GeographyOnline Test

சூரியக்குடும்பம்

சூரியக்குடும்பம்

Congratulations - you have completed சூரியக்குடும்பம்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நிமிடங்கள் ஆகும்
A
8.8
B
8.4
C
9.8
D
8.0
Question 2
சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
A
ஆல்பாசென்டரி
B
பிராக்ஸிமாசென்டரி
C
பர்னார்ட்நட்சத்திரம்
D
சிரியஸ்
Question 3
கோள்கள் சூரியனைச் சுற்றுவதற்கு காரணம் என்ன?
A
ஈர்ப்புவிசை
B
சுற்றுப்புறவிசை
C
நேர்கோட்டுவிசை
D
மையநோக்குவிசை
Question 4
கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை எவ்வாறு அளிக்கப்படுகிறது
A
சுற்றுப்பாதை
B
வட்டப்பாதை
C
இரண்டும்
D
இரண்டும்தவறு
Question 5
கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1.சூரியக்குடும்பத்தின் கோள்களை திடக்கோள்கள், வாயுக்கோள்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 2.சூரியனைச் சுற்றும் எல்லாக்கோள்களும் வட்டப்பாதையில் ஒரே சமயத்தில் சுற்றி வருகின்றன. 3.நட்சத்திரங்கள் தானாக ஒளிரும் தன்மை கொண்டவை 4.கோள்களுக்கு தானாக ஒளி உமிழும் தன்மை இல்லை
A
1 மற்றும் 2
B
2 மற்றும்3
C
1, 2 மற்றும் 3
D
1, 3 மற்றும் 4
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.புதன் சூரியனைச் சுழன்றமாறு சுற்றி வரும் காலம் 87.97 நாள்கள் 2.வெள்ளி சூரியனைச் சுழன்றமாறு சுற்றி வரும் காலம் 224.7 நாள்கள்
A
1 மட்டும் சரி
B
1 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 7
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
A
புவி
B
புதன்
C
வெள்ளி
D
வியாழன்
Question 8
பின்வருவனவற்றுள் பாறைக்கோள் எனப்படுவது எது?
A
புவி
B
புதன்
C
வியாழன்
D
நெப்டியூன்
Question 9
பின்வருவனவற்றுள் வாயுக்கோள்கள் எனப்படுவது எது?
A
வெள்ளி, வியாழன், சனி,யுரேனஸ்
B
சனி, யுரேனஸ், நெப்டியூன், செவ்வாய்
C
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
D
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்
Question 10
சூரியக் குடும்பம் என்பது எது?
A
சூரியன், எட்டுக்கோள் அடங்கியது
B
துணைக்கோள், குள்ளக்கோள், அடங்கியது
C
குறுக்கோள்கள், வால் நட்சத்திரம், எரிகற்கள் அடங்கியது
D
இவை அனைத்தும்
Question 11
மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கோள் எது?
A
சனி
B
வெள்ளி
C
வியாழன்
D
புவி
Question 12
சிவப்பு கோள் எது?
A
சனி
B
புதன்
C
செவ்வாய்
D
வியாழன்
Question 13
நிலா புவியை வலம் வருவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?
A
27
B
27.3
C
27.5
D
28
Question 14
நீலக்கோள் என்று அழைக்கப்படுவது எது?
A
செவ்வாய்
B
புதன்
C
புவி
D
வியாழன்
Question 15
சூரியனிலிருந்து 3-வது கோள்
A
செவ்வாய்
B
புவி
C
வியாழன்
D
வெள்ளி
Question 16
புவி சூரியனைச் சுழன்றவாறு சுற்றிவரும் காலம் எவ்வளவு?
A
364.24 நாட்கள்
B
365.24 நாட்கள்
C
365 நாட்கள்
D
366 நாட்கள்
Question 17
புவியின் வடிவம்
A
கோளம்
B
நீள்வட்ட கோளம்
C
சதுரம்
D
வட்டம்
Question 18
பின்வருவனவற்றுள் துணைக்கோள் இல்லாத கோள் எது?
A
புளூட்டோ
B
புவி
C
வியாழன்
D
வெள்ளி
Question 19
அதிக துணைக்கோள் உள்ள கோள் எது?
A
வியாழன்
B
சனி
C
யுரேனஸ்
D
செவ்வாய்
Question 20
குள்ளக்கோள் என வகைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
A
2004
B
2005
C
2006
D
2007
Question 21
கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1 செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் நெப்டியூன் முதலிய கோள்களுக்கு பல துணைக் கோள்கள் உள்ளன 2 புவியில் உள்ளது போன்ற வளிமண்டலம்/காற்று ஈரப்பசை சந்திரனில் இல்லை
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 22
கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது முழுச்சந்திரன் 2 சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் புவி வரும்போது அமாவசை
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 23
கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1 சனிக் கோளைச்சுற்றி நுண்கற்களும் தூசும் பனியும் கொண்ட வளையம் போன்ற அமைப்பு காணப்படும் 2 புதன் வியாழன் யுரேனஸ் நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உள்ளன
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A): நிலவின் பரப்பு இல்லாததால் சூரியனின் ஒளியை முழுமையாக பிரதிபலிப்பதில்லை
  • காரணம் (R): நிலவொளி இதமாக இருக்கிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால்(R) சரி
Question 25
பொருத்துக
  • பட்டியல் I                      பட்டியல் II
  • (a) எரிநட்சத்திரம்            1.பனிப்பாறை
  • (b) வால்நட்சத்திரம்          2.ஒளிக்கீற்று
  • (c) செரஸ்                  3.பெரியகோள்
  • (d) வியாழன்                4.குள்ளக்கோள்
A
3 4 1 2
B
3 4 2 1
C
2 1 4 3
D
1 2 3 4
Question 26
கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை?
  1. வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வரும்போது உறைந்து போன              வாயுக்கள் ஆவியாகின்றன
  2.  வால்நட்சத்தின் வால் எப்பொழுதும் சூரியனுக்கு நேர் திசையில் அமையும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 27
சூரியன் உட்பட கண்களுக்குப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் சார்ந்தவை இதனை நமது முன்னோர் "ஆகாய கங்கை" எனவும் அழைத்தனர்
A
பால்வெளி அண்டம்
B
பேரண்டம்
C
நட்சத்திரம்
D
அண்டம்
Question 28
சூரியன் பூமியிலிருந்து சுமார் எவ்வளவு தொலைவில் உள்ளது
A
15 கோடி கி.மீ
B
1.5 கோடி கி.மீ
C
5 கோடி கி.மீ
D
51 கோடி கி.மீ
Question 29
சூரிய குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வன்பொருள் எது?
A
சூரியன்
B
புவி
C
வெள்ளி
D
யுரேனஸ்
Question 30
அடுத்த வால்நட்சத்திரம் எந்த  ஆண்டு தென்படும்
A
2022
B
2062
C
2072
D
2092
Question 31
இரவு வானில் வால் நட்சத்திரங்கள் விட்டுச் சென்ற துகள்கள் பூமியின் வளிமண்டலத்தின் மெது உராய்வதால் ஏற்படும் ஒளிக்கீற்று எவ்வாறு அழைக்கபடுகிறது?
A
எரிகற்கள்
B
எரிநட்சத்திரம்
C
விண்மீன்கள்
D
வளைய ஒளிமறைப்பு
Question 32
பாறைத் துண்டுகள் புவி ஈர்ப்பு மையத்திற்குள் வரும் பொது எட்டப்படும் உராய்வின் காரணமாக எரிகிறது. இவ்வாறு எரிந்து விழும் பாறைத்துண்டுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
எரிகற்கள்
B
எரிநட்சத்திரம்
C
விண்மீன்கள்
D
வீழ்கற்கள்
Question 33
புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே முதலியன
A
கோள்கள்
B
குள்ளக்கோள்கள்
C
விண்மீன்கள்
D
எரிநட்சத்திரம்
Question 34
புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டது
A
2004
B
1930
C
2008
D
1925
Question 35
எரிகற்கள் வேகமாக பூமியை நோக்கி வருவதால் முழுமையாக எரியாமல் புவியின் மேற்பரப்பில் விழுகின்றன. இது இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
A
எரிகற்கள்
B
எரிநட்சத்திரம்
C
விண்மீன்கள்
D
வீழ்கற்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

2 Comments

Leave a Reply to sivaranjaniravi@ymail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!