HistoryOnline Test

தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி

தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி

Congratulations - you have completed தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
A
சொக்கநாத நாயக்கர்
B
அழகிரி
C
செங்கமலதாஸ்
D
வெங்காஜி
Question 2
மராத்தியர்கள் தஞ்சாவூரை ஆட்சி செய்த காலம்
A
1676-1856
B
1776-1856
C
1830-1856
D
1766-1856
Question 3
எக்கோஜி என்று அழைக்கபட்டவர் யார்?
A
வெங்கோஜி
B
சாந்தாஜி
C
சிவாஜி
D
இரண்டாம் ஷாஜி
Question 4
பின்வருவனவற்றில் தவறானது எது?
A
இரண்டாம் ஷாஜி கிறித்துவர்களுக்கு எதிராக செயல்பட்டார்.
B
இரண்டாம் சரபோஜியின் மகன் இரண்டாம் சிவாஜி 1799 ஆம் ஆண்டு தஞ்சாவூரின் ஈம்சி பொறுப்பேற்றார்.
C
இரண்டாம் சரபோஜி துல்ஜாஜியின் தத்துப்பிள்ளையாவார்.
D
தஞ்சாவூர் 1858 ஆம் ஆண்டு நாடு இழக்கும் கொள்கையின்படி ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது
Question 5
ராம்பத்ர தீட்சிதர், பாஸ்கர தீட்சீதர் போன்றோர்
A
அரேபிய கவிஞர்கள்
B
சமஸ்கிருத கவிஞர்கள்
C
ஆங்கில கவிஞர்கள்
D
கன்னட கவிஞர்கள்
Question 6
ஆந்திர காளிதாசர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
ஆளுரிக் குப்பனா
B
ராம்பத்ர தீட்சிதர்
C
பாஸ்கர தீட்சிதர்
D
துல்ஜாஜி
Question 7
தென்னிந்தியாவில் மிகப்பெரிய நூலகமான தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நிறுவியவர் யார்?
A
இரண்டாம் ஷாஜி
B
இரண்டாம் சரபோஜி
C
இரண்டாம் சிவாஜி
D
துல்ஜாஜி
Question 8
கி.பி. 1792 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் ஆற்காட்டு நவாப்போடு செய்து கொண்ட உடன்படிக்கையின் முக்கியத்துவம் என்ன?
A
ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களின்; பிரதிநிதியாக செயல்பட்டார்.
B
ஆற்காடு நவாப் மொகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டார்.
C
பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது.
D
பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை மொகலாயர்கள் பெற்றனர்.
Question 9
வீரபாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் எது?
A
அக்டோபர் 2, 1799
B
நவம்பர் 16, 1799
C
அக்டோபர் 16, 1799
D
நவம்பர் 16, 1788
Question 10
தென்னிந்தியப் புரட்சி நடைபெற்ற ஆண்டு எது?
A
1800-1801
B
1802-1803
C
1799-1800
D
1803-1804
Question 11
சிவகங்கையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் யார்?
A
வீரபாண்டிய கட்டபொம்மன்
B
மருதுபாண்டியர்
C
அக்னிவ்
D
ஊமைத்துரை
Question 12
மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட நாள்
A
அக்டோபர் 24, 1801
B
அக்டோபர் 10, 1880
C
அக்டோபர் 5, 1801
D
அக்டோபர் 28, 1887
Question 13
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மன்னர் யார்?
A
கட்டபொம்மன்
B
சேதுபதி
C
ஊமைத்துறை
D
இரண்டாம் சரபோஜி
Question 14
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
A
கயத்தாறு
B
சிவகங்கை
C
காளையர்கோயில்
D
புதுக்கோட்டை
Question 15
துல்ஜாஜி ஆதரித்த தெலுங்கு புலவர் யார்?
A
பாஸ்கர தீட்சிதர்
B
ராம்பத்ர தீட்சிதர்
C
அளுரிக் குப்பண்ணா
D
இரண்டாம் சரபோஜி
Question 16
சிவகங்கைச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
சின்ன மருது
B
ஊமைத்துரை
C
முத்து வடுகநாத தேவர்
D
புலித்தேவர்
Question 17
ஊமைத்துரை கழுவேற்றப்பட்ட நாள்
A
அக்டோபர் 24, 1801
B
நவம்பர் 16, 1801
C
அக்டோபர் 5, 1801
D
அக்டோபர் 16, 1799
Question 18
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்டவர் யார்?
A
ஜாக்சன்
B
யூசப்க்கான்
C
கேப்டன் கேம்பல்
D
பானர்மேன்
Question 19
கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் யார்?
A
விஜயரகுநாத தொண்டைமான்
B
ஊமைத்துரை
C
ஜெக்கம்மாள்
D
புலித்தேவர்
Question 20
சிவகங்கை என்ற சுதந்திர அரசு யாருடைய காலத்தில் தோன்றியது
A
வெங்கோஜி
B
முதலாம் சரபோஜி
C
சிவாஜி
D
இரண்டாம் ஷாஜி
Question 21
தஞ்சை சிற்றரசை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்?
A
இரண்டாம் ஷாஜி
B
இரண்டாம் சரபோஜி
C
இரண்டாம் சிவாஜி
D
துல்ஜாஜி
Question 22
தஞ்சை மராத்திய அரசின் கடைசி அரசர் யார்?
A
இரண்டாம் ஷாஜி
B
இரண்டாம் சரபோஜி
C
இரண்டாம் சிவாஜி
D
துல்ஜாஜி
Question 23
துல்ஜாஜி தஞ்சாவூரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற ஆண்டு
A
கி.பி. 1736
B
கி.பி. 1760
C
கி.பி. 1863
D
கி.பி. 1763
Question 24
நாடு இழக்கும் கொள்கையின்படி தஞ்சாவூர் ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப்பட்ட ஆண்டு
A
1799
B
1855
C
1856
D
1858
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்கள் தோன்றினர்.
  2. பாளையம் என்பது ராணுவ சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட நிலப்பகுதி.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 26
தஞ்சைசைய ஆண்ட மராட்டிய முதல் அரசர் யார்?
A
இரண்டாம் சரபோஜி
B
வெங்கோஜி
C
துல்ஜாஜி
D
முதலாம் சரபோஜி
Question 27
தஞ்சாவூரில் அச்சுக் கூடத்தை நிறுவிய மராட்டிய அரசர் யார்?
A
இரண்டாம் சரபோஜி
B
வெங்கோஜி
C
துல்ஜாஜி
D
முதலாம் சரபோஜி
Question 28
துல்ஜாஜியின் தத்துப் பிள்ளiயான இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது அவருக்கு பாதுகாப்பாளராக இருந்தவர் யார்?
A
வெல்லெஸ்லி
B
துல்ஜாஜி
C
ஆற்காடு நவாப்
D
அமர்சிங்
Question 29
ஷாஜி மன்னரின் அரண்மனையில் இருந்த தெலுங்கு புலவர் யார்?
A
சுவாமிநாத தேசிகர்
B
அருணாச்சல கவிராயர்
C
வைதியநாத தேசிகன்
D
ராமபத்ரா
Question 30
இரண்டாம் சரபோஜியினுடைய கற்சிற்பம் எங்கு உள்ளது
A
திருவிடை மருதூர் ஆலயம்
B
சரஸ்வதி மஹால்
C
பிரகதீஸ்வரர் கோவில்
D
வைத்தியநாத கோவில்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button