Indian PolityOnline Test

தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு வகைமுறைகள்

தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு வகைமுறைகள்

Congratulations - you have completed தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு வகைமுறைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
368
B
370
C
371
D
371- A
Question 2
சிக்கிம் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
371
B
371- E
C
371- E
D
371 – G
Question 3
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
371
B
371 B
C
371 C
D
371 D
Question 4
நாகலாந்து மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
371 A
B
371 B
C
371 C
D
371 D
Question 5
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
371 A
B
371 B
C
371 B
D
371 D
Question 6
அசாம் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
371 A
B
371 B
C
371 C
D
371 D
Question 7
மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
371 A
B
371 B
C
371 C
D
371 D
Question 8
பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை?
  1. மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரசி சிறப்பு விதி- சரத்து 371-H
  2. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு விதி- சரத்து 371- G
  3. கோவா மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு விதி – சரத்து 371 J
  4. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு விதி – சரத்து 371 I
A
1, 2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2,3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 9
சரத்து – 371 J எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி இணைக்கப்பட்டது?
A
92 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003
B
96 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
C
98 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2012
D
100 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2012
Question 10
சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி XX
B
பகுதி XXI
C
பகுதி XXII
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!