Online TestScience

எரிதல் மற்றும் சுடர்

எரிதல் மற்றும் சுடர் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )

Congratulations - you have completed எரிதல் மற்றும் சுடர் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எரிபொருள் எரியும் போது  ஒளியுடன்வருவது--------------------
A
வெப்பம்
B
ஒளி
C
காற்று
D
மேற்கூறிய ஏதுவும் இல்லை
Question 2
எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள்-----------
A
எளிதில் தீப்பற்றும்
B
எரியாத பொருள்
C
கனமானது
D
இலேசானது
Question 3
LPG என்பது
A
மீ்த்தேன்,புரோப்பேன்
B
புரோப்போன்,பியூட்டேன்
C
பியூட்டேன்,மீத்தேன்
D
மேற்கூறிய ஏதுவும் இல்லை
Question 4
இரும்புத் துருப்பிடித்தல் என்பது ------------------ எரிதல் ஆகும்.
A
மெதுவாக
B
வேகமாக
C
அதி வேகமாக
D
முற்றுப்பெறாத எரிதல்
Question 5
------------------------------ என்பது எரிதலுக்கு நன்றாகத் துணை புரியும்
A
ஆக்ஸிஜன்
B
கார்பன் டை ஆக்ஸைடு
C
நைட்ரஜன்
D
ஹைட்ரஜன்
Question 6
பெட்ரோல் என்பது
A
திண்ம எரிபொருள்
B
அதிகம் தீப்பற்றக்கூடியது
C
முற்றுபெறா எரிதல்
D
மெதுவாக தீப்பற்றுதல்
Question 7
எரியும் பொருள்கள் ----------------- என்று அழைக்கப்படுகின்றன.
A
எரிபொருள்
Question 8
எரிபொருள் தீப்பிடித்து எரியும் குறைந்த வெப்பநிலை --------------- என்று அழைக்கப்படுகின்றது.
A
எரி வெப்பநிலை
Question 9
எண்ணெயால் ஏற்பட்ட தீயைக் கட்டுபடுத்த -------------- பயன்படுகிறது
A
ஃபோமைட்
Question 10
ஒரு கிலோகிராம் எரிபொருளை எரிக்கும் போது வெளிப்படும் வெப்ப ஆற்றல் --------
A
கலோரி மதிப்பு
Question 11
கற்கால மனிதன் ----------------- உணவை உட்கொண்டான்
A
வேகவைக்காத
Question 12
நெருப்பு எரிவதற்கு ------------------ தேவைப்படுகிறது
A
ஆக்ஸிஜன்
Question 13
ஒரு எரிபொருள் எரிவதற்கு குறிப்பிட்ட அளவு வெப்பநிலை ----------------
A
தேவை
Question 14
அதிக நிறை கொண்ட பெரிய மரத்துண்டு தீப்பற்ற-------------------- நேரத்தை எடுத்துக் கொள்கிறது
A
அதிக
Question 15
எரிதல் ------------ வகைப்படும்
A
நான்கு
Question 16
பட்டாசு வெடித்தல் ---------------எரிதலுக்கு ஒரு எடுத்தக்காட்டாகும்
A
வேகமாக
Question 17
முற்றுப் பெறா எரிதலின் போது கார்பன் ---------------- மாறுகிறது.
A
கார்பன் மேனாக்ஸைடு
Question 18
-------------- மெதுவாக நடைபெறும் எரிதலுக்கு ஒரு நல்ல எ.காட்டு ஆகும்.
A
இரும்பு துருப்பிடித்தல்
Question 19
எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை --------------------- கொண்டு அணைக்க வேண்டும்.
A
நுரைப்பான்
Question 20
குறைவாக எரியும் பகுதி -------------- நிறமாக இருப்பதற்கு காரணம் எரியாத கார்பன் துகள்களே ஆகும்.
A
மஞ்சள்
Question 21
மெழுகுவர்த்தியில் முழுவதுமாக எரியும் பகுதி -------------------- பகுதி ஆகும்.
A
நீலச்சுடர்
Question 22
எரி பொருள் எரிவது ஒரு ------------------- வினை ஆகும்.
A
வெப்ப உமிழ்
Question 23
சிறந்த எரிபொருள் ---------------வெளியிட வேண்டும்.
A
அதிக வெப்பத்தை
Question 24
பெட்ரோலியா கிணற்றில் இருந்து ---------------------- கிடைக்கிறது.
A
இயற்க்கை வாயு3
Question 25
மீத்தேன் மற்றும் ஈத்தேன் கலந்த வாயு------------------ எரிவாயு ஆகும்.
A
சாண எரிவாயு
Question 26
முற்று பெறா எரிதல் மூலம் உருவாகும் வாயு ------------------- தன்மை கொண்டது .
A
நச்சு
Question 27
.----------------- வாயு அதிகரிப்பதால் பூமி வெப்பமடைகிறது
A
கரியமில வாயு
Question 28
கரி மற்றும் டீசலை எரிக்கும் போது ---------------- வாயு வெளிவருகிறது.
A
கார்பன் டை ஆக்ஸைடு
Question 29
கந்தக டை ஆக்ஸைடு --------------- தன்மை கொண்டது.
A
அரிக்கும்
Question 30
பெட்ரோல் மூலம் செயல்படும் இயந்திரம்------------------- வாயுவை வெளிவிடுகிறது
A
நைட்ரஜன் ஆக்ஸைடு
Question 31
அழுத்தப்பட்ட ---------------- வாயு சுற்றுச் சுழலை பாதிக்காத வாயுவாகும்.
A
இயற்கை வாயு.
Question 32
எண்ணெய் தீப்பற்றி எரியும் போது தண்ணீரை---------------
A
பயன்படுத்தக் கூடாது
Question 33
எரிக்கப்படும் போது கிடைக்கும் வெப்பத்தின் அளவு அந்த எரிபொருளின் ------------- மதிப்பு ஆகும்.
A
கலேரி
Question 34
ஆதி கால மனிதன் கற்களை ……………………….. நெருப்பை உருவாக்கினான்
A
தேய்த்து
Question 35
எரிப்பதற்கு பயன்படும் பொருட்கள் …………………………… எனப்படும்.
A
எரிபொருள்கள்
Question 36
………………….. மற்றும் ……………………. போன்றவைகள் திரவ எரிபொருள்கள் ஆகும்
A
பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்
Question 37
குறைந்த நிறை கொண்ட மரத்துகள்கள் தீப்பற்ற …………………………… நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
A
கறைந்த
Question 38
…………………….. எந்த தூண்டுதலுமின்றி தன்னிச்சையாக தீப்பற்றிக் கொள்ளும்.
A
வெண் பாஸ்பரஸ்
Question 39
போதிய அளவு ………………………. எரிபொருளுக்கு கிடைக்காவிட்டால் எரிவது முற்றுப் பெறாது.
A
ஆக்சிஜன்
Question 40
தீப்பற்றியவுடன் மணல் (அ) கம்பளியைப் பயன்படுத்தி …………………………………… கட்டுப்பபடுத்த வேண்டும்.
A
காற்றோட்டத்தை
Question 41
அலுவலகங்களில் தீ விபத்து  ஏற்படும் பொழுது ………………………….. பயன்படுத்தி தீயை அணைக்கலாம்.
A
தீ அணைப்பான்
Question 42
மின் கசிவினால் தீ விபத்து ஏற்படும் பொழுது நீரைப் பயன்படுத்தினால் ………………. ஏற்படும்
A
மின் அதிர்ச்சியும் , தீக்காயமும்
Question 43
எரிபொருள்கள் …………………………… வகைப்படும்.
A
மூன்று
Question 44
திண்ம எரிபொருளின் ………………………… மதிப்பு குறைவு
A
கலோரி
Question 45
திட மற்றும் திரவ எரிபொருளை விட ………………………….. எரிபொருள் சிறந்தது.
A
வாயு எரிபொருள்
Question 46
எரிவாயு கசிந்து வெளியேறுவதை துர்நாற்றம் மூலம் கண்டறிய ………………….. என்ற வினைபுரிகின்ற வாயு சேர்க்கப்படுகிறது.
A
எத்தில் மெக் மணர்கார்பன்
Question 47
உற்பத்தி வாயு,நீர்ம வாயு, நிலக்கரி போன்ற வாயுக்கள் ……………………………………. பயன்படுத்தப்படுகின்றன.
A
தொழிற்சாலைகளில்
Question 48
தீயனைப்பு  நிலையத்தின் தொலைபேசி எண்
A
101 ஆகும்.
Question 49
அவசர கால ஊர்தியின் தொலைபேசி எண் ……………………..
A
108
Question 50
சாண எரிவாயு கலன்கள் எங்கே அதிகமாக அமைக்கப்படுகின்றன ………………….
A
கிராமங்கள்
Question 51
இரும்பு துருப்பிடித்தல் என்பது …………………………. வினை
A
மெதுவான வினை
Question 52
கற்பூரம் எரிதல் …………………………….. வினை
A
வேகமான வினை
Question 53
சுடரின் பிரகாசமான பகுதி எது …………………
A
குறைவாக எரியும் மஞ்சள் பகுதி
Question 54
மின்சார சாதனங்களில் ஏற்படக்கூடிய தீயை --------------------கொண்டு அணைக்க வேண்டும்.
A
திடகார்பன் டை ஆக்சைடு (அ) கார்பன் டெட்ரா குளோரைடு
Question 55
தீப்பற்றியவுடன் காற்றோட்டத்தை--------------------கொண்டு கட்டுபடுத்த முடியும்
A
மணல் (அ) கம்பளியைப் பயன்படுத்தி
Question 56
மெழுகுவர்த்தி சுடரில் எரியாத பகுதி --------------------
A
திரியைச் சுற்றி கருப்பாக அமைந்த பகுதி
Question 57
மெழுகுவர்த்தியின் ஹைட்ரோகார்பன் எரிந்ததும்----------------- தனிமங்களாக மறுகிறது.
A
கார்பன் மற்றும் ஹைட்ரஜன்
Question 58
மெழுகுவர்த்தியின் சுடரில் ஒளிதராத மெல்லிய பகுதி------------
A
மெழுகுவர்த்தியின் குறைவாக எரியும் மஞ்சள் பகுதி
Question 59
எரிபொருள் எரியும் வினை -------------- வினை
A
வெப்ப உமிழ் வினை
Question 60
இயற்கை வாயு எங்கிருந்து ------------------------ கிடைக்கிறது .
A
பெட்ரோலிய கிணற்றில் இருந்து
Question 61
பொருத்துக 1) தன்னிச்சையாக எரிதல்    அ) பெட்ரோலியம்,கற்பூரம் 2) வேகமாக எரிதல்          ஆ) உடலில் உணவு எரிக்கப்படுவதால் இரும்பு எரிதல் 3) மெதுவாக எரிதல்          இ) கார்பன்,கார்பன் மோனாக்ஸைடாக வருதல் 4) முற்றுப் பெறாஎரிதல்      ஈ)  வெண் பாஸ்பரஸ்
A
3 4 1 2
B
2 3 4 1
C
1 4 2 3
D
2 4 3 1
Question 62
பொருத்துக
  1. 1) மரம்                 அ) 10,000
  2. 2) நிலக்கரி             ஆ) 13,340
  3. 3) மண்ணெண்ணெய்    இ) 4,000
  4. 4) பெட்ரோல்           ஈ) 34,000
  5. 5) ஹைட்ரஜன்         உ) 7,000
  6. 6) மீத்தேன்            ஊ) 11,000
A
3 6 1 5 2 4
B
5 2 4 1 6 3
C
3 6 1 4 2 5
D
1 4 2 5 6 3
Question 63
பொருத்துக 1) எரியாத பகுதி         அ) நீலச்சுடர் பகுதி வெப்பம் மிகுந்த பகுதி 2) குறைவாக எரிவது   ஆ) திரியைச் சுற்றியுள்ள கருப்பான பகுதி 3) முழுவதும் எரியும்   இ) மஞ்சள் நிற பகுதி பிரகாசமான பகுதி
A
2 1 3
B
3 1 2
C
1 3 2
D
2 3 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 63 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!