GeographyOnline Test

தமிழ்நாடு உற்பத்தித் தொழில்

தமிழ்நாடு உற்பத்தித் தொழில் ( புவியியல் பகுதி – 19 )

Congratulations - you have completed தமிழ்நாடு உற்பத்தித் தொழில் ( புவியியல் பகுதி – 19 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது.
A
முதல்
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 2
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவை எவை?
  1.  மூலப்பொருட்களை ஒரு முழுமையான பயன்படு பொருளாக மாற்றும் செயல் உற்பத்p எனப்படும்
  2. தனித்த உற்பத்தி தொழிற்சாலை தொழிற்கூடங்கள் எனப்படும்.
  3.  ஒரே விதமான தொழிற்கூடங்கள் ஒரு பரந்த நிலப்பரப்பில் அமையுமானால் அதனை தொழிற்கூடம் எனப்படும்
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
1 மற்றும் 3
D
3 மட்டும்
Question 3
மாநிலத்தின் மொத்த வருமானத்தில் தொழிற்சாலையின் மூலம் கிடைக்கும் வருமான விழுக்காடு எவ்வளவு ?
A
14%
B
24 %
C
34 %
D
25 %
Question 4
சரியான இணையினை காண்க.
A
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் - பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை.
B
உரிமம் சார்ந்த தொழிற்சாலைகள் - தனியார், பொதுத்துறை, கூட்டுறவு
C
உற்பத்திப் பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் - பால், உணவுப்பொருள்,
D
இவை அனைத்தும்
Question 5
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை.
A
காடுகள் சார்ந்த தொழிற்சாலைகள், கனிமம் சார்ந்த தொழிற்சாலைகள - மூலப்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள்
B
சிறுதொழில், குடிசைத் தொழில், பெருநிலை தொழில் - மூலதன அளவு சார்ந்த தொழிற்சாலைகள்
C
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் - உரிமம் சார்ந்த தொழிற்சாலைகள்.
D
வெளிநாட்டு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வது - மூலப்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள்
Question 6
இந்தியாவின் மொத்த பருத்தி நூல், இழை மற்றும் துணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?
A
15 %
B
25 %
C
35%
D
30%
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: கூற்று (A) : கோயம்புத்தூர் மண்டலம் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. காரணம் (R ) : இம்மண்டலம் மிகப் பெரிய அளவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 8
தமிழ்நாட்டின் ‘நெசவுத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?
A
திருப்பூர்
B
ஈரோடு
C
பவானி
D
கரூர்
Question 9
நாட்டின் பட்டு நெசவுத் தொழில் உற்பத்தியில் நான்காம் இடத்தை பெற்றுள்ள தமிழ்நாட்டில் பட்டுக்கு பெயர்பெற்ற இடங்கள் யாவை?
A
காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பனாரஸ்
B
காஞ்சிபுரம், ராசிபுரம், ஆரணி, திருபுவனம்
C
மேட்டூர், மதுரை, ராமநாதபுரம்
D
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, பவானி
Question 10
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் எண்ணிக்கை
A
42
B
43
C
44
D
45
Question 11
தமிழ்நாட்டின் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டங்கள் எவை?
A
விழுப்புரம், கடலூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர்
B
விழுப்புரம், கடலூர், வேலூர், சேலம், நாமக்கல்
C
சென்னை, திருவள்ளுர், தேனி, விருதுநகர்
D
இவை அனைத்தும்
Question 12
இந்தியாவின் காகித உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் எது?
A
ஆந்திர பிரதேசம்
B
தமிழ்நாடு
C
கர்நாடகா
D
கேரளா
Question 13
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
1976
B
1977
C
1978
D
1979
Question 14
புக்காத்துறை, பவானிசாகர், பள்ளியாளையம், புகளுர், பரமத்தி வேலூர், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, தொப்பம்பட்டி, நிலக்கோட்டை ஆகிய இடங்கள் எதற்குப் புகழ் பெற்றவை.
A
தோல் பதனிடுதல்
B
காகித தொழிற்சாலை
C
உணவு பதப்படுத்துதல்
D
சர்க்கரை ஆலைகள்
Question 15
இந்தியாவின் மொத்த காகித உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு
A
10 %
B
12 %
C
14 %
D
36 %
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரி
  1.  ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் கரும்புச் சக்கையை மூலப்பொருளாகக் கொண்டு காகிதமாகத் தயாரிப்பதில் உலகிலேயே மிகப்பெரிய ஆலையாக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றம் காகித நிறுவனம் திகழ்கிறது.
  2. இந்நிறுவனம் உலக வங்கியின் உதவியுடன் நிறுவப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 17
இந்தியாவின் தோல் பதனிடும் ஆலைகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன?
A
60 %
B
70 %
C
75 %
D
50 %
Question 18
இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?
A
60 %
B
70 %
C
75 %
D
50 %
Question 19
விலங்குகளின் தோலை பதப்படுத்த பயன்படும் அமிலப் பொருள் என்ன?
A
பூஞ்சான்
B
டானின்
C
கொழுப்பு
D
பாஸ்பரஸ்
Question 20
பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
  1.   தோலை ‘டானிங்’ முனையில் பதனிடுவதால் தோல் அதிக இழுவைத்தன்மையுடன் இருக்கும்.
  2. அமிலப் பொருள்கள், குரோமியம், மிருக கொழுப்பு கொண்டு பதனிடும் முறையை ஈரநிலை முறைஃஇரசாயன பதனிடுதல் முறை எனப்படும் இம்முறையில் பதனிடப்படும் தோல் இலகுதன்மையுடனும், நீரில் கலையாத நிலையில், பூஞ்சான் தாக்குதலுக்கு ஆட்படாமல் தரம் நிலைத்து நிற்கும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 21
தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதிகள் யாவை?
A
ஆம்பூர்
B
இராணிப்பேட்டை
C
வாணியம்பாடி
D
இவை அனைத்தும்
Question 22
இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் நான்காம் இடத்தில் உள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
சிக்கிம்
C
இராஜஸ்தான்
D
மத்தியப்பிரதேசம்
Question 23
இந்தியாவின் மொத்த சிமெண்ட் உற்பத்தியில் எத்தனை சதவீதம் தமிழ்நாடு தனது பங்களிப்பினை தருகிறது.
A
10%
B
20%
C
30%
D
40%
Question 24
சிமெண்ட் உற்பத்தியில் மூலப்பொருட்கள் யாவை?
A
சுண்ணாம்புக்கல்
B
டாலமைட்
C
ஜிப்சம், களிமண்
D
இவை அனைத்தும்
Question 25
பின்வருவனவற்றுள் சிமெண்ட் உற்பத்தி செய்யும் மையங்கள் எவை?
A
மதுக்கரை, சங்ககிரி, புலியூர், செந்துறை, சென்னை
B
மதுக்கரை, சங்ககிரி, அரியலூர், சங்கர்நகர், தாழையூத்து
C
ஆலங்குளம், மானாமதுரை, குன்னம், வாணியம்பாடி
D
திண்டுக்கல், திருச்சி, சிவகாசி, பணங்குடி, மணலி
Question 26
பின்வரும் கூற்றை ஆய்க
  • கூற்று (A) : இந்தியாவின் 30மூ தொழில்களுக்கும், 35மூ ஆட்டோ உபரி பாகங்கள் உற்பத்தி சென்னையில் நடக்கிறது.
  • காரணம் (R) : சென்னை ‘தெற்காசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 27
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
  1. தமிழ்நாட்டின் பொது வளர்ச்சி குறியீட்டில் 8மூ மோட்டார் வாகனத் தொழிலின் மூலம் கிடைக்கிறது
  2. இந்தியாவின் 21மூ பயணிகள் கார் மற்றும் 33மூ வணிக வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 28
இந்தியாவில் மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எது?
A
பணங்குடி
B
ஸ்பிக்
C
டாவ் கெமிக்கல்
D
பிசர் பார்மாயியூடிக்கல்ஸ்
Question 29
பாரத உயர்மின் உற்பத்தி கழகம் (டீர்நுடு) உற்பத்தி செய்வது என்ன?
A
கொதிகலன்கள்
B
ஜெனரேட்டர்கள்
C
விசைசுற்று கலன்கள்
D
அனைத்தும்
Question 30
இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதியாளராக உள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
குஜராத்
D
உத்திரப்பிரதேசம்
Question 31
வெளி வர்த்தக செயல்பாடுகளை கையாளுவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
குஜராத்
D
உத்திரப்பிரதேசம்
Question 32
எந்த நிறுவனத்தின் துணையோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை சென்னை தரமணியில் அமைத்துள்ளது?
A
ஐ என்ஸா
B
ஐசாப்ட்
C
அஸன்டாஸ்
D
விப்ரோ
Question 33
சென்னை ஆவடியில் உள்ள இராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை உற்பத்தி செய்வது?
A
துப்பாக்கி
B
பீரங்கி
C
விமானங்கள்
D
ஹெலிகாப்டர்
Question 34
கீழ்க்கண்ட கூற்றை ஆய்க:
  • கூற்று (A) : தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியில் இந்தியாவின் 90மூ பூர்த்தி செய்கிறது.
  • காரணம் (R) : சிவகாசி ‘குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படுகிறது.
 
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 35
வெண்கலச் சிலை மற்றும் இசைக்கருவிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற ஊர் எது?
A
தஞ்சாவூர்
B
திருச்சி
C
சேலம்
D
மதுரை
Question 36
அனைத்து மகளிர் உயிர் தொழில்நுட்ப பூங்காவை அமைத்த முதல் மாநிலம் எது?
A
கர்நாடகா
B
தமிழ்நாடு
C
கேரளா
D
ஒரிசா
Question 37
பொருத்துக :
  •                 (A) வெள்ளித்திரை                                                              1. 16மூ வளர்ச்சி
  •                 (B) தமிழ்நாடு சுற்றுலா                                                    2. காலணி பூங்கா
  •                 (C) இருங்காட்டுக்கோட்டை                                       3. தோழில் வளர்ச்சி
  •                 (D) ஒரகடம்                                                                               4. இரண்டாவது இடம்
A
2 3 1 4
B
2 3 4 1
C
4 1 2 3
D
4 2 3 2
Question 38
மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (ளுஐPஊழுவு) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1972
B
1973
C
1974
D
1975
Question 39
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் ஒரு
A
பொது துறை
B
தனியார் துறை
C
கூட்டுறவு
D
இணைத்துறை
Question 40
பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
A
பெங்களுர்
B
மைசூர்
C
ஓசூர்
D
கிருஷ்ணகிரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!