Online TestScience

காந்தவியல்

ஆறாம் வகுப்பு அறிவியல் - காந்தவியல்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - காந்தவியல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இது ஓர் இயற்கை காந்தம் ……………………
A
சட்டக்காந்தம்
B
மாக்னடைட்
C
வளையக் காந்தம்
D
குதிரைவடிவக் காந்தம்
Question 2
காந்தத்தால் கவரப்படும் பொருள் ………………..
A
மரத்துண்டு
B
குண்டூசி
C
அழிப்பான்
D
துணி
Question 3
மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவிகளை அளித்தவர்கள்
A
இந்தியர்கள்
B
ஐரோப்பியர்கள்
C
சீனர்கள்
D
எகிப்தியர்கள்
Question 4
தங்கு தடையயின்றி தொங்கவிடப்பட்ட காந்தத் ஒன்று எப்பொழுதுமே ……………………… திசைகளில் தான் நிற்கும்.
A
வடக்கு கிழக்கு
B
தென் மேற்கு
C
கிழக்கு மேற்கு
D
வடக்கு தெற்கு
Question 5
காந்தங்கள் காந்த தன்மையை இழக்கக் காரணம் ……………………
A
பயன்படுத்துவதால்
B
பாதுகாப்பாக வைத்திருப்பதால்
C
சுத்தியால் தட்டுவதால்
D
சுத்தப்படுத்துவதால்
Question 6
காந்த ஊசிப் பெட்டியைப் பயன்படுத்தி ………………………… அறிந்து கொள்ள முடியும்.
A
வேகத்தை
B
கடந்த தொலைவை
C
திசையை
D
V
Question 7
சக்தி வாய்ந்த மின்காந்தம் பயன்படும் கருவி
A
அழைப்புமணி
B
பளுதூக்கிகள்
C
சைக்கிள் டைனமோ
D
எதுவுமில்லை
Question 8
தானியங்கி படிக்கட்டுகளில் பயன்படுவது ………………………
A
லாடாக்காந்தம்
B
சட்டக் காந்தம்
C
ஊசிகாந்தம்
D
மின்காந்தம்
Question 9
எவ்வூரில் காந்தம் முதன் முதலில் கண்டறியப்பட்டது…………..
A
போர்ட்லண்டு
B
போலந்து
C
மெக்னீசியா
D
இக்னோஷியஸ்
Question 10
காந்தத்தை கண்டுபிடித்தவர் ……………………
A
போரஸ்
B
ஹேமடைட்
C
மாக்னஸ்
D
இக்னோஷியஸ்
Question 11
காந்தக்கல் என்பது ……………………
A
மாக்னடைட்
B
ஹேமடைட்
C
பைராலுசைட்
D
பாக்ஸைட்
Question 12
பின்வருவனவற்றுள் எது காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது .
A
மர அளவுகோல்
B
பிளாஸ்டிக்
C
பிளேடு
D
சுண்ணக்கட்டி
Question 13
எப்பொருள்  காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள் ……………
A
நபணயம்
B
குண்டூசி
C
பென்சில்
D
ஆணி
Question 14
மிதக்கும் தொடர்வண்டி என்பது …………………………..
A
மின்காந்த தொடர்வண்டி
B
சரக்குத் தொடர் வண்டி
C
பயணிகள் தொடர் வண்டி
D
டீலக்ஸ் தொடர்வண்டி
Question 15
மின்காந்த தொடர்வண்டியின் சிறப்பம்சம் …………………….
A
மிகக் குறைவான எரிபொருளே தேவைப்படுகிறது
B
கட்டுமானம் எளிது
C
சக்கரங்கள் இல்லை
D
விலை மலிவு
Question 16
ஒரு காந்தத்தின் வடதுருவத்தினருகில் மற்றொரு காந்தத்தின் தென் துருவத்தைக் கொண் சென்றால் அவை ஒன்றையொன்று ……………………….
A
விலக்கும்
B
ஈர்க்கும்
C
மாற்றம் ஏதும் இராது
D
சுழற்றும்
Question 17
மின் காந்தம் பயன்படும் கருவி …………………..
A
மின்தூக்கிகள்
B
மின்காந்தம்
C
இயற்கை காந்தம்
D
எதுவுமில்லை
Question 18
காந்தத்தை  முதன் முதலில் பயன்படுத்திய நாடு …………………….
A
இந்தியா
B
சீனா
C
ஜப்பான்
D
ரஷ்யா
Question 19
இயற்கை காந்தம் என்பது …………………….
A
மின்காந்தம்
B
மாக்னடைட்
C
ஊசிகாந்தம்
D
லாடாக்காந்தம்
Question 20
காந்தத்தால் கவரப்படும் பொருள் ………………..
A
துணி
B
நிக்கல்
C
மரத்துண்டு
D
அழிப்பான்
Question 21
புவிக் காந்தத்தை கண்டறிந்தவர் …………………………..
A
வில்லியம் கில்பர்ட்
B
போரஸ்
C
ஹேமடைட்
D
மாக்னஸ்
Question 22
ஜெயண்ட்வீல் எனப்படும் இராட்டினத்தில் ………………………… பயன்படுகிறது.
A
மின்காந்தம்
B
இயற்கை காந்தம்
C
மின்தூக்கிகள்
D
எதுவுமில்லை
Question 23
காந்த ஊசி எத்திசையில் நிற்கும்…………………
A
வடக்கு தெற்கு
B
தெற்கு
C
வடக்கு
D
எதுவுமில்லை
Question 24
அதிவேகமாக ஓடும் இரயில்களில் எந்த காந்தங்கள் பயன்படுகின்றன.
A
மின்காந்தங்கள்
B
இயற்கை காந்தம்
C
ஊசிகாந்தம்
D
எதுவுமில்லை
Question 25
பொருத்துக.
  1. 1) மின் காந்தத்தால் ஈர்க்கப்படாததது     அ) மின்காந்தம்
  2. 2) மின்தூக்கிகள்                         ஆ) மாக்னடைட்
  3. 3) மின்காந்தம்                           இ) பித்தளை
  4. 4) இயற்கை காந்தம்                     ஈ) தானியங்கி படிக்கட்டுகள்
A
3 1 4 2
B
2 4 1 3
C
2 4 1 3
D
1 3 2 4
Question 26
பொருத்துக.
  1. 1) தேனிரும்பு                 அ) வில்லியம் கில்பர்ட்
  2. 2) புவிக்காந்தம்               ஆ) மின்காந்த தொடர்வண்டி
  3. 3) மின்காந்தம்                இ) மின்காந்தம்
  4. 4) மிதக்கும் தொடர் வண்டி    ஈ) ஜெயண்ட்வீல்
A
2 4 1 3
B
1 2 3 4
C
1 3 2 4
D
3 1 2 4
Question 27
ஈர்ப்பு சக்தி மிகுந்த தாதுப்பொருள் ……………………….
A
மின்காந்தம்
B
மாக்னடைட்
C
இயற்கை காந்தம்
D
எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 27 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!