HistoryOnline Test

குஷாணப் பேரரசு

குஷாணப் பேரரசு

Congratulations - you have completed குஷாணப் பேரரசு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மௌரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவில் நிறுவப்பட்ட வலிமையான பேரரசு எது?  
A
குஷாணப் பேரரசு
B
குப்தப் பேரரசு
C
மௌரியப் பேரரசு
D
ஹர்ஷப் பேரரசு
Question 2
குஷாணர்கள்?
A
மயில் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்
B
மயில் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்
C
சீனாவின் யூச்சி என்ற இனக்குழுவின் ஓர் உட்பிரிவினர்
D
இராமன் அல்லது கிருஷ்ணன் வழி வந்தவர்கள்
Question 3
கனிஷ்கர் ஆதரித்தது?
A
ஹீனயான புத்த சமயம்
B
மகாயான புத்த சமயம்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 4
குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னர் யார்?
A
நாகர்ஜீனர்
B
காட்பிஸஸ்
C
செகஸ் நிகேடார்
D
கனிஷ்கர்
Question 5
யாருடைய போதனைகளால் கனிஷ்கர் புத்த மதத்தை தழுவினார்?
A
அசுவகோசர்
B
நாகர்ஜீனர்
C
செலூகஸ் நிகேடார்
D
சரகர்
Question 6
நான்காவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?
A
சரகர்
B
அசுவகோசர்
C
நாகர்ஜீனர்
D
கனிஷ்கர்
Question 7
நான்கவாவது பௌத்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
A
நாகர்ஜீனர்
B
அசுவகோசர்
C
இரண்டாம் காட்பிஸஸ்
D
கனிஷ்கர்
Question 8
குஷான அரசை நிறுவியவர் யார்?
A
இரண்டாம் காட்பிஸஸ்
B
முதலாம் காட்பிஸஸ்
C
சரகர்
D
கனிஷ்கர்
Question 9
இரண்டாம் காட்பிஸஸ் இறந்த பின் ஆட்சி வந்தவர் யார்?
A
சரகர்
B
முதலாம் காட்பிஸஸ்
C
சுசுருதர்
D
கனிஷ்கர்
Question 10
காந்தாரக் சிற்பக்கலை என்று புதிய பரிமாணம் தோன்ற காரணம் யார்?
A
இரண்டாம் காட்பிஸஸ்
B
முதலாம் காட்பிஸஸ்
C
சரகர்
D
கனிஷ்கர்
Question 11
புத்தசரிதம், சூத்திராலங்காரம் போன்ற நூல்கள் இயற்றியவர் யார்?
A
நாகர்ஜீனர்
B
அசுவகோசர்
C
இரண்டாம் காட்பிஸஸ்
D
கனிஷ்கர்
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. கனிஷ்கர், கி.பி 178 முதல் கி.பி. 220 வரை ஆட்சி செய்தார்.
  2. கனிஷ்கர் மாளவத்தை ஆண்ட சாகர்களையும், குஜராத் மன்னரையும் வெற்றி கொண்டார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 13
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கனிஷ்கர் புருஷபுரம் என்ற பெஷாவரைப் புதுநகராக உருவாக்கித் தன் தலைநகராக ஆக்கினார்.
  2. கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்துச் சக சகாப்தம் என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 14
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி? கூற்று (1) : கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார். காரணம் (2) : பௌத்த மதத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டால், பௌத்த மதத்தை பரப்ப அவர் முயற்சி மேற்கொண்டார்.
A
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கம்.
B
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கமல்ல.
C
1 சரி ஆனால் 2 தவறு
D
1 தவறு ஆனால் 2 சரி
Question 15
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. வசுமித்திரர் - மத்திய மிகா சூத்ரம்
  2. நாகார்ஜுனர் - மகாவிபாசா
  3. சரகர் - சரக சமிதம்
  4. சுசுருதர் - சுசுருத சமிதம்
A
1,2 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 16
அறுவைச் சிகிச்சைகள் பற்றி குறிப்பிடுகிற நூல்?
A
சுசுருத சமிதம்
B
சரக சமிதம்
C
மகாவிபாசா
D
மத்திய மிகா சூத்ரம்
Question 17
கனிஷ்கர் அரசவையில் இடம் பெற்றவர் யார்?
A
எஜிலாஸ்
B
சரகர்
C
சுசுருதர்
D
இவர்கள் அனைவரும்
Question 18
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கனிஷ்கர், சீனாவின் மீது ஒரு முறை படையெடுத்தார்.
  2. அப்போரில் புகழ்பெற்ற சீனத் தளபதி பாஞ்ஜோ என்பவரிடம் தோல்வியுற்றார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 19
கீழ்கண்ட வாக்கியங்களை ஹீனயான புத்த சமயம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்.
  2. இது குறுகிய வழி எனப்பட்டது.
  3. சமஸ்கிருத மொழியினை  பயன்படுத்தினர்.
  4. அசோகர் ஆதரித்தார்
  5. உருவ வழிபாடு இல்லை
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 5
C
3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 5
Question 20
கனிஷ்கரும் பின்னர் ஹர்சரும் தழுவிய சமயம் எது?
A
மகாயான புத்தமதம்
B
ஹீனாயான புத்த சமயம்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 21
நான்காவது பௌத்த மாநாடு எங்கு கூடியது?
A
பாடலி புத்திரம்
B
ராஜகிருகம்
C
புருஷபுரம்
D
குந்தல்வனம்
Question 22
மகாயான பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகத் துறவியர் குழுக்கள் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டன?
A
திபெத்
B
சீனா
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 23
கனிஷ்கரால் ஆதரிக்கப்பட்ட சரகர் ஒரு?
A
தத்துவ ஞானி
B
மருத்துவர்
C
பௌத்த அறிஞர்
D
கட்டடக்கலை வல்லுநர்
Question 24
கனிஷ்கர் அரசவையில் இடம்பெற்ற எஜிலாஸ் ஒரு?
A
தத்துவ ஞானி
B
மருத்துவர்
C
பௌத்த அறிஞர்
D
கட்டடக்கலை வல்லுநர்
Question 25
மகத மன்னரை வென்று புத்த தத்துவ ஞானியான அசுவகோசரை தன்னுடன் அழைத்துச் சென்றவர் யார்?
A
சுசுருதர்
B
அசோகர்
C
பிந்துசாரர்
D
கனிஷ்கர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button