Online TestScience

செல்லின் அமைப்பு

ஆறாம் வகுப்பு அறிவியல் - செல்லின் அமைப்பு.

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - செல்லின் அமைப்பு.. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு …………………………….
A
உட்கரு
B
செல்
C
மைட்டோகாண்ரியா
D
ரைபோசோம்
Question 2
பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாக காண்பதற்கு பயன்படும் கருவி …………………………..
A
தொலை நோக்கி
B
நுண்ணோக்கி
C
பைனாகுலர்
D
பெரிஸ்கோப்
Question 3
செல்லின் ஆற்றல் மையம் ………………………..
A
மைட்டோகாண்ரியா
B
ரிபோசோம்
C
லைசோசோம்
D
செண்ட்ரோசோம்
Question 4
தற்கொலைப் பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு …………………….
A
டிக்டியோசோம்
B
ரிபோசோம்
C
செண்ட்ரோசோம்
D
லைசோசோம்
Question 5
விலங்க செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு …………………….
A
மைட்டோகாண்ரியா
B
சென்ட்ரோசோம்
C
பிளாஸ்மா படலம்
D
குளோரோபிளாஸ்ட்
Question 6
நுண் குமிழ்கள் அதிக அளவில் காணப்படும் செல் ………………………..
A
வெங்காய தோலின் செல்
B
பாக்டீரியா
C
நரம்பு செல்
D
தசைசெல்
Question 7
மிகவும் நீளமான செல் …………………………….
A
எலும்பு செல்
B
நரம்பு செல்
C
தசை செல்
D
ரத்தசெல்
Question 8
நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு …………………………..
A
தோல்
B
எலும்பு
C
நரம்பு
D
செல்
Question 9
செல்லைக் காண உதவும் சாதனம் ………………….
A
நிறமாலைமானி
B
நுண்ணோக்கி
C
போலாரி மீட்டர்
D
வென்சுரி மீட்டர்
Question 10
முதன் முதலில் செல்லைக் கண்டறிந்தவர் ………………………..
A
இராபர்ட் ஹீக்
B
பெஞ்சமின் பிராங்க்ளின்
C
அலெக்ஸான்டர் ஃபிளம்பிங்
D
ஃபாரடே
Question 11
உட்கருவைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர் ……………………….
A
லூயி பாஸ்டர்
B
இராபர்ட் பிரொளன்
C
வில்லியம் ஹார்வி
D
வாட்சன்
Question 12
ஒரு செல் உயிரி ஒன்றிற்கு எ.கா …………………
A
எறும்பு
B
கொசு
C
மான்
D
அமீபா
Question 13
விலங்கு செல்லின் புறப்பகுதியின் பெயர் …………………………..
A
பெரிகார்ப்
B
காலிப்ட்ரா
C
பிளாஸ்மா படலம்
D
எண்டோகார்ப்
Question 14
உட்கரு நீங்கலாக உள்ள புரோட்டோபிளாசத்தின் பெயர் …………………….
A
சைட்டோபிளாசம்
B
எக்டோபிளாசம்
C
சைட்டோகைனேஸ்
D
எண்டோபிளாசம்
Question 15
புரோட்டோபிளாசம் எனப் பெயரிட்டவர் …………………………………..
A
மார்கன்
B
ஜே.இ.பர்கின்ஜி
C
ஷிலைடன்
D
டி விரிஸ்
Question 16
செல்லின் முக்கிய மையமாக விளங்குவது ………………………………
A
புரோட்டோபிளாசம்
B
சைட்டோபிளாசம்
C
நுண்குமிழ்கள்
D
உட்கரு
Question 17
ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபுப் பொருள்களைக் கடத்துவது ……………………………..
A
லைசோசோம்
B
மைட்டோகாண்ரியா
C
உட்கரு
D
ரிபோசோம்கள்
Question 18
சுவாசித்தலை நிகழ்த்தும் செல் உறுப்பு …………………….
A
மைட்டோகாண்ரியா
B
நியூக்ளியோலஸ்
C
பிளாஸ்மா சவ்வு
D
கோல்கை உறுப்பு
Question 19
செல்லின் எவ்வுறுப்பு நொதிகளைச் சுரக்கிறது.
A
குரோமேட்டின் வலைப்பின்னல்
B
பிளாஸ்மா வலைப்பின்னல்
C
நியூக்ளியோலஸ்
D
கோல்கை உறுப்புகள்
Question 20
செல் பொருள்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வது …………………………..
A
ரிபோசோம்
B
எண்டோபிளாச வலைப்பின்னல்
C
நியூக்ளியோலஸ்
D
உட்கரு
Question 21
புரதம் எங்கு உற்பத்தியாகிறது .
A
உட்கரு
B
எண்டோபிளாச வலைப்பின்னல்
C
ரிபோசோம்கள்
D
மைட்டோகாண்ரியா
Question 22
செல்லின் தற்கொலைப்பைகள் என்று அழைக்கப்படுபவை
A
லைசோசோம்கள்
B
ரிபோசோம்கள்
C
நுண்குமிழ்கள்
D
சென்ட்ரோசோம்
Question 23
லைசோசோம்களின் நிறம் மற்றும் வடிவம் யாது ………………….
A
பச்சை,உருளை
B
மஞ்சள்,உருண்டை
C
சிவப்பு,முக்கோணம்
D
நீலம்,செவ்வகம்
Question 24
செரித்தல் எவ்வுறுப்பில் நடைபெறுகிறது …………….
A
எண்டோபிளாச வலைப்பின்னல்
B
நியூக்ளிலோலஸ்
C
ரிபோசோம்கள்
D
லைசோசோம்கள்
Question 25
செண்ட்ரோசோமில் காணப்படும் நுண்உறுப்புகள் யாவை……………….
A
நுண்குமிழ்கள்
B
செண்ட்ரியோல்கள்
C
நியூக்ளியோலஸ்
D
நிபோசோம்
Question 26
செல் பிரிதல் எங்கு நடைபெறுகிறது ……………….
A
சென்ட்ரோசோம்
B
பிளாஸ்மா படலம்
C
மைட்டோகாண்ரியா
D
ரிபோசோம்
Question 27
நுண்குமிழ்களின் வேலை யாது ………………..
A
காற்றைச் சேமிப்பது
B
உணவு சேமித்தல்
C
சத்து நீரை சேமித்தல்
D
புரத உற்பத்தி
Question 28
தாவர செல்லில் காணப்படாத நுண் உறுப்பு எது ………………….
A
சைட்டோபிளாசம்
B
மைட்டோகாண்ரியா
C
கோல்கை உறுப்பு
D
சென்ட்ரோசோம்
Question 29
தாவர செல்லில் வெளியுறையில் காணப்படும் பொருள் …………………….
A
செல்லுலோஸ்
B
சென்ட்ரோசோம்
C
புரதம்
D
லிபிட்
Question 30
தாவர செல்லுக்கே உரிய நுண் உறுப்பு எது ……………….
A
கோல்கை உறுப்பு
B
கணிங்கள்
C
மைட்டோகாண்ரியா
D
லைசோசோம்
Question 31
விலங்குகளை விட தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணமான பகுதி ……..
A
உட்கரு
B
நியூக்ளியோளஸ்
C
செல்சுவர்
D
மைட்டோகாண்ரியா
Question 32
மண்ணீரல் செல் பழுதடைவதால் உண்டாகும் நோய் ………………..
A
நீரிழிவு நோய்
B
புற்று நோய்
C
காச நோய்
D
ஆஸ்துமா
Question 33
செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேனுவது ……………………
A
உட்கரு
B
லைசோசோம்
C
நுண்குமிழ்கள்
D
செண்ட்ரோசோம்
Question 34
இரத்தம் சிவப்பு செல்களால் ஆனவை என்பதைக் கண்டுபிடித்தவர்
A
இராபர்ட் ஹீக்
B
ஆண்டன் லூவன்ஹாக்
C
மெண்டல்
D
வாட்சன்
Question 35
செல் பிரிதல் நிகழ்வதற்கு துணை புரிவது ……………………..
A
ரிபோசோம்
B
செண்ட்ரோசோம்
C
டிக்டியோசோம்
D
லைசோசோம்
Question 36
தாவர மற்றும் விலங்கு செல் …………………………… செல் வகையைச் சார்ந்தது.
A
யூகேரியோடிக்
B
லைசோசோம்
C
நுண்குமிழ்கள்
D
செண்ட்ரோசோம்
Question 37
உட்கருவைப் பாதுகாக்கும் அமைப்பு ……………………….
A
சைட்டோபிளாசம்
B
எக்டோபிளாசம்
C
எண்டோபிளாசம்
D
சைட்டோகைனேஸ்
Question 38
விலங்கு செல்லிற்கு செல் சுவர் ………………………
A
இருக்கும்
B
கிடையாது
Question 39
பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் குமிழ் போன்ற திரவம் ……………….
A
சைட்டோபிளாசம்
B
புரோட்டோபிளாசம்
C
நுண்குமிழ்கள்
D
உட்கரு
Question 40
செல்லின் ஆற்றல் மையமாக செயல்படுவது …………………………….
A
மைட்டோகாண்ரியா
B
ரைபோசோம்
C
செண்ட்ரோசோம்
D
லைசோசோம்
Question 41
பொருத்துக.
  1. 1) செல்                              அ) இராபர்ட் ஹீக்
  2. 2) நுண்ணோக்கியை கண்டறிந்தவர்    ஆ) இராபர்ட் ரிரௌன்
  3. 3) உட்கருவை கண்டறிந்தவர்          இ) பாக்டீரியா
  4. 4) புரோகேரியோடிக் செல்              ஈ) உடலின் அடிப்படைக் கட்டமைப்பு
A
2 3 4 1
B
4 1 2 3
C
3 2 1 4
D
1 2 3 4
Question 42
பொருத்துக.
  1. 1) புரோட்டோபிளாசம்               அ) மைட்டோகாண்ரியா என பெயரிட்டவர்
  2. 2) செல்லின் ஆற்றல் மையம்       ஆ) லைசோசோம்கள்
  3. 3) கோல்கை உறுப்புகள்             இ) ஜே.இ.பர்கின்ஜி
  4. 4) செல்லின் தற்கொலைப்பைகள்    ஈ) நொதிகளைச் சுரப்பது
A
1 3 4 2
B
2 4 1 3
C
1 2 3 4
D
2 1 3 4
Question 43
பொருத்துக.
  1. 1) தாவர செல்லில் இல்லாத உறுப்பு     அ) செல்லுலோஸ்
  2. 2) செல்சுவர் இதனால் ஆனது           ஆ) செல்பிரிதல்
  3. 3) சென்ட்ரியோல்கள்                   இ) பசுங்கணிகம்
  4. 4) குளோரோபிளாஸ்ட்                  ஈ) சென்ட்ரோசோம்
A
2 1 3 4
B
1 2 3 4
C
2 3 4 1
D
1 3 4 2
Question 44
பொருத்துக.
  1. 1) செல்சுவர் அற்றது       அ) நுண்குமிழ்கள்
  2. 2) சத்துநீரை சேமிப்பது     ஆ) நியூக்ளியோலஸ்
  3. 3) செரித்தல்               இ) விலங்குசெல்
  4. 4) உட்கருமணி             ஈ) லைசோசோம்
A
4 2 1 3
B
1 2 3 4
C
2 1 3 4
D
1 3 4 2
Question 45
செண்ட்ரோசோமில் காணப்படும் நுண்உறுப்புகள் யாவை……………….
A
நுண்குமிழ்கள்
B
செண்ட்ரியோல்கள்
C
நியூக்ளியோலஸ்
D
நிபோசோம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!