Online TestScience

ஒளியியலும் ஒலியியலும்

ஒளியியலும் ஒலியியலும்

Congratulations - you have completed ஒளியியலும் ஒலியியலும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பளபளப்பான சமதளப் பரப்பில் நிகழும் எதிரொளிப்பு ………………………….. எதிரொளிப்பு எனப்படும்.
A
ஒழுங்கற்ற
Question 2
படுகதிருக்கும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்
A
படுகோணம்
B
எதிரொளிப்புக் கோணம்
C
விலகு கோணம்
Question 3
பெரிஸ்கோப்பின் தத்துவம் ………………………..
A
பன்முக எதிரொளிப்பு
Question 4
நீருள்ள முகவையில் பழம் ஒன்று சற்று பெரிதாய்த் தெரியக் காரணம் ………….
A
ஒளி விலகல்
Question 5
ஒலி …………………….. ல் பரவாது.
A
வெற்றிடத்தில்
Question 6
ஒலிக்கும் மணியைத் தொட்டால் நாம் உணர்வது ………………
A
அதிர்வு
Question 7
செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் …………………
A
20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை
Question 8
கண்ணாடி ஒளியிழையின் தத்துவம் ………………… ஆகும்.
A
முழு அக எதிரொளிப்பு
Question 9
பொருத்துக
  • 1) ஒழுங்கற்ற எதிரொளிப்பு    அ) செவ்வகப் பெட்டகம்
  • 2) பன்முக எதிரொளிப்பு       ஆ) ஒளியிழை
  • 3) ஒளிவிலகல்                     இ) பெரிஸ்கோப்
  • 4) முழு அக எதிரொளிப்பு      ஈ) மரம்
A
3 4 2 1
B
2 4 1 3
C
1 3 2 4
D
4 3 2 1
Question 10
பொருத்துக 1) படுகதிர்                       அ) r 2) எதிரொளிப்புக் கதிர்      ஆ) i 3) முப்பட்டகம்                   இ) முழு அக எதிரொளிப்பு 4) வைரம்                          ஈ) நிறப்பிரிகை
A
2 4 3 1
B
3 1 4 2
C
1 2 4 3
D
4 3 2 1
Question 11
பொருத்துக
  • 1) அதிர்வெண்           அ) ஹெர்ட்ஸ்
  • 2) அலைவுக்காலம்     ஆ) மீட்டர்
  • 3) வீச்சு                      இ) நொடி
A
3 2 1
B
2 3 1
C
1 3 2
D
3 1 2
Question 12
ஏழு நிறங்களின் குறுஞ்சொல் யாது.
A
VIBGYOR
Question 13
ஒளி செல்லும் பாதை ………………………. எனப்படும்.
A
இணைக்கற்றை
B
விரிக்கற்றை
C
குவிக்கற்றை
D
பாதை
Question 14
ஒளி எதிரொளிப்புத் தளத்தில் படுகின்ற ஒளிக்கதிர் ……………………… ஆகும்
A
விடுகதிர்
B
படுகதிர்
C
மீள்கதிர்
D
எதிரொளிப்புக்கதிர்
Question 15
எதிரொளிப்புத் தளத்தில் படுபுள்ளியின் மீது வரையப்படும் கோடு …………………………. எனப்படும்
A
குத்துக் கோடு
B
படுகோடு
C
விலகுகோடு
D
மீள்கதிர்
Question 16
ஒர சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ……………………………… பிம்பத்தை மட்டும் தோற்றுவிக்கும்.
A
இரண்டு
B
மூன்று
C
ஒன்று
D
ஏழு
Question 17
குறைபாடற்ற கண்பார்வைக் கொண்ட ஒருவருக்கு தெளிவாகக் காணக்கூடிய மிகக் குறைந்த அளவு ……………………………. ஆகும்.
A
25 cm
B
30 cm
C
20 cm
D
15cm
Question 18
ஆண்களின் குரல் நாண்களின் நீளம் ……………………………….. ஆகும்.
A
25 மி.மீ
B
15 மி.மீ
C
20 மி.மீ
D
0.5 மி.மீ
Question 19
பெண்களின் குரல் நாண்களின் நீளம் ……………………………….. ஆகும்.
A
1.5மி.மீ
B
15.5 மி.மீ
C
45 மி.மீ
D
4.5 மி.மீ
Question 20
……………………….. ஹெர்ட்ஸ் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி எனப்படும்.
A
2000
B
200
C
200000
D
20000
Question 21
கீழ்கண்ட பொருட்களில் எவற்றில் ஒலி வேகமாகப் பரவும்.
A
திடப்பொருள்
B
திரவப் பொருள்
C
வாயுப்பொருள்
D
இவை அனைத்தும்.
Question 22
………………………… ஹெர்ட்ஸ்க்கு குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி குற்றொலி எனப்படும்.
A
200
B
2000
C
20
D
20000
Question 23
நிறங்களின் தொகுப்பைக் கண்டறிந்தவர் ………………………………….
A
ஐசக் நியூட்டன்
Question 24
ஒளியானது பொருளின் மீது விழுந்த பிறகு திருப்பி அனுப்பப் படும் நிகழ்வு ……………………. எனப்படும்.
A
எதிரொளித்தல்
Question 25
ஒளி நேர்கோட்டில் செல்லும் ஒளிச் செல்லும் பாதை …………………………….. எனப்படும்
A
கதிர்
Question 26
கதிர்கள் இணையாக அமைந்தால் ………………………………….
A
இணைக்கற்றை
Question 27
ஒளிக்கதிர்கள் குவிந்தால் ………………………….. எனப்படும்.
A
குவிக்கற்றை
Question 28
ஒளிக்கற்றையில் உள்ள கதிர்கள் ஒரு புள்ளியில் இருந்து ………………………… செல்லும் படி இருந்தால் அது ………………………….. எனப்படும்.
A
விரிந்து,விரிக்கற்றை
Question 29
ஒளி எதிரொளிப்புத் தளத்தில் படுகின்ற ஒளிக்கதிர் ………………………….. ஆகும்.
A
படுகதிர்.
Question 30
ஒளிக்கதிர் எதிரொளிப்பிற்கு பிறகு எதிரொளிப்புத் தளத்திலிருந்து அதே ஊடகத்திற்கு செல்லும் கதிர் ……………………… ஆகும்.
A
எதிரொளிப்புக் கதிர்
Question 31
எதிரொளிப்புத் தளத்தில் படுபுள்ளியின் மீது வரையப்படும் செங்குத்துக்கோடு ……………………. எனப்படும்.
A
குத்துக்கோடு
Question 32
படுகதிருக்கும் எதிரொளிப்புத் தளத்தில் படுபுள்ளியில் வரையப் பட்ட குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் ………………………………
A
எதிரொளிப்புக் கோணம்
Question 33
படுகதிர் எதிரொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை …………………………… ல் அமையும்
A
ஒரே தளத்தில்
Question 34
படுகோணமானது எதிரொளிப்புக் கோணத்திற்கு …………………………… ஆகும்.
A
சமம்
Question 35
பளபளப்பான பரப்பில் எதிரொளிப்பு நிகழ்ந்தால் ……………………….. எதிரொளிப்பு ஆகும்.
A
ஒழுங்கான
Question 36
ஒளி சொரசொரப்பான பரப்பில் பட்டு எதிரொளித்தால் அது …………………………. எதிரொளிப்பு எனப்படும்.
A
ஒழுங்கற்ற
Question 37
ஒரு சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ………………………….. பிம்பத்தை தோற்றுவிக்கும்.
A
ஒரேயொரு
Question 38
……………………… மற்றும் …………………………….. போன்றவற்றில் பன்முக எதிரோளிப்பு என்ற தத்துவத்தில் பயன்படுகிறது.
A
பெரிஸ்கோப்,கிளைடாஸ்கோப்
Question 39
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது தனது ……………………… பாதையை விட்டு விலகிச் செல்லும் பண்பே ………………………… எனப்படும்.
A
நேர்கோட்டு,ஒளிவிலகல்
Question 40
ஒளிக்கதிர் அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை ………………………………… செல்லும்.
A
விலகிச்
Question 41
ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை ………………………………… செல்லும்.
A
விலகிச்
Question 42
வெள்ளொளி ஒன்று முப்பட்டகத்தின் வழியே செல்லும் போது அதன் ………………….. பிரியும் நிகழ்வு …………………… எனப்படும்
A
7 நிறங்களாக, நிறப்பிரிகை
Question 43
ஒளிக்கதிர் விலகல் அடையாமல் முழுவதுமாக எதிரொளிக்கப்பட்டு அடர் மிகு ஊடகத்திலேயே திருப்பப்படுவது …………………………… எனப்படும்.
A
முழு அக எதிரொளிப்பு
Question 44
ஒரு குறைபாடற்ற கண்பார்வை கொண்ட ஒருவருக்கு ஒரு பொருளைத் தெளிவாகக் காணக்கூடிய மிகக் குறைந்த அளவு ……………………………….. ஆகும்.
A
25 செ.மீ
Question 45
ஒலி காற்று மற்றும் திரவங்களைவிட ……………………. பொருளில் வேகமாகப் பரவும்.
A
திடப்
Question 46
ஒலி பரவுவதற்கு ……………………… தேவை. ஒலி வெற்றிடத்தில் …………………………………..
A
ஊடகம் , பரவாது
Question 47
அதிர்வடையும் பொருள்களின் முன்பின் இயக்கமே ………………………… எனப்படும்.
A
அலைகள்
Question 48
அதிர்வடையும் பொருள் ஒரு முழு அதிர்வு அல்லது ஒரு முழு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் காலம் ……………………… எனப்படும். அதன் அலகு ………………………………….
A
அலைவுக்காலம் , நொடி
Question 49
சம நிலைப்புள்ளியிலிருந்து அதிர்வடையும் பொருளின் பெரும மதிப்பு ………………….. எனப்படும்.அதன் அலகு ………………………….. எனப்படும்.
A
வீச்சு , மீட்டர்
Question 50
அலைவுக்காலம் அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்புக்குச் …………………….. ஆகும்.
A
சமம்
Question 51
இனிமையற்ற ஒலி …………………….. எனப்படும்.
A
இரைச்சல்
Question 52
கதிர்களோடு பொருந்தாதவற்றை நீக்குக.
A
மீள் கோணம்
B
படுகதிர்
C
மீள்கதிர்
D
விலகுகதிர்
Question 53
ஒளிக்கற்றையோடு பொருந்தாதவற்றை நீக்கவும்.
A
இணைக்கற்றை
B
குவிக்கற்றை
C
விரிகோணம்
D
விரிகற்றை
Question 54
நிறப்பிரிகையோடு பொருந்தாதவற்றை நீக்கவும்.
A
VBGYOR
B
சார்லஜ் டார்வின்
C
சர்.ஐசக் நியூட்டன்
D
வெள்ளொளி கற்றை
Question 55
கண்களோடு தொடர்பற்றதைக் கண்டறிக.
A
சிலயரி தசைகள்
B
விழித்திரை
C
விழிலென்சு
D
நடுச்செவி
Question 56
ஒரு சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ………………………….. பிம்பத்தை தோற்றுவிக்கும்
A
ஒரேயொரு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 56 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!