Online TestScience

ஒளியியல்

ஒளியியல்

Congratulations - you have completed ஒளியியல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மருத்துவ அதிர்வுக் குழல்மானி (ஸ்டெத்தஸ்கோப்) வேலை செய்யும் தத்துவம்
A
பன்முக எதிரொளிப்பு
Question 2
ஊடகத்துகள்கள் அலை பரவும் திசைக்கு …………………… திசையில் அதிர்வுறுவதால் உருவாகும் அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
A
செங்குத்ததாக
Question 3
அலைத்திசைவேகம் = அதிர்வெண்           X ………………………………………………..
A
அலைநீளம்
Question 4
ஒரு முழு அதிர்வெண் மேற்கொள்ள ஊடடகத்துகள்கள் எடுத்துக் கொள்ளும் காலம் ………………………………….
A
அலைவுக்காலம்
Question 5
பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஒரு வினாடியில் ……………………. காலத்திற்கு பிறகு காதுகளை வந்தடைந்தால் தான் தெளிவான எதிரொளியைக் கேட்க முடியும்
A
10 ல் ஒரு பங்கு
Question 6
வௌவால்கள் தங்களது இரை செல்லும் பாதையிலுள்ள தடைகளை அறிந்து கொள்ள ……………………….. அனுப்பி அவை எதிரொளிக்கப்பட்டு உணர்கின்றன.
A
மீயொலி
Question 7
வீச்சின் SI அலகு …………………………..
A
மீட்டர்
Question 8
காற்றில் ஒலியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவும் போது காற்றும் மூலக்கூறுகள் அதிர்வடையும் திசை …………………………..
A
கிழக்கு மேற்கு
Question 9
இசை ஒழி நமக்கு ……………….. ஐ தருகிறது
A
மகிழ்ச்சியை
B
வலியை
C
செய்தியை
Question 10
ஒலி பரவும் விதம்………………………
A
நேர்கோட்டில்
B
அலைஅலையாக
C
குறுக்காக
Question 11
ஒலி  பரவ ………………………. தேவை
A
ஊடகம்
B
அலைகள்
C
ஒலி
Question 12
நெருக்கமும் நெகிழ்வும் உண்டாக்கும் அலை …………………………….
A
குறுக்கலைகள்
B
நெட்டலைகள்
C
ரேடியோ அலைகள்
Question 13
நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி ………………………. எனப்படும்.
A
அலைவுக்காலம்
B
வீச்சு
C
அதிர்வெண்
Question 14
ஒலி உண்டாகக் காரணம் ……………………
A
அதிர்வுகள்
B
இயக்கம்
C
ஓட்டம்
Question 15
ஒலி எதிரொளிப்பை ( எதிரொளி ) கேட்க முடியாத இடம் ………………………….
A
பெரிய அரங்குகள்
B
நீளமான அறை
C
குளிக்கும் அறை
Question 16
எதிரொளிப்பின் காரணமாக ஏற்படுவது ……………………….
A
மின்னல்
B
இடிமுழக்கம்
C
மழை
Question 17
குற்றொலியின் அதிர்வெண் …………………
A
20 Hz க்கும் அதிகம்
B
20 Hz க்கும் குறைவு
C
மேற்கூரிய இரண்டும் இல்லை
Question 18
மீயொலி பயன்படும் மருத்துவ சாதனம் …………………..
A
இரத்த அழுத்தமானி
B
ஸ்டெத்தஸ்கோப்
C
மீயொலி வரிக்கண்ணோட்டம்
Question 19
கடலின் ஆழத்தை அளவிடும் கருவி ……………………………..
A
சோனார்
B
ரேடார்
C
சீஸ்மோகிராப்
Question 20
தொடர் வண்டி நம்மை நோக்கி வரும போது கேட்கும் ஊதல் ஒலி விளக்குவது
A
சோனார் விளைவு
B
டாப்ளர் விளைவு
C
ரேடார் விளைவு
Question 21
டால்பின்களின் செவி உணர் நெடுக்கம் ……………………… Hz
A
900-2,00,000
B
16-12000
C
70-150000
Question 22
நீரில் ஒளியின் திசைவேகம் ஏறக்குறைய …………………………….
A
1330 மீ/வி
B
1550 மீ/வி
C
1440 மீ/வி
Question 23
தேய்த்தல்,ஊதுதல்,அடித்தல் செயல்களினால் பொருள்களில் இருந்து ……………………….. ஐ உண்டாக்க முடியும்.
A
ஒலியை
Question 24
பரவுவதற்கு ஊடகம் தேவைப்படும் அலைகள் …………………………… அலைகள் எனப்படும்
A
எந்திர அலைகள்
Question 25
ஊடகங்கள் தேவைப்படாத அலைகள் ……………………………..
A
மின்காந்த அலைகள்
Question 26
குறுக்கலைகள் ஊடகத்தின் வழியே  …………………………………………. பரவிகின்றன.
A
முகடு,அகடுகளாக
Question 27
150C வெப்ப நிலையில் ஒலி அலையின் திசைவேகம் ……………………….
A
340m/s
Question 28
வெற்றிடத்தில் ஒளி பரவாது என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்த அறிஞர் ……………..
A
இராபர்ட் பாயில்
Question 29
காற்றில் ஒளி அலைகள் ……………………………. ஆக பரவுகிறது.
A
நெட்டலைகளாக
Question 30
நெட்டலைகள் ஊடகத்தின் வழியே பரவும் போது …………………………… உண்டாகும்.
A
நெருக்கமும்,நெகிழ்வும்
Question 31
பரவுவதற்கு ஊடகம் தேவைப்படாத அலைகள் ……………………………..
A
ரேடியோ அலைகள்
Question 32
குறுக்கலைக்கு எடுதுக்காட்டு
A
நீரலைகள்
Question 33
குறுக்கலைகள் காற்று அல்லது ஊடகத்தின் வழியே ………………………………
A
பரவாது
Question 34
ஊடகத்துகள் ஒரு வினாடியில் மேற்கொள்ளும் முழு அதிர்வுகளின் எண்ணிக்கை
A
அதிர்வெண்
Question 35
பன்முக எதிரொளிப்பினால் உருவாவது
A
எதிர்முழக்கம்
Question 36
தடைப்பொருளின் தொலைவு கண்டறியும் முறை …………………………
A
எதிரொலி நடுக்கம்
Question 37
மனித உடலில் உள் உறுப்புகளைக் காட்சிப்படுத்த உதவுவது ……………………
A
மீயொலி
Question 38
பொருத்துக
  • 1) பரப்பி,உணர்வி             அ) குறுக்கலைகள்
  • 2) டாப்ளர்                         ஆ) நீர் மூழ்கிக் கப்பல்
  • 3) வௌவால்                    இ) வரிக்கண்ணோட்டம்
  • 4) மின்காந்த அலைகள்    ஈ) மீயொலி
A
3 2 1 4
B
4 1 2 3
C
2 1 4 3
D
1 4 3 2
Question 39
பொருத்துக
  • 1) வயலின்    அ) ஊதுதல்
  • 2) ஊதல்       ஆ) மீட்டுதல்
  • 3) டிரம்ஸ்      இ) தேய்த்தல்
  • 4) வீணை     ஈ) அடித்தல்
A
4 1 3 2
B
3 1 4 2
C
2 4 1 3
D
1 4 2 3
Question 40
பொருத்துக
  • 1) நீரின் மேற்பரப்பு அலை      1) நெட்டலைகள்
  • 2) ஒளி அலைகள்                    2) ஹெர்ட்ஸ்
  • 3) ஒலி அலைகள்                    3) மின்காந்த குறுக்கலைகள்
  • 4) அதிர்வெண்                        4) மீட்டர்
  • 5) அலைநீளம்                         5) எந்திர குறுக்கலைகள்
A
4 2 1 3 5
B
5 3 1 2 4
C
3 1 5 4 2
D
1 4 2 5 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!