EconomicsOnline Test

செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு

செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு

Congratulations - you have completed செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
செலவு என்பது
A
விலை
B
மதிப்பு
C
மாறாச் செலவு
D
உற்பத்தி
Question 2
செலவுச் சார்புகளை ________ சார்புகள் எனலாம்.
A
உற்பத்தி
B
முதலீடு
C
தேவை
D
நுகர்வு
Question 3
பணச் செலவு _______ செலவு என்றும் அழைக்கலாம்.
A
வெளியுறு
B
உள்ளுறு
C
உள்ளுறு
D
உண்மை
Question 4
வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் _______ செலவாகும்.
A
சமூக
B
பொருளாதார
C
பண
D
மாறா
Question 5
வெளியுறு செலவுகள் என்பது
A
கையிலிருந்து செய்யும் செலவுகள்
B
உண்மைச் செலவுகள்
C
சமூகச் செலவு
D
மூழ்கும் செலவுகள்
Question 6
தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ____
A
உண்மைச் செலவு
B
வெளியுறு செலவு
C
பணச் செலவு
D
உள்ளுறு செலவு
Question 7
உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள்_____
A
மாறாச்செலவு
B
மாறும் செலவு
C
உண்மைச்செலவு
D
சமூகச் செலவு
Question 8
சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு
A
TC/Q
B
TVC/Q
C
TFC/Q
D
TAC/Q
Question 9
ஒரு அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு
A
மாறும் செலவு
B
மாறாச் செலவு
C
இறுதிநிலைச் செலவு
D
மொத்தச் செலவு
Question 10
உற்பத்திக்கு ஏற்றாற்போல் மாறும் செலவு______ செலவு எனப்படும்.
A
பண
B
மாறும்
C
மொத்த
D
மாறா
Question 11
கூலி ___ செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.
A
பண
B
மாறும்
C
மொத்த
D
மாறா
Question 12
ஒரு அலகு உற்பத்திக்கான செலவு _____ செலவாகும்.
A
சராசரி
B
இடைநிலை
C
மாறும்
D
மொத்த
Question 13
சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு
A
AVC/Q
B
TC/Q
C
TVC/Q
D
AFC/Q
Question 14
மொத்த மறாச் செலவு 100, மொத்த மாறும் செலவு 125 எனில் மொத்தச் செலவைக் கணக்கிடுக.
A
125
B
175
C
225
D
325
Question 15
நீண்டகால சராசரி செலவுக்கோடு ______ கோடு என அழைக்கப்படுகிறது.
A
தேவை
B
திட்ட
C
உற்பத்தி
D
விற்பனை
Question 16
பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் _______ வருவாயாகும்.
A
இலாபம்
B
மொத்த
C
சராசரி
D
இறுதிநிலை
Question 17
ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் _____ வருவாயாகும்.
A
இலாபம்
B
சராசரி
C
இறுதிநிலை
D
மொத்த
Question 18
இறுதிநிலை வருவாய் என்பது ஏற்கனவே உள்ள ____ உடன் கூடுதலாக பெருவது.
A
மொத்த விற்பனை
B
மொத்த வருவாய்
C
மொத்த உற்பத்தி
D
மொத்தச் செலவு
Question 19
விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு ______ ஆக இருக்கும்.
A
சமமாக
B
அதிகமாக
C
குறைவாக
D
தொடர்பற்று
Question 20
ஒரு புத்தகம் ரூ.10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார் எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய்
A
100
B
200
C
300
D
400
Question 21
இலாபம் =  …………………….
A
மொத்த வருவாய் – மொத்த செலவு
B
மொத்த வருவாய் + மொத்த செலவு
C
மொத்த வருவாய் x மொத்த செலவு
D
மொத்த வருவாய் ÷ மொத்த செலவு
Question 22
A
A
B
B
C
C
D
D
Question 23
TFC = 200, TVC = 150 எனில் மொத்த செலவைக் (TC) கண்டுபிடி.
A
300
B
350
C
200
D
150
Question 24
TC = 500, மற்றும்TVC = 100 எனில் மொத்த மாறாச் செலவு (TFC) ………………. .
A
100
B
200
C
300
D
400
Question 25
திட்ட வளைக்கோடு …………….. எனவும் அழைக்கப்படுகிறது.
A
உறைவடிவ வளைகோடு
B
நீண்ட கால சராசரி செலவு வளைகோடு
C
பல குறுகிய கால சராசரி செலவு வளைகோடு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 26
சராசரி வருவாய் நிலையாக இருக்கும் போது, இறுதிநிலை வருவாய் ……………. ஆக இருக்கும்.
A
நிலையாக
B
அதிகமாக
C
குறைவாக
D
எதுவுமில்லை
Question 27
ஒரு கடைக்காரர் ஒரு பையின் விலை ரூ.100/- வீதம் 20 பையை விற்கிறார் என்றால், மொத்த வருவாய் எவ்வளவு?
A
200
B
20
C
2000
D
1500
Question 28
  • மொத்த செலவு (TC)               = 200 மற்றும்
  • மொத்த மாறாச் செலவு (TFC)  = 50 எனில்
  • மொத்த மாறும் செலவு  = ………………..?
A
50
B
150
C
200
D
250
Question 29
உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு உள்ள தொடர்பு ………………. .
A
உற்பத்தி சார்பு
B
நுகர்வுச் சார்பு
C
செலவுச் சார்பு
D
பகர்வுச் சார்பு
Question 30
A
A
B
B
C
C
D
D
Question 31
பணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ………………. என்று பெயர்
A
உண்மை செலவு
B
பணச் செலவு
C
அமிழ்த்தப்பட்ட செலவு
D
வாய்ப்புச் செலவு
Question 32
ஆடம், ஸ்மித் கருத்துப்படி, உழைப்பாளர்களின் துன்பங்களும், தியாகங்களுமே ………………. செலவு என்று கூறுகிறார்.
A
உண்மைச் செலவு
B
பணச் செலவு
C
வாய்ப்புச் செலவு
D
பேரேட்டுச் செலவு
Question 33
……………. செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
A
உண்மைச் செலவு
B
பணச் செலவு
C
பொருளாதாரச் செலவு
D
மாறாச் செலவு
Question 34
வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த செலவுகளை உள்ளடக்கியதே …………….. செலவு எனப்படும்.
A
அமிழ்த்தப்பட்ட செலவு
B
முதன்மைச் செலவு
C
பொருளாதாரச் செலவு
D
மாறும் செலவு
Question 35
வாய்ப்புச் செலவு ……… என்றும் அழைக்கப்படுகிறது.
A
பிறவாய்ப்புச் செலவு
B
மாற்றுச் செலவு
C
பரிமாற்றுச் செலவு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 36
அமிழ்த்தப்பட்ட செலவு ………….. எனவும் அழைக்கப்படுகிறது.
A
மிதக்கும் தேவை
B
கடந்த கால செலவு
C
பொருளாதாரச் செலவு
D
பணச் செலவு
Question 37
ஒரு நிறுவனத்தின் அன்றாட வியாபார நடவடிக்கைகளுக்கு மிக அவசியமான செலவுகள் ……….. எனப்படும்
A
மிதக்கும் செ
B
அமிழ்த்தப்பட்ட செலவு
C
மாறாச் செலவு
D
மாறும் செலவு
Question 38
……………… = மாறும் செலவுகள் + நிர்வாகச் செலவுகள்.
A
மாறாச் செலவு
B
பணச் செலவு
C
வருவாய்ச் செலவு
D
முதன்மைச் செலவு
Question 39
மாறாச் செலவு …………… என்று அழைக்கப்படுகிறது.
A
துணைச் செலவுகள்
B
உற்பத்தி மேல் செலவுகள்
C
(அ) மற்றும் (ஆ)
D
எதுவுமில்லை
Question 40
மாறும் செலவு ……… எனவும் அழைக்கப்படுகிறது.
A
முதன்மைச் செலவு
B
நேரடிச் செலவு
C
சிறப்புச் செலவு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 41
மொத்த செலவு (TC) = …………… .
A
TFC + TVC
B
TFC - TVC
C
TFC x TVC
D
TFC ÷ TVC
Question 42
சராசரி செலவு (AC) ……………… .
A
AFC - AVC
B
AFC +AVC
C
AFC x AVC
D
AFC ÷ AVC
Question 43
இறுதிநிலைச் செலவின் வாய்ப்பாடு………………… .
  • அ) TCn – TC n-1                               ஆ) TCn + TC n-1
  • இ) TCn x TC n-1                                ஈ) TCn ÷ TC n-1
A
A
B
B
C
C
D
D
Question 44
இறுதிநிலைச் செலவு வளைகோடு ……….. வடிவத்தில் இருக்கும்.
A
‘V’
B
‘L’
C
‘A’
D
‘U’
Question 45
TR = ………………
A
P x Q
B
P ÷ Q
C
P - Q
D
P + Q
Question 46
இறுதிநிலை வருவாய் பூஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் …………… ஆக இருக்கும்.
A
குறைவாக
B
உச்சத்தில்
C
சாதரணமாக
D
சமமாக
Question 47
TR = 55, TC = 30 எனில் இலபத்தை கண்டுபிடி.
A
20
B
35
C
25
D
80
Question 48
TR =TC  என்பது = ………….. .
A
சமமுறிவுப் புள்ளி
B
நட்டம்
C
இலாபம்
D
எதுவுமில்லை
Question 49
  • சராசரி செலவு (AC)   =  100
  • சராசரி மாறும் செலவு (AVC)       =  80 எனில்
  • சராசரி மாறாச் செலவு  =  …………………….. ஆகும்.
A
15
B
180
C
20
D
80
Question 50
நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு ……………….. ஆக இருக்கும்.
A
மேல் நோக்கி உயர்ந்து செல்லும
B
படுகிடை கோடாக
C
கீழ்நோக்கி சரிந்து செல்லும்
D
செங்குத்தாக
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!