Indian PolityOnline Test

குறுகிய தலைப்பு, ஆரம்பம் மற்றும் ரத்து

குறுகிய தலைப்பு, ஆரம்பம், மற்றும் ரத்து

Congratulations - you have completed குறுகிய தலைப்பு, ஆரம்பம், மற்றும் ரத்து. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவுகள் உடனே அமலுக்கு வந்தன?
A
சரத்து 5
B
சரத்து 6
C
சரத்து 7
D
இவை அனைத்தும்
Question 2
இந்த அரசியலமைப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?
A
09.12.1946
B
26.11.1949
C
24.01.1950
D
26.01.1950
Question 3
குறுகிய தலைப்பு, ஆரம்பம், மற்றும் ரத்து பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி XII
B
பகுதி IX
C
பகுதி XXII
D
பகுதி XXIII
Question 4
இந்த அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது ரத்து செய்யப்பட்டவை எவை?
A
இந்திய சுதந்திர சட்டம், 1947
B
இந்திய அரசு சட்டம், 1935
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 5
பகுதி XXII ல் உள்ள சரத்துக்கள்
A
393- 396
B
390-395
C
393-390
D
393-395
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 5 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!