் |
Question 14 |
காற்று மூலம் மகரந்த சேர்க்கை……………………… ல் நடைபெறுகிறது
வாலிஸ்நேரியா | |
புல் | |
தென்னை | |
ஊமத்தை |
Question 15 |
………………………………….. அமைப்பு பூச்சிகள் மூலம் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.
இறகுகளையுடைய மகரந்த தூள்,கிளைத்த சுல்முடி | |
நிறமுள்ள அல்லிவட்டம்,தேன்சுரத்தல் | |
குறைவான மகரந்தமுடைய கொத்தான மலர்கள் | |
கோழை சுழ்ந்த மகரந்த தூள் |
Question 16 |
கருவுற்ற பின் சுல் …………………………….. ஆக மாறுகிறது
விதை | |
கனி | |
கருவூண்(எண்டோஸ்பெர்ம் | |
கனித்தோல்(பெரிகார்ப்) |
Question 17 |
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தியது
பொய்க்கனி / மா | |
கூட்டுக்கனி ஆப்பிள் | |
திரள்கனி நெட்டிலிங்கம் | |
கேரியாப்சிஸ் வாழை |
Question 18 |
பொருந்தாத இணை ………………………………….
இரு புற வெடிகனி / உலர்வெடிகனி | |
சிப்செலா / உலர் வெடியாக்கனி | |
போம் / சதைக்கனி | |
ரெக்மா / இருபுற வெடிகனியைப் போன்றது |
Question 19 |
முதன் முதலில் பூமியில் தோன்றிய உயிரினம்.
மீன் | |
பறவை | |
இயோபாக்டீரியம் | |
புலி |
Question 20 |
பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா
லேக்டோபேசில்லை | |
இ.கோலை | |
அசிட்டோபாக்டர் | |
சால்மோனெல்லா |
Question 21 |
உடல் இனப்பெருக்கம் பின்வரும் உயிரியில் நடைபெறுகிறது.
ஹைட்ரா | |
பாரமீசியம் | |
வால்வாக்ஸ் | |
பாசி |
Question 22 |
சுருள்வடிவ பசுங்கணிகம் காணப்படும் உயிரி
ரிக்ஸியா | |
ஸ்பைரோகைரா | |
பெரணி | |
வாலிஸ்நீரியா |
Question 23 |
மொட்றுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
பாசி | |
வாலிஸ்நீரியா | |
பிரையோஃபில்லம் | |
ஸ்பைரோகைரா |
Question 24 |
நகரும் திறனற்ற ஸ்போர்களின் பெயர்.
ஏபிளானோஸ்போர்கள் | |
சூஸ்போர்கள் | |
கொனிடியா | |
ஏகைனீட்டுகள் |
Question 25 |
பாசிகளில் சாதகமற்ற சூழலில் _________ என்ற சிறப்பு அமைப்புகள் உருவாகின்றன.
சூஸ்போர் | |
ஏகைனீட்டுகள் | |
கொனிடியா | |
சைகோட் |
Question 26 |
புல்லில் மகரந்தச் சேர்க்கை நிகழக் காரணமான புறக்காரணி
தேனீக்கள் | |
தேன்சிட்டு | |
நீர் | |
காற்று |
Question 27 |
ஆர்னித்தோஃபிலி என்பது
நீரின் வழி மகரந்தச் சேர்க்கை | |
காற்றின் மூலம்
| |
பறவைகள் மூலம் மகரந்தச் சேர்க்கை | |
பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை |
Question 28 |
விலங்குளின் மூலம் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு வழங்கப்படுகிறது?
சூஃபிலி | |
என்டேமோஃபிலி | |
அனிமோஃபிலி | |
ஹைட்ரோஃபிலி |
Question 29 |
தாவரங்களில் பொதுவாக எம்முறை மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?
காற்றின்மூலம் | |
பூச்சிகள் மூலம் | |
விலங்குகள் மூலம் | |
நீரின் மூலம்
|
Question 30 |
நீரின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரம்.
நெல் | |
கரும்பு | |
வாழை | |
வாலிஸ் நீரியா
|
Question 31 |
உற்பத்திசெல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரம்.
பெண்கேமிட்டுகள் | |
ஆண் கேமிட்டுகள்
| |
உட்கருக்கள் | |
பிளாஸ்டுல்லாக்கஸ் |
Question 32 |
மூவிணைவு மூலம் உருவாகும் உட்கரு.
நியூக்ளியோலஸ் | |
துணை உட்கரு | |
கருவூண் | |
ஏகைனீட்டுகள் |
Question 33 |
ஆண்கேமீட்டில் ஒன்று இரண்டாம் உட்கருவுடன் இணைவது எவ்வாறு வழங்கப்படுகிறது.
இரட்டைக்கருவுறுதல் | |
கருவூண் உருவாதல்
| |
கருக்கோளம் உருவாதல் | |
பிளாஸ்டுலா தோன்றுதல்
|
Question 34 |
கருவுற்ற பின்பு விதையாக மாறும் மலரின் உறுப்பு
கருப்பை | |
சூல்மூடி | |
மகரந்தத்தூள் | |
சூல்கள் |
Question 35 |
கருவுற்றலுக்குகிப்பின் விதை உறைகளாக மாறும் உறுப்பு எது?
மகரந்தகம்பி | |
சூலுறைகள் | |
கருப்பை | |
சூல்கள் |
Question 36 |
பெரிகார்ப் என்பது என்ன?
கனித்தோல் | |
விதைகள் | |
விதையிலைகள் | |
வேர்முண்டு |
Question 37 |
பார்த்தினோகார்ப்பிக் கனிக்கு எடுத்துக்காட்டு.
ஆப்பிள் | |
பேரிக்காய் | |
விதையிலா கொய்யா | |
ஆரஞ்சு |
Question 38 |
தனிக்கனிக்கு எடுத்துக்காட்டு
ஆல் | |
அத்தி | |
சீத்தாப்பழம் | |
தக்காளி |
Question 39 |
ட்ரூப் வகைக் கனிக்கு எடுத்துக்காட்டு.
பலா | |
கொய்யா | |
தேங்காய் | |
திராட்சை |
Question 40 |
ஹெஸ்பெரியத்திற்கு எடுத்துக்காட்டு
திராட்சை | |
ஆரஞ்சு | |
அன்னாசி | |
மா |
Question 41 |
ஆப்பிள் எவ்வகைக் கனிக்கு எடுத்துக்காட்டு.
ட்ரூப் | |
பெர்ரி | |
பெப்போ | |
போம் |
Question 42 |
மாவில் எந்தப் பாகம் சதைப்பற்றுள்ள உண்ணும் பகுதி
எபிகார்ப் | |
மீசோகார்ப் | |
என்டோகார்ப் | |
புறணி |
Question 43 |
அறை வெடிகனிக்கு எடுத்துக்காட்டு
அவரை | |
உளுந்து | |
பருத்தி | |
வெண்டை |
Question 44 |
வெடியா உலர்சிறுகனி (அகீன்) க்கு எடுத்துக்காட்டு.
நெல் | |
அந்திமந்தாரை | |
சோளம் | |
கம்பு |
Question 45 |
சிப்செலாவிற்கு எடுத்துக்காட்டு.
முந்திரி | |
நெல் | |
கம்பு | |
சூரியகாந்தி |
Question 46 |
கருவேலமரத்தின் கனி எவ்வகையைச் சேர்ந்தது?
லொமெண்டம் | |
காரியாப்சிஸ் | |
க்ரெமோ கார்ப் | |
ரெக்மா |
Question 47 |
அத்தியின் சிறப்புவகை மஞ்சரியின் பெயர்.
காட்ஸ்கின் | |
ஹைபந்தோடியம் | |
ரெஸிமோஸ் | |
ஸைமோஸ் |
Question 48 |
நெற்கனியின் கருபெற்றுள்ள வித்திலையின் பெயர் யாது?
நியூசெல்லா | |
ராஃபே | |
கருவூண் | |
ஸ்கூட்டெல்லம் |
Question 49 |
நெல்லின் முளைவேரின் நுனியில் காணப்படும் உறையின் பெயர் யாது?
மைக்ரோபைல் | |
கோலியோரைசா | |
வேர்மூடி | |
கோலியோப்டைல் |
Question 50 |
தானியங்குமுறையில் விதைகள் பரவுவது.
அனிமோ கோரி | |
சூகோரி | |
ஆட்டோகோரி | |
ஹைட்ரோகோரி |
Question 51 |
விதைகள் மீது வளரிகள் வளர்ந்து காணப்படும் தாவரம்.
வேம்பு | |
தென்னை | |
பலா | |
எருக்கு |
Question 52 |
நெல் விதையின் முளைக்குருத்தை மூடியுள்ள உறையின் பெயர் யாது?
கோலியோரைசா | |
கோலியாப்டைல் | |
மைக்கோ ரைசா | |
ராஃபே |
Question 53 |
கனிகளில் கூரிய கொக்கி போன்ற அமைப்பைப் பெற்றுள்ள தாவரம்.
சாந்தியம் | |
பால்சம் | |
எருக்கு | |
ஆடாதோடா |
Question 54 |
பொருத்துக
- ஈஸ்ட் - அ) துண்டாதல்
- தட்டை புழுக்கள் - ஆ) கொனிடியா
- லேக்டோபேஸில்லை - இ) அரும்புதல்
- பெனிசீலியம் - ஈ) பாலைத் தயிராக மாற்றுதல்
1 3 2 4 | |
2 4 1 3 | |
4 3 2 1 | |
3 1 2 4 |
Question 55 |
பொருத்துக
- ஏப்ளானோ ஸ்போர்கள் - அ) நகரும் தன்மையுடைய ஸ்போர்கள்
- சூஸ்போர் - ஆ) பாசிகள்
- ஏகைனீட்டுகள் - இ) மொட்டுறுதல்
- பிரையோஃபில்லம் - ஈ) ஆல்காக்கள்
1 3 2 4 | |
2 4 1 3 | |
4 3 2 1 | |
3 1 2 4 |
Question 56 |
பொருத்துக
- சாந்தியம் - அ) தனிக்கனி
- கார்யாப்சிஸ் - ஆ) நெல்லின் முளைவேர்
- கோலியோரைசா - இ) கூரிய கொக்கிக்கள்
- ராஃபே - ஈ) விதைத் தழும்பு
4 1 3 2 | |
2 4 1 3 | |
1 3 4 2 | |
1 4 3 2 1 |
Question 57 |
பொருத்துக
- ஒரைசா சட்டைவா - அ) ஆமணக்கு
- ரிசினஸ் - ஆ) கனி நடுத்தோல்
- பாப்பஸ் தூவி - இ) நெல்
- தென்னை நார் - ஈ) டிரைடாக்ஸ்
4 1 3 2 | |
2 4 1 3 | |
2 3 1 4 | |
1 4 3 2 1 |
Question 58 |
பொருத்துக
- கருவூண் உட்கரு - அ) மகரந்தத் தூளின் வெளி உறை
- இன்டைன் - ஆ) பைன்
- அனிமோபில்லஸ் - இ) பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை
- என்டமோபிலி - ஈ) மூவிணைவு
3 4 1 2 | |
1 2 4 3 | |
4 3 2 1 | |
1 4 2 3 |
Question 59 |
மகரந்தப் பையிலிருந்து மகரந்த தூள்கள் சூலக முடியைச் சென்றடைவது ………………….. எனப்படும்.
கருவுறுதல் | |
மகரந்தச் சேர்க்கை |
Question 60 |
ஆர்னித்தோபிலி என்பது ………………………………. மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது.
பறவைகள் | |
பூச்சிகள் |
Question 61 |
மகரந்தத்தூளின் உள் உறை ………………….. எனப்படும்.
எக்சைன் | |
என்டைன் |
Question 62 |
பார்த்தினோகார்பிக் கனி எனப்படுவது ……………………………. ஆகும்.
கருவுற்ற சூற்பை | |
கருவுறாக்கனி |
Question 63 |
கருவுறாக் கனிக்கு …………………..எடுத்துக் காட்டாகும்.
மா | |
விதையில்லா திராட்சை |
Question 64 |
பிளவுக்கனியின் ஒரு விதையைக் கொண்ட பாகங்கள்…………………… எனப்படும்
பெரிகார்ப் | |
மெரிகார்ப் |
Question 65 |
உன் ஒட்டுத்தசைக்கனி …………………….. எனப்படும்.
பெப்போ | |
ட்ரூப் |
Question 66 |
ஒரு வித்திலைத்தாவரத்தின் கருவானது ………………………… என வழங்கப்படுகிறது.
ஸ்கூட்டெல்லம் | |
கோலியோரைசா |
Question 67 |
கசையிழையின் உதவியால் நகரும் தன்மையுள்ள ஸ்போர்கள் …………………….. எனப்படும்.
ஏப்பிளானோஸ்போர் | |
சூஸ்போர் |
Question 68 |
பாசிகளில் சாதகமற்ற சூழல்களில் உடலச் செல்கள் தங்களைச் சுற்றிலும் அதிகப்படியான சுவர் அடுக்குகளைச் சுரந்து …………………… உருவாக்குகின்றன.
ஏகைனீட்டுகள் | |
கொனிடியா |
Question 69 |
பெனிசீலியத்தில் பாலிலா இனப்பெருக்க ஸ்போர்களாகிய …………………………. உருவாக்கப் படுகிறது.
ஏப்பிளானோஸ்போர் | |
கொனிடியா |
Question 70 |
என்ட மோபிலி என்பது …………………………………. மகரந்தச் சேர்க்கையாகும்.
பூச்சிவழி | |
பறவைகள் வழி |
Question 71 |
கருவுற்றலுக்குப்பின் சூலுறைகள் …………………… மாறுகின்றன.
விதையாக | |
விதை உறைகளாக |
Question 72 |
பக்கேட் என்பது ……………………………. ஆகும்.
உள்ஓட்டுத் தசைக்கனி/ | |
முழுதசைக் கனி |
Question 73 |
காப்சூலுக்கு எடுத்துக்காட்டு ……………………………….
பருத்தி | |
மா |
Question 74 |
லொமெண்டத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………
ஆமணக்கு | |
கருவேலம் |
Question 75 |
இறகு போன்ற தூவிகள் பாராசூட் போன்று செயல்பட்டு கனிபரவுதலுக்கு உதவும் அமைப்பு…………….ல் காணப்படுகிறது.
தாமரை | |
டிரைடாக்ஸ் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 75 questions to complete.
Awesome !!! Superb,