HistoryOnline Test

தக்காணம்

தக்காணம்

Congratulations - you have completed தக்காணம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தக்காணத்தை ஆண்ட சாளுக்கியர்களின் காலம்
A
கி.பி. 6 – 10 நூற்றாண்டுகள்
B
கி.பி. 6 – 14 நூற்றாண்டுகள்
C
கி.பி. 6 – 12 நூற்றாண்டுகள்
D
கி.பி. 6 – 8 நூற்றாண்டுகள்
Question 2
முற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது?
A
பதாமி
B
பிஜப்பூர்
C
வாதாபி
D
வெங்கி
Question 3
வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் யார்?
A
இரண்டாம் புலிகேசி
B
மாளவர்கள்
C
முதலாம் புலிகேசி
D
கங்கர்
Question 4
சாளுக்கிய அரசர்களில் மிகச் சிறந்த அரசர் யார்?
A
இரண்டாம் புலிகேசி
B
மாளவர்கள்
C
முதலாம் புலிகேசி
D
கங்கர்
Question 5
ஹொய்சாளர்கள் எந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு தந்தனர்?
A
தெலுங்கு
B
கன்னடம்
C
வங்காளம்
D
பஞ்சாபி
Question 6
பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது?
A
வாதாபி
B
பதாமி
C
வெங்கி
D
பிஜப்பூர்
Question 7
பிற்கால மேலை சாளுக்கியர்கள் ஆண்ட பகுதி எது?
A
வாதாபி
B
பதாமி
C
வெங்கி
D
பிஜப்பூர்
Question 8
இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் யார்?
A
ரத்தோர்
B
தந்திதுர்கள்
C
இரண்டாம் கீர்ததிவர்மன்
D
மால்கெட்
Question 9
கீழைச் சாளுக்கியர் மரபை தொடங்கி வைத்தவர் யார்?
A
காகதீயர்கள்
B
விக்கிரமாதித்யன்
C
விஷ்ணுவர்த்தன்
D
தைலப்பா
Question 10
பொருத்துக: கீழைச்சாளுக்கியர்  -  1) கல்யாணி மேலைச்சாளுக்கியர் - 2) வாராங்கள் யாதவர்கள் -  3) வெங்கி காகதீயர் -  4) துவாரம் ஹாய்சாலர்  - 5) தேவகிரி
A
3 1 4 5 2
B
3 2 5 1 4
C
3 1 2 4 5
D
3 1 5 2 4
Question 11
சோழர்களுடன் திருமண உறவுகள் வைத்திருந்த சாளுக்கிய மரபு எது?
A
முற்கால மேலை சாளுக்கியர்கள்
B
கீழைச் சாளுக்கியர்கள்
C
பிற்காலச் மேலை சாளுக்கியர்கள்
D
ஷெ ய்சாளர்
Question 12
கீழைச் சாளுக்கிய மரபின் கடைசி மன்னர் யார்?
A
விஷ்ணுவர்த்தன்
B
இரண்டாம் புலிகேசி
C
குலோத்துங்க சோழன்
D
முதலாம் புலிகேசி
Question 13
சாளுக்கிய மன்னர்கள் போற்றி வளர்த்த மதம் எது?
A
இந்து
B
இசுலாம்
C
சமணம்
D
புத்தம்
Question 14
இந்திய கோயில் கட்டடக்கலையின் தொட்டில் என அழைக்கப்படுவது
A
விருபாக்ஷர் ஆலயம்
B
கைலாசநாதர் கோயில்
C
ஐஹோலே
D
குகைக் கோயில்கள்
Question 15
ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்த இரவிகீர்த்தி யாரிடம் அவைப்புலவராக இருந்தார்
A
விஷ்ணுவர்த்தன்
B
இரண்டாம் புலிகேசி
C
குலோத்துங்க சோழன்
D
முதலாம் புலிகேசி
Question 16
இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது?
A
தெலுங்கு
B
கன்னடம்
C
வங்காளம்
D
பஞ்சாபி
Question 17
சரியான விடையை தேர்ந்தெடுக?
  1. இரண்டாம் கீர்த்திவர்மனிடம் இராட்டிர அலுவலராக தந்திதுர்கர் பணியாற்றினார்.
  2. தந்திதுர்கர் கி.பி.750ல் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டு பல்லவமல்லனுடன் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார்.
  3. கி.பி. 753ல் தந்திதுர்கள் மேலைச்சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து தக்காணப் பகுதியில் அரசினை ஏற்படுத்தினார்.
  4. இராட்டிரகூடப் பேரரசின் தலைநகராக விளங்கியது மால்கெட்.
  5. இராட்டிரகூடர்களின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
  6. எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக்கோயிலை உருவாக்கியவர் தந்திதுர்கள் ஆவார்.
A
I, II மட்டும்
B
III, IV மட்டும்
C
I, II, V மட்டும்
D
III, V, VI மட்டும்
Question 18
மாளவப் பகுதியை தம்முடன் இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தண்டிவர்மனை வென்றவர் யார்?
A
கோவிந்தன்
B
துருவன்
C
பீமா
D
மூன்றாம் கோவிந்தன்
Question 19
யாருடைய காலத்தில் இராட்டிரகூட நாடு புகழின் உச்சத்தை அடைந்தது?
A
கோவிந்தன்
B
துருவன்
C
பீமா
D
மூன்றாம் கோவிந்தன்
Question 20
தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சாவூரைக் கைபற்றி, இராமேஸ்வரம் வரை வந்தவர் யார்?
A
முதலாம் கிருஷ்ணன்
B
மூன்றாம் கோவிந்தன்
C
மூன்றாம் கிருஷ்ணன்
D
கர்கா
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்: கூற்று (A): சாளுக்கிய அரசர் இரண்டாம் தைலப்பா இராட்டிரகூட அரசன் இரண்டாம் கர்காவை தோற்கடித்ததின் விளைவாக இராட்டிரகூடப் பேரரசு முடிவுக்கு வந்தது. காரணம் (R) : இராட்டிரகூடர்களின் கடைசி அரசர் இரண்டாம் கர்கா ஆவர்.
A
(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.
B
(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
C
(A)சரி ஆனால் (R) தவறு
D
(A)தவறு ஆனால் (R) சரி
Question 22
இராட்டிரகூட அரசர்களில் வட இந்தியா மீது படையெடுக்காத அரசன் யார்?
A
அமோகவர்ஷன்
B
துருவன்
C
மூன்றாம் கோவிந்தன்
D
மூன்றாம் இந்திரன்
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
  1. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலை காட்டியவர் முதலாம் கிருஷ்ணன் ஆவார்.
  2. எலிபண்டா குகைக்கோயில் மும்பைக்கு அருகில் உள்ளது.
  3. அமோகவர்ஷன் கவிராச மார்க்கம் என்ற இலக்கியத்தை உருது மொழியில் படைத்தார்.
  4. பார்சுவ உதயம் என்ற நூலின் ஆசிரியர் ஜினசேனர் ஆவார்.
A
A மட்டும் சரி
B
B மற்றும் C சரி
C
A,B,D சரி C தவறு
D
A,B,D தவறு C சரி
Question 24
கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் ஆண்ட பகுதி எது?
A
மைசூர்
B
துவாரசமுத்திரம்
C
கோசவீர்
D
பேளுர்
Question 25
ஹொய்சாள மரபில் குறிப்பிடத்தக்க அரசராக கருதப்பட்டவர் யார்?
A
முதலாம் வினியாதித்தன்
B
விஷ்ணுவர்தனர்
C
முதலாம் கிருஷ்ணர்
D
மூன்றாம் கோவிந்தன்
Question 26
மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து சோழநாட்டுப் பகுதிகளை மூன்றாம் இராசராசனுக்கு மீட்டுக்கொடுத்த ஹொய்சாள அரசர் யார்?
A
இரண்டாம் வீரபல்லாளா
B
ஐந்தாம் பில்லாமா
C
இரண்டாம் நரசிம்மன்
D
மூன்றாம் பல்லாளா
Question 27
ஹொய்சாள மரபின் பிற்கால மன்னர்களில் சிறந்தவர் யார்?
A
இரண்டாம் வீரபல்லாளா
B
ஐந்தாம் பில்லாமா
C
இரண்டாம் நரசிம்மன்
D
மூன்றாம் பல்லாளா
Question 28
கி.பி.1310ல் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டவர். கி.பி. 1342ல் மதுரை சுல்தானிடம் தோற்று ஹொய்சாள பேரரசு முடிவுர வித்திட்டவர் யார்?
A
இரண்டாம் வீரபல்லாளா
B
ஐந்தாம் பில்லாமா
C
இரண்டாம் நரசிம்மன்
D
மூன்றாம் பல்லாளா
Question 29
ஹொய்சாளப் பேரரசின் கடைசி அரசர் யார்?
A
மூன்றாம் பில்லாளா
B
நான்காம் பல்லாளா
C
இரண்டாம் நரசிம்மன்
D
இரண்டாம் வீரபல்லாளா
Question 30
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
A
முதலாம் விளியாதித்தன் - கி.பி. 1006 – 1022.
B
இரண்டாம் வீரபல்லாளா – கி.பி. 1173 – 1220.
C
இரண்டாம் நரசிம்மன் - கி.பி. 1120 – 1235.
D
மூன்றாம் பல்லாளா – கி.பி. 1342 – 1345.
Question 31
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
  1. மைசூர் அரசு  அமைவதற்கு ஹொய்சாளர்கள் வழியமைத்தனர்.
  2. ஹொய்சாளர்கள்  துவாரசமுத்திரம், பேளூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கோயில்களில் இராமாயணம், மஹாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
  3. ஹொய்சாளர்கள் கன்னட மற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆடிகோலியவர்கள் ஆவர்.
  4. நியச்சந்திர, கண்டி, ராகவங்கர், நேமிச்சந்திரன் ஆகியோர் ஹொய்சாளர்களின் காலத்தில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதிகள் ஆவர்.
A
I மட்டும்
B
I, II மட்டும்
C
III மட்டும்
D
III, IV மட்டும்
Question 32
கல்யாணியை ஆட்சி செய்த மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர் யார்?
A
ஹொய்சாளர்கள்
B
காகதீயர்
C
A மற்றும் B
D
இவற்றும் எதுவுமில்லை
Question 33
வாரங்கலை ஆண்ட காகதீயாகளின் தலைநகரம் எது?
A
சோசவீர்
B
அனுமகொண்டா
C
மால்கெட்
D
தேவகிரி
Question 34
தலைநகரத்தை அனுமகொண்டாவிலிருந்து வாரங்கலுக்கு மாற்றிய காகதீய அரசர் யார்?
A
இரண்டாம் புரோலா
B
முதலாம் பிரதாபருத்ரன்
C
கணபதி
D
ருத்ராம்பாள்
Question 35
சோழர்களிடமிருந்து காஞ்சிபுரம் பகுதியை வென்று, கலிங்கம் மற்றும் மேற்கு ஆந்திரம் மீது படையெடுத்த காகதீய அரசர் யார்?
A
இரண்டாம் புரோலா
B
முதலாம் பிரதாபருத்ரன்
C
கணபதி
D
கணபதி
Question 36
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
  1. காகதீய அரசி ருத்ராம்பாள் ஆட்சியில் நாடானது, வளமும் அமையும் பெற்று விளங்கியது,
  2. பிரதாபருத்ரன் காலத்தில் மாலிக்கபூர் கி.பி. 1309ல் வாரங்கல் மீது படையெடுத்தார்.
  3. கியாசுதீன் மகன் உலூக்கான், கி.பி. 1323ல் வாரங்கலை தாக்கி பிரதாபருத்ரனை சிறைபிடித்தார்.
  4. காகதீய அரசின் கடைசி அரசர் வினயகத்தேவன். இவர் பாமினி சுல்தான் முதலாம் முகபாதுஷா என்பவரை கொன்றார்.
A
I, II மட்டும்
B
II, III மட்டும்
C
II மட்டும்
D
IV மட்டும்
Question 37
முகமதுபின் துக்ளக் வாரங்கலை கைப்பற்றிய வருடம்
A
கி.பி. 1632
B
கி.பி. 1623
C
கி.பி. 1362
D
கி.பி. 1327
Question 38
ஆயிரம் தூண் ஆலயம் கட்டியவர்கள் யார்?
A
யாதவர்கள்
B
ஹொய்சாளர்கள்
C
காகதீயர்
D
இராட்டிரகூடர்கள்
Question 39
கி.பி. 12-14ம் நூற்றாண்டுகளில் தேவகிரியை ஆண்டவர்கள் யார்?
A
யாதவர்கள்
B
ஹொய்சாளர்கள்
C
காகதீயர்
D
இராட்டிரகூடர்கள்
Question 40
பின்வருவற்றுள் யாதவர்களைப் பற்றிய தவறான தகவல் எது?
A
யாதவர்கள் தங்களை விஷ்ணு பகவானின் வழிவந்தோர் எனக் கூறினர்
B
நாசிக் முதல் தௌதலதாபாத் வரையில் உள்ள செஸ்னா பகுதியை ஆட்சி செய்ததால் செவுனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
C
இவர்களின் முன்னோர்கள் இராட்டிரகூடர்களிடமும் பிற்கால மேலைச்சாளுக்கியர்களிடமு; குறுநில அரசர்களாக இருந்தவர்கள்.
D
யாதவர் மரபின் மிகச்சிறந்த மன்னராக கருதப்படுபவர் சிங்கனா ஆவார்.
Question 41
பின்வருவனவற்றுள் தவாறான இணையைக் காண்க.
A
ஐந்தாம் பில்லம்மா – கி.பி. 1175 – 1190
B
இரண்டாம் வீரபல்லாளன் - கி.பி 1173 – 1220
C
ஜெய்திர பாலா - கி.பி. 1191 – 1210
D
சிகனா – கி.பி. 1247 - 1253
Question 42
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
  1. காகதீய அரசர் மகாதேவனையும், ஹொய்சாள மன்னன் இரண்டாம் வீரபல்லாளனையும் தோற்கடித்து, கிருஷ்ணா ஆற்றினைக்கடந்து தனது ஏழையை விரிவுபடுத்தியது சிங்கனா மகாராஷ்டிரா மீது பலமுறை படையெடுத்தார்.
  2. சிகனா கோலாப்பூரை வென்று தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
  3. சிகனாவை அடுத்து அவரது மகன் கிருஷ்ணா ஆட்சிக்கு வந்தார்.
  4. கிருஷ்ணாவின் சகோதரன் மகாதேவா வடகொங்கண் பகுதியை தனது நாட்டுடன் இணைத்து சில்ஹாரா ஆட்சியை முடிவுறச் செய்தார்.
  5. யாதவ மரபின் இறுதி மன்னர் சங்கரத்தேவர்  ஆவார்.
A
I மட்டும்
B
II, III மட்டும்
C
II, IV மட்டும்
D
I, III, V மட்டும்
Question 43
தேவகிரி கோட்டையினை கட்டியவர்கள் யார்?
A
காகதீயர்கள்
B
ஹொய்சாளர்கள்
C
யாதவர்கள்
D
கில்ஜிகள்
Question 44
இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் படையெடுப்பை எதிர்த்து வெற்றிபெற்ற ஆண்டு
A
கி.பி. 637
B
கி.பி. 673
C
கி.பி. 763
D
கி.பி. 679
Question 45
வாதாபி கொண்டான் எனப் புகழப்பட்டவர் யார்?
A
முதலாம் நரசிம்ம வர்மன்
B
முதலாம் பிரதாபருத்ரன்
C
முதலாம் மகேந்திரவர்மன்
D
முதலாம் புலிகேசி
Question 46
வினயகதேவன் யாரால் கொல்லப்பட்டார்.
A
பிரதாபருத்ரன்
B
ஐந்தாம் பில்லம்மா
C
முகமதுபின் துக்ளக்
D
முதலாம் முகமதுஷா
Question 47
இராட்டிரகூடர்களில் மிகச் சிறந்த மன்னர் யார்?
A
அமோகவர்ஷன்
B
முதலாம் கிருஷ்ணர்
C
இரண்டாம் கர்கா
D
மூன்றாம் கோவிந்தர்
Question 48
அமோகவர்ஷன் யாரை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றினார்.
A
சாளுக்கியர்கள்
B
பல்லவர்கள்
C
இராட்டிரகூடர்கள்
D
ஹொய்சாளர்கள்
Question 49
ஹர்சர் வட இந்தியாவை ஆண்டபோது தமிழகத்திலுள்ள தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் யார்?
A
பல்லவர்கள்
B
சாளுக்கியர்கள்
C
இராட்டிரகூடர்கள்
D
ஹொய்சாளர்கள்
Question 50
விருபாக்ட்ஷி கோயிலவ் கட்டியவர்கள் யார்?
A
இராட்டிரகூடர்கள்
B
ஹொய்சாளர்கள்
C
யாதவர்கள்
D
சாளுக்கியர்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!