GeographyOnline Test

தமிழ்நாட்டில் மக்கள் தொகை

தமிழ்நாட்டில் மக்கள் தொகை ( புவியியல் பகுதி - 22 )

Congratulations - you have completed தமிழ்நாட்டில் மக்கள் தொகை ( புவியியல் பகுதி - 22 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மக்கள் தொகை குறித்த பாடங்களைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
ஜியோகிராபி
B
டெமோகிராபி
C
பாலிகிராபி
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 2
2001 ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A
6,34,05,679
B
6,24,05,679
C
6,24,05,769
D
6,25,04,679
Question 3
இந்திய மக்கள் தொகையில் தமிழகத்தின் விழுக்காடு எவ்வளவு?
A
65.0 %
B
6.05 %
C
6 %
D
7.05 %
Question 4
மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது.
A
10 ஆண்டுகள்
B
15 ஆண்டுகள்
C
20 ஆண்டுகள்
D
50 ஆண்டுகள்
Question 5
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
A
கச்சா பிறப்பு விகிதம் - 1000 மக்களின் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
B
குழந்தை இறப்பு விகிதம் - ஒரு ஆண்டில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதிற்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
C
பாலின விகிதம் - ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கை
D
கருவள விகிதம் - 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு 15-45 வரையுள்ள பெண்களுக்கு இடையே உள்ள விகிதத்தை 100 பேருக்கு என கணக்கிடுவது.
Question 6
தமிழ்நாட்டின் கருவள விகிதம் எவ்வளவு?
A
1.2 %
B
1.7 %
C
2 %
D
5 %
Question 7
2006 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் எவ்வளவு?
A
16.2 மற்றும் 7.5
B
7.5 மற்றும் 16.2
C
15.0 மற்றும் 6.5
D
16.2 மற்றும் 5.3
Question 8
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் (1951-2001) எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது.
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஒன்றரை
Question 9
தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (2006 கணக்குப்படி) என்ன?
A
27
B
47
C
37
D
29.2
Question 10
பிறப்பு விகித்திலிருந்து இறப்பு விகிதத்தை கழித்து கணக்கிட கிடைப்பது
A
ஆண்டு வளர்ச்சி விகிதம்
B
தேசிய வளர்ச்சி விகிதம்
C
இயற்கை வளர்ச்சி விகிதம்
D
உண்மை வளர்ச்சி விகிதம்
Question 11
இயற்கை வளர்ச்சி விகிதத்தை விழுக்காட்டில் கணக்கிட்டால் கிடைப்பது.
A
ஆண்டு வளர்ச்சி விகிதம்
B
தேசிய வளர்ச்சி விகிதம்
C
இயற்கை வளர்ச்சி விகிதம்
D
உண்மை வளர்ச்சி விகிதம்
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : தமிழ்நாட்டின் ஆண்டு வளர்ச்சி விகிதம், தேசிய வளர்ச்சி விகிதத்திற்கும் குறைந்த அளவு உள்ளது.
  • காரணம் (R) : ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தால் அந்நாடு அதிக சேவைகளை அளிக்க வேண்டியுள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 13
தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிக அளவு மக்கள் தொகையினைப் பெற்ற மாவட்டம் எது?
A
கோயம்புத்தூர்
B
வேலூர்
C
சேலம்
D
சென்னை
Question 14
குறைந்த அளவு மக்கள் தொகை
A
சிவகங்கை
B
இராமநாதபுரம்
C
பெரம்பலூர்
D
தருமபுரி
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : சமவெளி பகுதிகளில் மக்கள்தொகை பரவல் அதிகமாக உள்ளது.
  • காரணம் (R) : சமவெளி பகுதிகளில் அதிக பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாக உள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 16
பொருத்துக :
  •                கடலோர சமவெளி                                                    1. வேலைவாய்ப்பு
  •                 மாநகரங்கள்                                                                      2. மிகக்குறைந்த ம.தொ.
  •                 வறண்ட பகுதிகள்                                                       3. அதிக மக்கள் தொகை
  •                 மலைப்பகுதிகள்                                                          4. இரண்டாவது இடம்
A
1 2 3 4
B
1 4 2 3
C
3 1 2 4
D
3 1 4 2
Question 17
ஒரு பகுதியின் மக்கள் தொகையை அதன் பரப்பளவால் வகுத்தால் கிடைக்கப்பெறுவது.
A
மக்கள் தொகை பரவல்
B
மக்களடர்த்தி
C
மக்கள் தொகை
D
அடர்த்தி தன்மை
Question 18
மக்களடர்த்தி காண பொதுவாக எடுத்துக்கொள்ளக்கூடிய பரப்பு எவ்வளவு
A
சதுர மீட்டர்
B
சதுர கி.மீ.
C
மீட்டர்
D
கி.மீ.
Question 19
பின்வரும் வாக்கியத்தில் எவை சரி.
  1.  தமிழகத்தின் 8 மாவட்டங்கள் அதிக மக்கள் அடர்த்தியை கொண்டுள்ளன.
  2. 17 மாவட்டங்கள் மிதமான மக்கள் அடர்த்தியை கொண்டுள்ளன.
  3.  5 மாவட்டங்கள் குறைந்த மக்கள் அடர்த்தியை கொண்டுள்ளன.
  4.  சிவகங்கை மாவட்டம் மிகக் குறைந்த மக்களடர்த்தி கொண்டுள்ளது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2 , 3
D
அனைத்தும் சரி.
Question 20
தமிழ்நாட்டின் பாலின விகிதம் (2001)
A
789
B
879
C
987
D
940
Question 21
பாலின விகிதத்தில் குறைந்த மற்றும் அதிக மதிப்பினை கொண்ட மாவட்டங்கள் எவை (2001)
A
தூத்துக்குடி மற்றும் சேலம்
B
தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி
C
சேலம் மற்றும் தூத்துக்குடி
D
சேலம் மற்றும் கன்னியாகுமரி
Question 22
தமிழகத்தில் மக்கள் தொகையில் (2001) கிறித்தவ மதத்தை சார்ந்தவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்?
A
88 %
B
5.5 %
C
6 %
D
19 %
Question 23
பின்வரும் கூற்றுகளை கவனி.
  1. தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
  2. தமிழகத்தின் மக்கள் தொகையில் 56% நகரப்பகுதிகளிலும், 44% ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்
  3.  தமிழகத்தின் கல்வியறிவு விழுக்காடு (1915 முதல் 2011 வரை) மூன்று மடங்காக பெருகியுள்ளது.
  4. தமிழ்நாட்டின் கல்வியறிவு 61.39% ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மற்றும் 3
C
3 மற்றும் 4
D
2 மற்றும் 4 தவறு
Question 24
தமிழகத்தின் மாவட்டங்களில் கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
A
சென்னை
B
தூத்துக்குடி
C
கன்னியாகுமரி
D
தர்மபுரி
Question 25
பின்வரும் வாக்கியத்தில் எது சரி (2001)
A
தமிழ்நாட்டின் ஆண்டுகளில் ஆயிரத்தில் 571 நபர்களும், பெண்களுள் 726 நபர்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
B
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 55.3% மக்கள் முதன்மை தொழிலும், 27.7% மக்கள் இரண்டாம் நிலைத் தொழிலும் 30.8% மக்கள் மூன்றாம் நிலை தொழிலையும் புரிகின்றனர்
C
நகரமயமாதலின் காரணமாக, விவசாயம் சார்ந்த தொழில்புரிவேரின் எண்ணிக்கை குறைந்தும், இரண்டாம் நிலைத் தொழில் அதிகரித்தும் காணப்படுகிறது
D
தேசிய அளவில் பெண்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம் கேரளா ஆகும்.
Question 26
பின்வரும் வாக்கியத்தில் எது தவறு?
A
தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் முதன் மகளிர் சுய உதவிக்குழு செயல்படத் தொடங்கியது
B
சுய உதவிக் குழுவின் மூலம் பொருளாதார மேம்பாட்டினை கண்ட முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்
C
2000 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேலையற்றோரின் எண்ணிக்கை 2.4% ஆகும்
D
1951 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு விழுக்காடு இரண்டு மடங்கு பெருகியுள்ளது.
Question 27
வறுமை ஒழிப்பிற்கும், நீடித்த வளர்ச்சி கொண்டு வருவதற்கும், திறமையான ஆளுமைத்தன்மை அடைவதற்கும் முன்நிறைவாக பாலினச் சமத்துவம் அமைகிறது எனக் கூறியவர்.
A
கோஃபி அனான்
B
பான்-கி.மூன்
C
காந்தி
D
சாய்ப்புதீன் கிச்லு
Question 28
தமிழகத்தின் மாவட்டங்களில் குறைந்த கல்வியறிவு உள்ள மாவட்டம் எது?
A
சென்னை
B
தூத்துக்குடி
C
கன்னியாகுமரி
D
தர்மபுரி
Question 29
இந்தியாவில் பெண்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம்
A
கேரளா
B
தமிழ்நாடு
C
உத்திரப்பிரதேசம்
D
உத்ராஞ்சல்
Question 30
தமிழ்நாட்டின் பாலின விகிதம் (2011)
A
789
B
995
C
987
D
940
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!