Indian PolityOnline Test

உள்ளாட்சி ஊராட்சிகள்/ பஞ்சாயத்துக்கள்

உள்ளாட்சி ஊராட்சிகள்/ பஞ்சாயத்துக்கள்

Congratulations - you have completed உள்ளாட்சி ஊராட்சிகள்/ பஞ்சாயத்துக்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மக்களாட்சி/ ஜனநாயக அமைப்பின் உயிர் நாடியாக விளங்குவது யார்/எது?
A
மத்திய அரசு
B
மாநில அரசு
C
உள்ளாட்சி அமைப்புகள்
D
முதலமைச்சர்
Question 2
உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் யார்?
A
ரிப்பன்
B
லிட்டன்
C
ஹார்டிங்
D
லாரன்ஸ்
Question 3
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. பல்வந்த்ராய் மேத்தா குழு-1977
  2. அசோக் மேத்தா குழு-1957
  3. L.M. சிங்வி குழு-1992
  4. 73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்-9186
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பல்வந்த்ராய் மேத்தா குழுவின் பருந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைக்க வேண்டும்
  2. கிராம அளவில் உறுப்பினர்கள் நேரடியாகவும், வட்ட மற்றும் மாவட்ட அளவில் மறைமுகத் தேர்தல் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
  3. பஞ்சாயத்து சமிதி செயல்பட்த்தும் அமைப்பாகவும், ஜில்லா பரிசத் அலோசனை கூறும், ஒருங்கிணைக்க மேற்பார்வையிடும் அமைப்பாகவும் செயல்பட வேண்டும்.
  4. மாவட்ட ஆட்சியர் சமிதியின் தலைவராக செயல்பட வேண்டும்
  5. பஞ்சாயத்து அமைப்புகளை அங்கீகரிக்க, பாதுகாக்க அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும்
A
 1 ,2 மற்றும் 3
B
2 ,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 5
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அசோக் மேத்தாவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இரண்டடுக்கு பஞ்சாயத்து முறையை அமைக்க பரிந்துரை செய்தது
  2. ‘ஜில்லா பரிசத்’ செயல்படுத்து அமைப்பாகவும், மாவட்ட அளவில் திட்டமிடும் அமைப்பாகவும் செயல்படவேண்டும்
  3. பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
  4. நியாய பஞ்சாயத்து அமைக்கப்பட வேண்டும் அது தகுதிவாய்ந்த நீதிபதி தலைமையில் இயங்க வேண்டும்
  5. கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
A
1,2 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 4
Question 6
பஞ்சாயத்து அமைப்புக்களை அங்கீகரிக்க, பாதுகாக்க அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்த குழு எது?
A
பல்வந்த்ராய் மேத்தா குழு
B
அசோக் மேத்தா குழு
C
L.M. சிங்வி குழு
D
இவை அனைத்தும்
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களில் L.M. சிங்வி குழுவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
  2. வழக்கமாக, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்
  3. கிராம பஞ்சாயத்துக்களுக்கு நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும்
A
1,2 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 8
73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது
A
ஏப்ரல் 20,1991
B
ஏப்ரல் 20,1992
C
ஆகஸ்ட் 20,1993
D
ஏப்ரல் 20,1993
Question 9
ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது எது?
A
மாநில சட்டமன்றம்
B
நாடாளுமன்றம்
C
முதலமைச்சர்
D
ஆளுநர்
Question 10
ஊராட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட்ட திருத்தம் எது?
A
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
B
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
C
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
D
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
Question 11
73 வது அரசியலமைப்பு திருத்தம் அமுலுக்கு வந்தது
A
24.05.1993
B
29.04.1992
C
24.04.1994
D
24.04.1993
Question 12
பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் வழங்கியது
A
டாக்டர். அம்பேத்கர்
B
நரசிம்மராவ்
C
வி.பி.சிங்
D
ராஜிவ் காந்தி
Question 13
ஒரு ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது யார்/எது?
A
மாநிலங்களவை
B
சபாநாயகர்
C
நாடாளுமன்றம்
D
மாநில சட்டமன்றம்
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களில் 73 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. பகுதி ஒன்பது இணைக்கப்பட்டது
  2. சரத்துக்கள் 243 முதல் 243-O இணைக்கப்பட்டது
  3. 11 வது அட்டவணை இணைக்கப்பட்டது
  4. 12 வது அட்டவணை இணைக்கப்பட்டது
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 15
கிராம சபை என்பது
A
அப்பகுதியில் உள்ள பதிவு பெற்ற 21 வயது அடைந்த அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியது
B
அப்பகுதியில் உள்ள பதிவு பெற்ற அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியது
C
அப்பகுதியில் உள்ள பதிவு பெற்ற அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்காது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 16
இந்திய அரசியலமைப்பு சட்டம்
A
இரண்டடுக்கு பஞ்சாயத்து முறையினை கூறுகிறது
B
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையினை கூறுகிறது
C
(அ) மற்றும் (ஆ)
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 17
கிராமங்கள், இடைநிலை பகுதிகள், மாவட்டங்கள் என்பதனைக் குறிப்பிடும் அதிகாரம் பெற்றவர் யார்/எது?
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
சட்டமன்றம்
D
மக்களவை தலைவர்
Question 18
இடைநிலை பஞ்சாயத்துக்கள் அமைக்க குறைந்த மக்கள் தொகை எவ்வளவு?
A
5 லட்சம்
B
20 லட்சம்
C
3 லட்சம்
D
10 லட்சம்
Question 19
ஒரு பஞ்சாயத்தின் அமைப்பு பற்றி கூறுவது
A
சரத்து 243-A
B
சரத்து 243-B
C
சரத்து 243-C
D
சரத்து 243-D
Question 20
ஒவ்வொரு நிலை ஊராட்சியிலும் (மூன்று) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறுவது
A
சரத்து 243-A
B
சரத்து 243-B
C
சரத்து 243-C
D
சரத்து 243-D
Question 21
மாநில சட்டமன்றம் ஊராட்சி அமைப்புகளுக்கு தக்க அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என கூறுவது
A
சரத்து 243-E
B
சரத்து 243-F
C
சரத்து 243-G
D
சரத்து 243-H
Question 22
மாநில சட்டமன்றம் வரிவிதிப்பு, வசூல் மற்றும் கட்டணங்கள் போன்றவற்றை வசூலிக்க அதிகாரமளிக்கலாம் என கூறுவது
A
சரத்து 243-E
B
சரத்து 243-F
C
சரத்து 243-G
D
சரத்து 243-H
Question 23
ஒரு பஞ்சாயத்து உறுப்பினர்களின் தகுதியின்மை பற்றி கூறுவது
A
சரத்து 243-E
B
சரத்து 243-F
C
சரத்து 243-G
D
சரத்து 243-H
Question 24
கிராம பஞ்சாயத்து கட்டமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து
A
சரத்து 243-B
B
சரத்து 243-C
C
சரத்து 243-D
D
சரத்து 243-E
Question 25
கிராம பஞ்சாயத்து பதவிக்காலம் பற்றிக் குறிப்பிடும் சரத்து
A
சரத்து 243-B
B
சரத்து 243-C
C
சரத்து 243-D
D
சரத்து 243-E
Question 26
ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் வழங்கும் சரத்து
A
சரத்து 243-C
B
சரத்து 243-D
C
சரத்து 243-G
D
சரத்து 243-E
Question 27
11 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை?
A
30
B
29
C
18
D
19
Question 28
12 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை?
A
30
B
29
C
18
D
19
Question 29
கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோரின் பதவிக்காலம்
A
1 ஆண்டு
B
2 ஆண்டுகள்
C
3 ஆண்டுகள்
D
5 ஆண்டுகள்
Question 30
மாநில நிதிக்குழு பற்றி குறிப்பிடும் சரத்து
A
243- D
B
243- G
C
243- H
D
243-I
Question 31
பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக் கூடியதை அறிவிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
மாநில ஆளுநர்
D
சட்டப்பேரவை
Question 32
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. ஒவ்வொரு நிலை ஊராட்சியிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
  2. ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, மாநில சட்டமன்றம் வழி வகை செய்தல் வேண்டும்
  3. ஒவ்வொரு நிலை ஊராட்சியிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாத இடங்கள் ஒதுக்க வேண்டும்
  4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாக மாநில சட்டமன்றம் வழிவகை செய்து கொள்ளலாம்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 33
மூன்று நிலைகளிலும் பஞ்சாயத்தில் உள்ள உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
A
நேரடித் தேர்தல்
B
மறைமுகத் தேர்தல்
C
இவை இரண்டும்
D
முதலமைச்சர்
Question 34
இடைநிலை மற்றும் மாவட்நேரடித் தேர்தல்ட ஊராட்சித் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
A
நேரடித் தேர்தல்
B
மறைமுகத் தேர்தல்
C
இவை இரண்டும்
D
முதலமைச்சர்
Question 35
ஊராட்சிகளின் பதவிக்காலம்
A
5 ஆண்டுகள்
B
1 ஆண்டு
C
2 ஆண்டுகள்
D
3 ஆண்டுகள்
Question 36
பதவிக்காலம் முடியும் முன்பே பஞ்சாயத்து கலைக்கப்பட்டால், எவ்வளவு காலத் தேர்தல் வைத்து புது ஊராட்சிகளை அமைக்க வேண்டும்
A
3 மாதங்களுக்குள்
B
6 மாதங்களுக்குள்
C
12 மாதங்களுக்குள்
D
24 மாதங்களுக்குள்
Question 37
மாநில நிதிக்குழுவினை அமைப்பது யார்?
A
பிரதம மந்திரி
B
மாநில தேர்தல் ஆணையர்
C
குடியரசுத் தலைவர்
D
ஆளுநர்
Question 38
கீழ்க்கண்ட் வாக்கியங்களில் மாநில நிதிக்குழுவின் பணிகள் தொடர்பானவற்றுள் தவறானது எது?
A
மாநில தொகுப்பு/ திரட்டு நிதியிலிருந்து பஞ்சாயத்துக்களுக்கு மானியங்கள் வழங்குவது பற்றி பரிந்துரை செய்கிறது
B
மாநில அரசு மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு இடையே நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்கிறது
C
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்கிறது
D
ஊடார்சிகளின் நிதிநிலையை அதிகரிக்க வழிமுறைகளை கூறும்
Question 39
மாநில தேர்தல் ஆணையர் யாரால் நியமிக்கப்படுகிறார்
A
குடியரசுத் தலைவர்
B
ஆளுநர்
C
உயர் நீதிமன்ற நீதிபதி
D
முதலமைச்சர்
Question 40
மாநில தேர்தல் ஆணையத்தின் பணிகள் அல்லாதது யாது?
A
பஞ்சாயத்துக்களின் தேர்தல் மேற்பார்வை
B
வாக்களர் பட்டியல் தயாரிப்பு
C
மாநில சட்டப்பேரவை தேர்தல்
D
இவை அனைத்தும்
Question 41
உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது என்ன?
A
18
B
21
C
25
D
30
Question 42
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
A
மாநில ஆளுநர்
B
முதலமைச்சர்
C
நாடாளுமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 43
நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பற்றி கூறும் அட்டவணை எது?
A
11
B
12
C
4
D
8
Question 44
ஊராட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பற்றிக் கூறும் அட்டவணை எது?
A
11
B
12
C
4
D
8
Question 45
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ‘வார்டுகுழு’ அமைப்பதற்கான மக்கள்தொகை அளவு?
A
1 லட்சம்
B
2 லட்சம்
C
3 லட்சம்
D
4 லட்சம்
Question 46
தமிழகத்தில் எத்தனை அடுக்கு உள்ளாட்சி பின்பற்றப்படுகிறது
A
1
B
2
C
3
D
4
Question 47
இந்தியாவில் முதன்முதலில் உள்ளாட்சி அமைப்புகளை தோற்றுவித்த மாநிலம் எது?
A
ராஜஸ்தான்
B
சரத்து 40
C
சரத்து 43
D
சரத்து 44
Question 48
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எது?
A
இந்திய தேர்தல் ஆணையம்
B
உச்சநீதிமன்றம்
C
மாநிலத் தேர்தல் ஆணையம்
D
நாடாளுமன்றம்
Question 49
தமிழகத்தில் பஞ்சாயத்துச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A
1992
B
1993
C
1994
D
2009
Question 50
இந்தியாவில் முதன்முதலின் மாநகராட்சி எங்கு துவங்கப்பட்டது
A
மும்பை
B
கொல்கத்தா
C
தில்லி
D
சென்னை
Question 51
பஞ்சாயத்து ராஜ் இந்தியாவில் எப்போது துவங்கப்பட்டது
A
1957
B
1952
C
1959
D
1951
Question 52
பின்வருவனவற்றுள் உள்ளாட்சி அமைப்புகளில் எதனை மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கலாம்?
A
எல்லா உறுப்பினர்களுக்கும் நேரடித் தேர்தல்
B
இடைநிலை மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் முறை
C
கிராம ஊராட்சித் தலைவர் தேர்தல் முறை
D
தேர்தல் முறை
Question 53
மாநில நிதிக்குழு தனது அறிக்கையினை யாரிடம் சமர்பிக்கும்
A
குடியரசுத் தலைவர்
B
ஆளுநர்
C
மாநில சட்டமன்றம்
D
முதலமைச்சர்
Question 54
நிதிக் குழுவின் கட்டமைப்பு, உறுப்பினர்களின் தகுதி, உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
A
குடியரசுத் தலைவர்
B
ஆளுநர்
C
மாநில சட்டமன்றம்
D
முதலமைச்சர்
Question 55
பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட பகுதிக்கு கொண்டு வந்தது
A
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
B
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
C
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
D
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
Question 56
எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை மாநில நிதிக்குழுவை அமைக்க வேண்டும்
A
5 ஆண்டுகள்
B
1 ஆண்டு
C
2 ஆண்டுகள்
D
3 ஆண்டுகள்
Question 57
நிதிக்குழுவிற்கு அதிகாரங்களை வழங்குவது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
ஆளுநர்
C
மாநில சட்டமன்றம்
D
முதலமைச்சர்
Question 58
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1.மாநில தேர்தல் ஆணையரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறையில் செய்யப்பட வேண்டும்
  1. மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை நிர்ணயம் செய்வது ஆளுநர் ஆவார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 59
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. 73 வது சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு மாநிலங்களின் பஞ்சாயத்துகள் தொடர்பான ஏதேனும் சட்டங்கள் இருந்தால் தகுதி வாய்ந்த சட்டமன்றம் ரத்து செய்யும் வரையிலோ அல்லது அமலுக்கு வந்த தேதியிலிருந்து 2 ஆண்டு வரையிலோ (எது முதலில் வருகிறதோ) நடைமுறையில் இருக்கும்.
  2. இத்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு நடமுறையில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அமைப்புகளும் பதவிக்காலம் முடியும் வரை இருக்கலாம் அல்லது கலைக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 60
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தொகுதி சீரமைப்பு தொடர்பான சட்டங்களை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது
  2. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான விசயங்களை நீதிமன்றம் சென்று வினவ முடியாது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 61
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
  2. கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 62
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ‘ஊர் மன்றக் கூட்டம்’ அமைக்கப்பட்டுள்ளது.
  2. கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 63
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் தேர்தல் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்
  2. தேர்தல் மூலம் ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 64
ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகின்றன
A
1
B
2
C
3
D
4
Question 65
பகுதி ஒன்பதில் உள்ளவை பொருந்தாத மாநிலங்கள் எவை?
  1. மணிப்பூர் மாநிலத்தில் மாவட்ட அளவை உள்ள மலைப்பகுதிகளில்
  2. மேற்கு வங்காளமாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தின் அலைப்பகுதியில் உள்ள டார்ஜிலிங் கோர்கா அவை உள்ள இடங்களில்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 66
11 வது அட்டவணை இணைக்கப்பட்ட திருத்தம்
A
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
B
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
C
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
D
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
Question 67
மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்படி ஒவ்வொரு ஊராட்சி அமைப்புகளும் கணக்கு நிர்வகித்தல் மற்றும் தணிக்கை செய்ய வேண்டும் என கூறுவது
A
சரத்து 243-I
B
சரத்து 243-J
C
சரத்து 243-K
D
சரத்து 243-L
Question 68
மாநில பஞ்சாயத்துக்களின் தேர்தல் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A
சரத்து 243-I
B
சரத்து 243-J
C
சரத்து 243-K
D
சரத்து 243-L
Question 69
பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A
சரத்து 243-I
B
சரத்து 243-J
C
சரத்து 243-K
D
சரத்து 243-L
Question 70
73 வது சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாயத்துகள் மற்றும் அது டொடர்பான ஏதேனும் சட்டங்கள் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A
சரத்து 243-L
B
சரத்து 243-M
C
சரத்து 243-N
D
சரத்து 243-O
Question 71
பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் சில பரப்பிடங்களுக்கு பொருந்தாது என கூறுவது
A
சரத்து 243-L
B
சரத்து 243-M
C
சரத்து 243-N
D
சரத்து 243-O
Question 72
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும், மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன
  • காரணம்(R): மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் தான் முதன்மையான வருவாய் ஆகும்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 73
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த போதுமான அரசு இயந்திரங்கள் இல்லாததால் தோல்வியடைந்தது
  • காரணம்(R): பஞ்சாயத்து அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என பல்வந்த்ராய் மேத்தா குழு 1957ல் பரிந்துரை செய்தது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 74
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): மிகவும் அவசரமாக ஏதேனும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டுமானால் சிறப்பு ஊர்மன்றக் கூட்டங்கள் கூட்டப்படும்
  • காரணம்(R): மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித் திட்டம் தயாரித்து, மாநிலத் திட்டக் குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக் குழுவின் கடமை ஆகும்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 75
ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு கூடும் நாட்கள்
A
ஜனவரி 15, மே 1, ஆகஸ்ட் 15, டிசம்பர் 11
B
ஜனவரி 20, மே 1, ஆகஸ்ட் 15, நவம்பர் 26
C
ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2
D
ஜனவரி 24, மே 1, ஆகஸ்ட் 26, அக்டோபர் 2
Question 76
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நாட்டு விடுதலைக்கு முன்பே உள்ளாட்சி நிருவாகம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது
  2. இந்த அமைப்புக்களுக்கு உண்மையான அதிகாரங்களும், பொறுப்புகளும் அளிக்கப்பட வேண்டும் என பல்வந்த்ராய் மேத்தா குழு பரிந்துரை செய்தது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 77
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது
  2. 50,000 மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
A
1 மட்டும் சரி
B
1 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 78
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பஞ்சாயத்தின் உறுப்பினர்களை நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தின் படியோ அல்லது மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்படியோ கூறப்பட்டிருக்கும் தகுதியின்மை காரணமாக நீக்கம் செய்யலாம்
  2. மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கும் ஒரு அதிகார அமைப்பு தகுதியின்மை பற்றி விசாரணை செய்யும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 79
பஞ்சாயத்துக்கள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி IX
B
பகுதி IX-A
C
பகுதி XI
D
பகுதி XII
Question 80
உள்ளாட்சி நிருவாகத்தின் தந்தை யார்?
A
ரிப்பன்
B
லிட்டன்
C
ஹார்டிங்
D
லாரன்ஸ்
Question 81
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு?
A
மூன்றில் ஒரு பங்கு
B
மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல்
C
மூன்றில் இரு பங்கு
D
இட ஒதுக்கீடு இல்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 81 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!