GeographyOnline Test

தமிழ்நாடு – புவியியல்

தமிழ்நாடு- புவியியல் பகுதி - 14

Congratulations - you have completed தமிழ்நாடு- புவியியல் பகுதி - 14. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1.  தமிழ்நாடு கிழக்கில் வங்காள விரிகுடாவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் மேற்கில் கேராளவையும் வடக்கில் கர்நாடகம் மற்றும் மகாராட்டியத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
  2.  இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஆறாவது இடத்தையும் பரப்பளவில் 11 ஆவது இடத்தையும் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ்மொழி 1959 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 2
தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு
A
1,30,580 ச.கி.மீ
B
1,30,058 ச.கி.மீ
C
1,35,008 ச.கி.மீ
D
32,10,078 ச.கி.மீ
Question 3
பொருத்துக: (தமிழ்நாடு)
  • பட்டியல் 1                                        பட்டியல் 2
  • a) சட்டமன்ற தொகுதி                 611
  • b) மாநிலங்களவை தொகுதி      10
  • c) மாநகராட்சிகள்                            18
  • d) நகரபஞ்சாயத்துகள்                  234
A
4 3 1 2
B
1 2 3 4
C
2 1 4 3
D
4 3 2 1
Question 4
வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்ற பகுதி எது?
A
கரிசல் மண் நிறைந்த சமவெளி
B
வண்டல் மண் நிறைந்த சமவெளி
C
மழைப் பகுதி
D
பீடபூமிகள்
Question 5
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்கள் எத்தனை
A
12
B
13
C
14
D
15
Question 6
தமிழ்நாட்டின் பரப்பெல்லை?
A
8° 05´வ- 13° 09´வ. அட்சம் மற்றும் 76° 15´கி- 80°.கி தீர்க்கம்.
B
8° 05´தெ- 13° 09´தெ. அட்சம் மற்றும் 76° 15´மே- 80° 20´ தீர்க்கம்
C
8° 02´வ- 12° 08´வ. அட்சம் மற்றும் 72° 14´கி- 82° 10´.கி தீர்க்கம்.
D
8° வ- 13° வ. அட்சம் மற்றும் 76° கி- 80°.கி தீர்க்கம்.
Question 7
தமிழ்நாட்டின் பொற்காலம்
A
சேர சோழர்கள் காலம்
B
சோழ பாண்டியர் காலம்
C
பாண்டியர் பல்லவ காலம்
D
சேர,சோழ,பாண்டியர்,பல்லவர் காலம்
Question 8
டச்சிக்கரர்களின் முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்ட இடம் எது?
A
சூரத்
B
தரங்கம்பாடி
C
நாகூர்
D
கோழிக்கோடு
Question 9
இந்தியாவின் தென் எல்லை இந்திரா முனை அமைந்துள்ள கடல் எது?
A
வங்காளவிரிகுட
B
அரபிக்கடல்
C
இந்தியப்பெருங்கடல்
D
கன்னியாகுமரி
Question 10
திருவள்ளுவரை தெய்வப்புலவர் எனப் போற்றப்படுவதற்கு காரணம்
A
அவர் எந்த மதத்தையும் சாராதவர்.
B
தன்னுடைய படைப்பில் தனிப்பட்ட நாட்டையோ, மதத்தையோ, மக்களையோ குறிப்பிடவில்லை.
C
தெய்வ வழிபாடு கொண்டு திருக்குறளை இயற்றினார்
D
மதத்தினையும், கடவுள் வழிபாட்டையும் மேம்படுத்தி கூறியுள்ளார்.
Question 11
பொருத்துக;
  • பட்டியல் 1                              பட்டியல் 2
  • a) முதல் சங்கம்                  இலக்கண காப்பியம்
  • b) இரண்டாம் சங்கம்        தென்மதுரை
  • c) மூன்றாம் சங்கம்           கபாடபுரம்
  • d) சிலப்பதிகாரம்                மதுரை
A
2 3 4 1
B
2 3 1 4
C
1 2 3 4
D
3 1 2 4
Question 12
தவறான இணையைக் காண்க
A
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை- மரகதப்புறா
B
தமிழ்நாட்டின் மாநில மரம் – பனைமரம்
C
தமிழ்நாட்டின் மாநில விலங்கு- புலி
D
தமிழ்நாட்டின் மாநிலப் பூ _ செங்காந்தள்
Question 13
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை?
A
12618
B
158
C
152
D
32
Question 14
தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் எத்தனை?
A
18
B
39
C
234
D
32
Question 15
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் எத்தனை?
A
18
B
39
C
234
D
32
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 15 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!