Indian PolityOnline Test

ஐக்கிய நாடுகள் அவை

ஐக்கிய நாடுகள் அவை

Congratulations - you have completed ஐக்கிய நாடுகள் அவை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலக அமைதிக்காக செயலாற்றும் நேசநாடுகளைக் குறிப்பதற்காக “ஐக்கிய நாடுகள்” என்ற பெயரை உருவாக்கியவர் யார்?
A
வின்ஸ்டன் சர்ச்சில்
B
பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்
C
பான்கீமுன்
D
கோபி அனன்
Question 2
ஐக்கிய நாடுகள் அவையின் நாளாக கொண்டாடப்படுவது எது?
A
ஜூன் 25
B
அக்டோபர் 24
C
அக்டோபர் 25
D
ஏப்ரல் 24
Question 3
தற்போது எத்தனை நாடுகள் ஐ.நா.வில் உறுப்பினராக உள்ளனர்.
A
192
B
193
C
198
D
200
Question 4
ஐ.நா.வின் இலச்சினையில் அல்லாதது யாது?
  1. ஐந்து உள்வட்டங்கள்
  2. வடதுருவத்திலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய வகையிலான உலகப்பட தோற்றம்
  3. ஆலிவ் இலைக்கொத்துகள்
A
1,2 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
2 மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 5
ஐ.நா.வின் பொது மொழிகள் எவை?
A
பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷியன், சீனமொழி,அரேபிய மொழி, ஜப்பான் மொழி
B
ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷியன், சீனமொழி, ஹிந்தி
C
ஆங்கில, பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷியன், சீனமொழி, அரேபிய மொழி
D
ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ருஷியன், சீனமொழி, அரேபிய மொழி
Question 6
ஐ.நா.வின் அனைத்து அமைப்புகளில் மிக முக்கியமான அங்கம்
A
பன்னாட்டு நீதிமன்றம்
B
பொதுப் பேரவை
C
பாதுகாப்புப் பேரவை
D
பன்னாட்டு செயலகம்
Question 7
ஐ.நா.அவையின் நிர்வாக அமைப்பாக விளங்குவது எது?
A
பன்னாட்டு நீதிமன்றம்
B
பொதுப் பேரவை
C
பாதுகாப்புப் பேரவை
D
பன்னாட்டு செயலகம்
Question 8
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஐ.நா.அவையின் பாதுகாப்பு பெரவையானது 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி, மொத்தம் 15 பேரைக் கொண்டது.
  2. ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீன ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 9
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஐ.நா. அவையின் பொதுப்பேரவையில் அனைத்து உறுப்பு நாடுகளின் 2 பிரநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  2. ஒவ்வோர் உறுப்பு நாட்டிற்கு 2 வாக்கு உண்டு.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 10
பன்னாட்டு நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது
A
ஹேக்
B
சான் பிரான்சிஸ்கோ
C
நியூயார்க்
D
மொரிசியஸ்
Question 11
ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலர் யார்?
A
அமர்த்தியா சென்
B
பான்கீமூன்
C
சசி தருர்
D
கோபி அனன்
Question 12
ஐக்கிய நாடுகள் அவையின் தலைநகர் எது?
A
நியூயார்க்
B
சான் பிரான்சிஸ்கோ
C
ஹேக்
D
மொரிசியஸ்
Question 13
அகதிகளுக்கான ஐக்கிய நடுகளின் மேலாணையர் அலுவலகம்(ஹிழிசிபிஸி) அகதிகளுக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு
A
1958 மற்றும் 1988
B
1950 மற்றும் 1981
C
1954 மற்றும் 1998
D
1954 மற்றும் 1981
Question 14
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்.
A
45
B
50
C
54
D
64
Question 15
பன்னாட்டு நீதிமன்றத்தில் மொத்தம் எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
A
10
B
15
C
20
D
25
Question 16
ஐக்கிய நாடுகள் அவை தமது செயல்பாட்டைத் தொடங்கிய நாள்
A
ஜூன் 25
B
அக்டோபர் 24
C
அக்டோபர் 25
D
ஏப்ரல் 24
Question 17
அட்லாண்டிக் சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள்
A
சனவரி 15,1942
B
சனவரி 1, 1942
C
அக்டோபர் 24, 1942
D
சனவரி 11, 1942
Question 18
ஐ.நா.வின் முக்கிய இலக்கு
A
உலக மக்களிடையே அமைதி
B
அகதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல்
C
உலக அமைதி மற்றும் பாதுகாப்பினை அடைவது
D
பன்னாட்டு மக்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்படுத்தல்
Question 19
ஐ.நா.அவையின் இரண்டாவது முக்கிய அமைப்பு எது?
A
பன்னாட்டு நீதிமன்றம்
B
பொதுப்பேரவை
C
பாதுகாப்புப் பேரவை
D
பன்னாட்டு செயலகம்
Question 20
ஐ.நா. அவையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம்
A
1 ஆண்டு
B
2 ஆண்டுகள்
C
3 ஆண்டுகள்
D
5 ஆண்டுகள்
Question 21
ஐ.நா. அவையின் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
A
பன்னாட்டு நீதிமன்றம்
B
பொதுப்பேரவை
C
பாதுகாப்புப் பேரவை
D
பன்னாட்டு செயலகம்
Question 22
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A
தென் கொரியா
B
கானா
C
நார்வே
D
இங்கிலாந்து
Question 23
பொதுப்பேரவை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முரை நடைபெறும்
A
ஒருமுறை
B
இரு முறை
C
மூன்று முறை
D
4 முறை
Question 24
மனித இனப்பாராளுமன்றம் என்று அழைக்கப்படுவது
A
பன்னாட்டு நீதிமன்றம்
B
பொதுப்பேரவை
C
பாதுகாப்புப் பேரவை
D
பொருளாதார மற்றும் சமுக்கப் பேரவை
Question 25
பின்வருவனவற்றுள் ஐ.நா. சபையின் நோக்கங்கள் எவை?
  1. உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டல்
  2. சமூக முன்னேற்றம், தரமான வாழ்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்
  3. நாடுகளிடையே நட்புறவுகளை உருவாக்குதல்
  4. உறுப்பு நாடுகளுக்கு இடையே ஏற்படும் வேறுபாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல்
  5. உலகப் பொருளாதாரம் சமூகப்பண்பாடு மற்றும் மனித இனம் சார்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒத்துழைத்தல்.
A
1, 2 மற்றும் 5
B
3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
இவை அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!