HistoryOnline Test
சுங்கர்கள்
சுங்கர்கள்
Congratulations - you have completed சுங்கர்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சுங்க பேரரசு தோற்றுவித்த யார்?
தேவபூபதி | |
அக்னிமித்திரன் | |
பதஞ்சலி | |
புஷ்யமித்ர சுங்கர் |
Question 2 |
சுங்கர்கள் எத்தனை வருடங்கள் ஆட்சி செய்தனர்?
12 வருடங்கள் | |
112 வருடங்கள் | |
212 வருடங்கள் | |
50 வருடங்கள்
|
Question 3 |
புஷ்யமித்ரர் எந்த சமயத்தைப் பின்பற்றினார்?
பௌத்தம் | |
இந்து | |
சமணம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 4 |
புஷ்யமித்திரரின் மகன் யார்?
பதஞ்சலி | |
அக்னிமித்திரன் | |
வாசுதேவ கன்வா | |
தேவபூதி |
Question 5 |
காளிதாசர் எழுதிய மாளவிகாக்கினிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் யார்?
பதஞ்சலி | |
அக்னிமித்திரன் | |
வாசுதேவ கன்வா | |
தேவபூபதி |
Question 6 |
கடைசி சுங்க மன்னன் யார்?
வாசுதேவன கன்வா | |
அக்னிமித்திரன் | |
பதஞ்சலி | |
தேவபூதி |
Question 7 |
பதஞ்சலி யாருடைய காலத்ததைச் சேர்ந்தவர்?
தேவபூபதி | |
அக்னிமித்திரன் | |
பதஞ்சலி | |
புஷ்யமித்ர சுங்கர் |
Question 8 |
தேவபூதியை கொன்ற மந்திரி யார்?
வாசுதேவ கன்வா | |
அக்னிமித்திரன் | |
பதஞ்சலி | |
தேவபூதி |
Question 9 |
மாளவிகாக்கினிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன்?
மாளவிகாக்கினிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் | |
சமக்கிருத மொழி இலக்கண வல்லுநர் | |
தமிழ் மொழி இலக்கண வல்லுநர் | |
தேவபூதியின் மந்திரி |
Question 10 |
புஷ்யமித்திர சுங்கரின் தென் எல்லை எது?
நர்மதை ஆறு | |
அஸ்மகம் | |
இந்துகுஷ் மலை | |
சீனாப் ஆறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.