HistoryOnline Test

தமிழ்நாட்டின் வரலாறு

தமிழ் நாட்டின் வரலாறு

Congratulations - you have completed தமிழ் நாட்டின் வரலாறு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

திப்புசுல்தான் கொல்லப்பட்ட ஆண்டு

A
1799
B
1798
C
1801
D
1857
Question 2

முதல் தமிழ் அச்சகம் எங்க தொடங்கப்பட்டது.

A
தரங்கம்பாடி
B
வேலூர்
C
கல்கத்தா
D
சென்னை
Question 3

வேலூர் புரட்சி நடைபெற்ற போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர்

A
வில்லியம் பெண்டிங்
B
காட்ஸ்
C
கில்லஸ்பி
D
ஜான் கிராடக்
Question 4

பின்வருவனவற்றுள் தவறான இணை எது  எவை?

  1.  வேலுர்  கலகம் _1801
  2. இரன்டாம் தமிழ் சங்கம் -மதுரை
  3. முன்றாம் தமிழ் சங்கம் -கபாடபுரம்
  4. தென்னிந்திய  புரட்சி -1806
A
1, 2 மற்றும் 3
B
1, 3, மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 5

வேலூர் கலகம் ஏற்பட்ட நாள்

A
ஜீலை 10, 1806
B
ஜூலை 20, 1806
C
ஜூலை 12, 1806
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 6

1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக அமைந்தது எது?

A
சென்னை சுதேசி சங்கம்
B
தென்னிந்திய புரட்சி
C
சிம்லா மாநாடு
D
பதேக் ஹைதர்
Question 7

திப்புவின் இரண்டாவது மகன்

A
ஜான் கிராடக்
B
கில்லஸ்பி
C
அக்னியூ
D
பதேக் ஹைதர்
Question 8

திப்புவின் மகள் திருமணம் நடைபெற்றது

A
ஜீலை 9, 1806
B
ஜூலை 12, 1906
C
ஜூலை 20, 1806
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 9

வேலூர் கோட்டையை மீட்ட ஆங்கிலேய படைத் தளபதி யார்?

A
வில்லியம் பெண்டிங்
B
காட்ஸ்
C
கில்லஸ்பி
D
ஜான் கிராடக்
Question 10

கீழ்க்கண்ட வாக்கியங்களில் வேலூர் புரட்சியின் தோல்விக்கான காரணங்கள் எவை?

  1. புரட்சியை  நடத்த முயறயான தலமை கிடயைாது
  2. கிளர்ச்சி நன்கு திட்டமிட படவில்லை
  3. இரானுவவிரர்களுக்கு இந்திய அரசர்களிடம்இருந்து ஆதரவு மற்றும் உதவிகளை பெற முடிய வில்லை
  4. திப்புவின்  பிள்ளைகளுக்கு போதுமான  போர் பயிற்ச்சி கிடையாது
A
1, 2 மற்றும் 3
B
1, 3, மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 11

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

  1. திப்பு சுல்தான் மரனதிற்கு  பிறகு வேலூர் கோட்டயைில் சிறைபடுத்தபட்ட  திப்பு சுல்தான் உறவினர்களால் இப்புரட்சி மேற்கொள்ளபட்டது
  2. இப்புரட்சிக்கு முலகாரனமாக விலங்கிய சிப்பாய்கள் பாழையக்காரர்களின்  வழி வந்தவர்கள்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 12

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

  1. தலைமை இரானுவ தளபதியாக  இருந்த ஐான் கிராடக் அறிமுக படுத்திய இரானுவ சீர்திருதங்கள்  வேலூர் புரட்சிக்கு வித்திட்டது
  2. செம்மொழியாக உயர்தபட்டுள்ள தமிழ்மொழி தரவரிசையில் ஏட்டாவது ஆகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 13

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

  1. இந்து விரர்கள் தங்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடா ஏன்றும் முஸ்லிம் விரர்கள் தங்கள் தாடி மீசையை வெட்டி  சுத்தமாக வைத்து  கொள்ள வேன்டும் ஏன்று ஆங்கிலேயர்கள் புகுத்திய சில கட்டுபாடுகள் வேலூர் கலகத்திற்கு வழி வகுத்தது உத்திரவிடபட்டது
  2. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு ஏதிராக புரட்சியில் ஈடுபட வேன்டும் ஏன்ற இரகசிய திட்டம்.திப்புவின் மைந்தரால் தொடங்கபட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 14

தென்னிந்திய புரட்சி தோன்றிய ஆண்டு

A
1799
B
1798
C
1801
D
1857
Question 15

ஆங்கிலேயர்களைத் தாக்கி வேலூர் கோட்டையைக் கைப்பற்றிய நாள்?

A
ஜீலை 10, 1806
B
ஜூலை 20, 1906
C
ஜூலை 12, 1806
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 16

வேலூர் புரட்சி ஏற்பட்டது

A
1805
B
1806
C
1807
D
1809
Question 17

தமிழ்நாட்டின் பொற்காலம் என்று போற்றப்படுகிற காலம்

A
சேர, சோழர் ஆட்சிக்காலம்
B
சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக்காலம்
C
சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலம்
D
சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலம்
Question 18

பின்வருவனவற்றுள் வேலூர் புரட்சிக்கான காரணங்கள் எது/ எவை?

  1. ராணுவத்தில் புகுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் , இந்து சிப்பாய்கள் ,காதணிகள் ,நெற்றியில் சமய குறி இட தடைவிதிக்கப்பட்டது
  2. முஸ்லிம் தங்கள் தாடி மீசையை வெட்டி குறிப்பிட்ட அளவு வைத்து கொள்ள வேன்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது
  3. தளபதி அக்னியூ என்பவர் புதிய வகை தலைப்பாகை
  4. புதிய வகை தலைப்பாகை அணிய மறுத்தால் 900 முதல் 1500 சாட்டையடி தண்டனையாக விதிக்கப்பட்டது
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 19

வேலூர் புரட்சியை அடக்கிய ஆங்கிலத் தளபதி யார்?

A
காட்ஸ்
B
கில்லஸ்பி
C
கில்லஸ்பி
D
வில்லியம் பெண்டிங்
Question 20

திப்புவின் குடும்பத்தினர் எங்கு அழைத்து செல்லப்பட்டனர்.

A
கல்கத்தா
B
இந்தோர்
C
டெல்லி
D
பெங்களுர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!