HistoryOnline Test

தமிழ்நாட்டில் சங்ககாலம்

தமிழ்நாட்டில் சங்ககாலம்

Congratulations - you have completed தமிழ்நாட்டில் சங்ககாலம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம் என்று கூறியுள்ள நூல்?
A
சிலப்பதிகாரம்
B
நன்னூல்
C
மணிமேகலை
D
புறநானூறு
Question 2
சங்ககால இரட்டைக் காப்பியங்கள் எது?
A
மணிமேகலை, திருக்குறள்
B
நன்னூல், சிலப்பதிகாரம்
C
சிலப்பதிகாரம், மணிமேகலை
D
புறநானூறு
Question 3
முதல் தமிழ் சங்கம் எங்கு கூடியது?
A
கபாடபுரம்
B
தென்மதுரை
C
வடமதுரை
D
மதுரை
Question 4
கூடல் என்ற பெயர் பெற்ற ஊர் எது?
A
கபாடபுரம்
B
தென்மதுரை
C
வடமதுரை
D
மதுரை
Question 5
சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் நிலத்தை எத்தனை பிரிவாக பிரித்தனர்?
A
3
B
4
C
5
D
6
Question 6
குமாரி கண்டத்திற்கு முன்னதாக அப்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரும் கண்டம் எது?
A
லெமூரியாக் கண்டம்
B
ஆஸ்திரேலியா கண்டம்
C
ஆப்பிரிக்கா கண்டம்
D
ஆசியாக் கண்டம்
Question 7
பின் வருவானவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. மலைகளும் அது சார்ந்த நிலம் - குறிஞ்சி
  2. காடுகளும் அது சார்ந்த நிலம் - முல்லை
  3. கடலும் கடற்கரை பகுதி - நெய்தல்
  4. வயல் சூழ்ந்த பகுதி - மருதம்
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
1,2,3 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 8
சேரர்களின் முக்கிய துறைமுகங்கள் எவை?
A
வஞ்சி
B
தொண்டி மற்றும் முசிறி
C
கொற்கை
D
உறையூர்
Question 9
பண்டைய சோழர்களின் தலைநகர் எது?
A
வஞ்சி
B
காவிரிப்பட்டினம்
C
மதுரை
D
உறையூர்
Question 10
பாண்டியர்களின் தலைநகர் எது?
A
வஞ்சி
B
காவிரிப்பட்டினம்
C
மதுரை
D
உறையூர்
Question 11
சேரர்களின் தலைநகர் எது?
A
வஞ்சி
B
காவிரிப்பட்டினம்
C
மதுரை
D
உறையூர்
Question 12
இமயவரம்பன் என்ற புகழப்பட்டவர் யார்?  
A
பாண்டியன் நெடுஞ்செழியன்
B
நெடுஞ்சேரலாதன்
C
கரிகால சோழன்
D
முடத்திருமாறன்
Question 13
காவேரி ஆற்றின் குறுக்கே கல்லணை காட்டியது யார்?  
A
பாண்டியன் நெடுஞ்செழியன்
B
நெடுஞ்சேரலாதன்
C
கரிகால சோழன்
D
முடத்திருமாறன்
Question 14
பாண்டியர்களின் துறைமுகம் எது?
A
கொற்கை
B
காவிரிப்பட்டினம்
C
மதுரை
D
உறையூர்
Question 15
சோழர்களின் துறைமுகம் எது?
A
கொற்கை
B
காவிரிப்பட்டினம்
C
மதுரை
D
உறையூர்
Question 16
தமிழர்களின் வீரம் பற்றி கூறும் நூல் எது?
A
ஆற்றுப்படை
B
புறநானூறு
C
நன்னூல்
D
மதுரைக் காஞ்சி
Question 17
சேர மன்னர்களில் சிறந்தவர் யார்?
A
நெடுஞ்சேரலாதன்
B
நெடுஞ்செழியன்
C
முடத்திருமாறன்
D
செங்குட்டுவன்
Question 18
சேர சோழ மற்றும் குறுநில மன்னர்களை தலையாணங்கானத்தில் வென்ற பாண்டிய மன்னன் யார்?
A
முடத்திருமாறன்
B
நெடுஞ்செழியன்
C
நெடுஞ்சேரலாதன்
D
கரிகால சோழன்
Question 19
சோழர்களின் சின்னம் எது?
A
வில்
B
புலி
C
மயில்
D
சேவல்
Question 20
சேரர்களின் சின்னம் எது?
A
வில்
B
புலி
C
மயில்
D
சேவல்
Question 21
திருவள்ளுவர் ஆண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
A
கி.மு.21ஆம் ஆண்டை மையமாக கொண்டு
B
கி.மு.31ஆம் ஆண்டை மையமாக கொண்டு
C
கி.மு.41ஆம் ஆண்டை மையமாக கொண்டு
D
கி.மு.51ஆம் ஆண்டை மையமாக கொண்டு
Question 22
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் எது?
A
கபாடபுரம்
B
மதுரை
C
கொற்கை
D
காவிரிப்பட்டினம்
Question 23
நெடுஞ்செழியன் பற்றியும் மதுரை பற்றியும் குறிப்பிடும் நூல் எது?
A
ஆற்றுப்படை
B
மதுரை காஞ்சி
C
புறநானூறு
D
மணிமேகலை
Question 24
கரிகால் பெருவளத்தான் என்றும் குறிப்பிடப்பட்டவர் யார்?
A
இராஜராஜசோழன்
B
கிள்ளிவளவன்
C
கரிகால சோழன்
D
இராஜேந்திரசோழன்
Question 25
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. போர்க்களத்தில் உயிர்நீத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் வீரக்கல் நடும் பழக்கம் இருந்தது.
  2. ஆற்றுப்படை என்ற நூல்கள் அரசர்கள், நிலப்பிரசுர்கள் ஆகியோர் புலவர்களையும், அறிஞர்களையும் ஆதரித்த முறை பற்றி விளக்கமாக கூறுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 26
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. விந்திய மலைக்கு தெற்கிலுள்ள பகுதி, உலகிலேயே மிகமிகத் தொன்மையானது
  2. சங்ககால பாடல்கள் 2 வகைப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 27
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சங்க காலச் சமுதாயத்தில் பெண்கள் உரிமை கொண்டவராக இருந்ததால், காதல் அடிப்படையில் மணவாழ்க்கை அமைந்தது. காதலர் இருவர் கருத்தொருமித்து இல்லறத்தில் ஈடுபட்டதைப் பெற்றோரும் ஏற்றனர்.
  2. சங்க காலத்தில் புரோகிதர்கள் நடத்தும் சடங்குகளும், வேள்வித்தீ வளர்த்தலும், வடமொழி மந்திரமும் இடம்பெறவில்லை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 28
கீழ்கண்ட வாக்கியங்களில் கவனி:
  1. சங்ககால மக்கள் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நடுக்கல்லையும், தமது முன்னோர்களையும் வழிபட்டு வந்தனர்.
  2. நமது தாய்மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால் செந்தமிழ் என்றும் வழங்கப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 29
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
  1. தற்போதைய கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குப்பகுதிகள் - சேரநாடு
  2. திருச்சி, தஞ்சை பகுதிகள் - சோழநாடு
  3. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் - பாண்டிய நாடு
A
2 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
1,2 மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 30
ஈழத்தில் வென்ற சோழ மன்னன் யார்?
A
இராஜராஜசோழன்
B
கிள்ளிவளவன்
C
கரிகால சோழன்
D
இராஜேந்திரசோழன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!