Online TestScience

கரைசல்கள்

கரைசல்கள்

Congratulations - you have completed கரைசல்கள் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒரு உண்மைக் கரைசர் என்பது கரைபொருள் கரைப்பானால் ஆன ஒருபடித்தான சாக்பீஸ் தூள்கள் தண்ணீரால் கலந்த கரைசல் பல படித்தான கலவையாகும்.இது உண்மைக் கரைசலா
A
இல்லை. இது தொங்கல் கரைசலாகும்
Question 2
நீரைக் கரைப்பாணாக கொண்ட கரைசல் நீர்க்கரைசல் அகும்.கர்பன் டை சல்பைடை கரைப்பானாகக் கொண்ட கரைசல் ………………………….. ஆகும்
A
நீர்க்கரைசல்
B
நீரற்ற கரைசல்
Question 3
உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீலிரில் 36 கிராம் ஆகும்.20 கிராம் உப்பை நீரில் கரைத்த பின் அக்கரைசல் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்
A
16 கிராம்
Question 4
இரண்டு திரவங்கள் ஒன்றிலொன்று கரையுமானால் அத்திரவங்கள் ……. எனப்படும்
A
இரண்டறக்கலப்பவை
B
இரண்டறக் கலக்காதவை
Question 5
சுரிய ஒளி நும் வகுப்பின் சன்னல் வழியே வரும் போது,அதன் பாதை தெரிவதன் காரணம் ஒளியின் ……………………….
A
பிரதிபலிப்பால்
B
சிதறலால்
Question 6
ஒரு கரைசலின் துகள்கள் நுண்ணோக்கி வழியை தெரிவதால் அக்கரைசல் ஒளியின் …………………. எனப்படும்
A
உண்மைக் கரைசல்
B
கூழ்மக்கரைசல்
Question 7
இரு மடிக் கரைசல்களில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ……………
A
ஒன்று
B
இரண்டு
Question 8
ஆழ்கல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை …………………
A
ஹீலியம் - ஆக்ஸிஜன்
Question 9
புவியின் மணற்பரப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் நைட்ரஜனைத் தன்னுள் கொள்ள முடியாநிலை ……………………………. எனப்படும்
A
தெவிட்டிய நிலை
B
தெவிட்டா நிலை
Question 10
ஒரு வெப்பம் கொள்வினையில் வெப்பநிலையை ……………………. கரைதிறன் அதிகரிக்கும்.
A
அதிகரித்தால்
B
குறைத்தல்
Question 11
நீர் வாழ் உயிரினங்களுக்கு நீரிலுள்ள குளிர்ந்த நீரே உகந்தது.ஏனெனில் ………….
A
வெப்பநிலை குறையும் போது நீரிலுள்ள ஆக்சிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது
B
வெப்பநிலை உயரும் போது நீரிலுள்ள ஆக்சிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது
C
வெப்பநிலை உயரும்போது ஆக்சிஜனின் கரைதிறன் குறைகிறது
Question 12
பொருத்துக
  1. கரைப்பான் மற்றும் கரைபொருள் - அ) கரைப்பான்
  2. நிறையில் அதிகமுள்ளபொருள் - ஆ) கரைபொருள்
  3. நிலையில் குறைவாக உள்ள பொருள் - இ) சர்க்கரைக் கரைசல்
  4. உண்மைக் கரைசல் - ஈ) கரைசல்
A
2 3 4 1
B
1 4 2 3
C
3 2 1 4
D
4 3 2 1
Question 13
பொருத்துக
  1. ஒளிச்சிதறல் - அ) ராபர்ட் பிரௌன்
  2. கூழ்மத் துகள்களின் இயக்கம் - ஆ) டிண்டால் விளைவு
  3. நீரற்ற கரைப்பான் - இ) ஹென்றி
  4. அழுத்த உயர்வு வாயுவின் கரைதிறன் அதிகரிக்கும் - ஈ) ஈதர்
A
2 3 4 1
B
2 1 4 3
C
1 4 2 3
D
4 3 2 1
Question 14
பொருத்துக
  1. ஆங்ஸ்ட்ராங் அலகு - அ) தொங்கல்
  2. ஒளிபுகாதன்மை - ஆ) A (1Å = 10-10 m)
  3. நுண்ணோக்கியால் பார்க்கக் கூடியது - இ) நீரற்ற கரைசல்
  4. கார்பன்டை சல்பைடு - ஈ) கூழ்மம்
A
1 3 2 4
B
4 3 2 1
C
3 1 4 3
D
2 1 4 3
Question 15
பொருத்துக
  1. உலோகக் கரைசல்கள் - அ) பால்
  2. திண்மம் + வாயு - ஆ) திண்மம் + திண்மம்
  3. நீர்மம் + நீர்மம் - இ) ஹீலியம் – ஆக்ஸிஜன் வாயுக் கலவை
  4. ஆழ்கடல் மூழ்குவதில் பயன்படுவது - ஈ) புகை
A
2 1 4 3
B
4 3 2 1
C
3 1 4 3
D
1 3 2 4
Question 16
ஒரு கரைசலில் அடங்கியுள்ள இரு உறுப்புகளுள் ஒன்று கரைபொருள். மற்றொன்று…………………..
A
கரைப்பான்
B
கூழ்மம்
C
சேர்மம்
D
வாயு
Question 17
ஒரு கரைசலில் அதிக அளவு அடங்கியுள்ளது
A
கரைப்பான்
B
கரைபொருள்
C
கரைசல்
D
வீழ்படிவு
Question 18
ஊடகம் என்பது.
A
கரைபொருள்
B
கரைப்பான்
C
கரைசல்
D
ஊடுருவும் பொருள்
Question 19
பிரிகை நிலைமை மற்றும் பிரிகை ஊடகம் ஆகிய பகுதிப் பொருள்களைப் பெற்றுள்ளது
A
உண்மைக் கரைசல்
B
தொங்கல் கரைசல்
C
கூழ்மம்
D
அதிதெவிட்டிய கரைசல்
Question 20
ஒரு ஆங்ஸ்ட்ராங் அலகு என்பது
  • அ) 1010 மீ
  •     ஆ) 10-5 மீ
  •       இ) 10-10 மீ
  •      ஈ) 10-15 மீ
A
A
B
B
C
C
D
D
Question 21
கூழ்மத் துகளின் அளவு
A
1 Å முதல் 10 Å வரை
B
1 Å முதல் 1000 Å வரை
C
1 Å முதல் 100 Å வரை
D
1 Å முதல் 50 Å வரை
Question 22
தோட்ட மண்ணை நீரில் கரைத்து பெறப்படுவது
A
உண்மைக் கரைசல்
B
தெவிட்டாக் கரைசல்
C
கூழ்மம்
D
தொங்கல்
Question 23
கூழ்மத் துகளின் மீது பட்ட ஒளி, சிதறலடையும் பண்பைக் கண்டறிந்தவர்
A
லிண்டே
B
பிரௌன்
C
டின்டால்
D
தாம்சன்
Question 24
கூழ்மத் துகள்களின் இயக்கப் பண்பைக் கண்டறிந்தவர்
A
இராபர்ட் பிரௌன்
B
ஜேம்ஸ் வாட்
C
டின்டால்
D
ராலே
Question 25
நீரற்ற கரைசலுக்கு எடுத்துக்காட்டு
A
தாமிரசல்பேட்கரைசல்
B
உப்புக் கரைசல்
C
ஈதர்
D
சர்க்கரைக் கரைசல்
Question 26
சோடியம் குளோரைடின் கரைதிறன்
A
184 கி
B
95 கி
C
112 கி
D
36 கி
Question 27
இயற்கையில் தெவிட்டிய கரைசலுக்கான எடுத்துக்காட்டாக இருப்பது
A
ஆக்ஸிஜன்
B
நைட்ரஜன்
C
கார்பன்டை ஆக்ஸைடு
D
ஹீலியம்
Question 28
நீர்மப் பிரிகை நிலைமை நீர்ம பிரிகை ஊடகத்தில் விரவல் அடைவதால் கிடைப்பது.
A
பால்மம்
B
திண்மக்கரைசல்
C
காற்று கரைசல்
D
கரைசல்
Question 29
திண்ம கரைபொருள் வாயு கரைப்பானில் விரவல்  அடைவதால் கிடைக்கும் கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு
A
பாலாடைக் கட்டி
B
தக்கை
C
உலோகக் கலவைகள்
D
புகை
Question 30
வாயுகரைப்பான் திண்மக் கரைபொருளில் விரவல் அடைந்து கிடைக்கும் கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு
A
சோடாநீர்
B
தக்கை
C
சர்க்கரைக் கரைசர்ல
D
புகை
Question 31
குளிர்பானங்களிலுள்ள வாயு
A
ஹீலியம்
B
ஆக்ஸிஜன்
C
நைட்ரஜன்
D
கார்பன்டை ஆக்ஸைடு
Question 32
அழுத்தத்திற்கும் வாயுவின் கரைதிறனுக்கும் இடையேயுள்ள தொடர்பை எடுத்துரைத்தவர்
A
ஹீக்
B
ஹென்றி
C
இராபர்ட் பாயில்
D
ஆர்க்கிமிடீஸ்
Question 33
உண்மைக்கரைசலில் துகளின் அளவு
A
10 Å முதல் 1000 Å வரை
B
1 Å முதல் 10 Å வரை
C
1000 Å க்கு மேல் 10 Åக்கு குறைவாக
Question 34
கூழ்மக் கரைசலில் ஒளி …………………………………….
A
ஏதிரொளிக்கும்
B
சிதறல் அடையும்
Question 35
கரைப்பான் மற்றும் கரைபொருள் ஆகியவை இரண்டறக் கலந்து கிடைக்கும் கலவை ……………………..
A
உண்மைக் கரைசல்
B
கூழ்மம்
Question 36
இயக்கவியல் பண்புகளைப் பெற்றிருப்பது……………………………கரைசல்
A
கூழ்மம்
B
உண்மை
Question 37
நீரற்ற கரைசலைக் தோற்விப்பது…………………………….
A
நீர்
B
பென்சீன்
Question 38
நீர்மப் பிரிகை நிலைமை நீர்மப் பிரிகை ஊடகத்தில் விரவலால் கிடைப்பது……………………………..
A
கரைசல்
B
பால்மம்
Question 39
ஆழ்கடல் மூழ்குதலில் பயன்படுவது………………………….
A
நைட்ரஜன் – ஆக்ஸிஜன் கலவை
B
ஹீலியம் – ஆக்ஸிஜன் கலவை
Question 40
வாயு பிரிகை நிலைமை திண்ம ஊடகத்தில் கலந்து கிடைக்கும் கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு ………..
A
காப்பு
B
தக்கை
Question 41
கூழ்மத்துகள்கள் ஒளியைச் சிதறடிக்கும் பண்பு………………………….
A
டிண்டால் விளைவு
B
ராலே விளைவு
Question 42
கூழ்மத் துகள்களின் இயக்கவியல் பண்பு களைக் கண்டறிந்தவர்………………………………
A
இராபர்ட் பிரௌன்
B
இராபர்ட் கோச்
Question 43
நீர்மம் திண்மத்தில் விரவி கிடைக்கும் கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு ……………………………..
A
தக்கை
B
பாலாடைக் கட்டி
Question 44
திண்மக்கரைசலில் அடங்கியுள்ள கரை பொருள் மற்றும் கரைப்பான் ……………………………
A
திண்மம் – திண்மம்
B
நீர்மம் – திண்மம்
Question 45
ஒரு பொருளின் கரைதிறனை நிர்ணயிக்க ……………………… எடையுள்ள நீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
A
1000 கிராம்
B
100 கிராம்
Question 46
ஒரு பொருளின் கரைதிறனுக்கும் அழுத்ததிற்கும் உள்ள தொடர்பை…………………….. என்ற அறிஞர் கண்டறிந்தார்
A
ஹென்றி
B
ஆம்பியர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 46 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!