Online TestScience

உயினங்களின் பல்வகைத் தன்மை

ஆறாம் வகுப்பு அறிவியல் - உயினங்களின் பல்வகைத் தன்மை.- மூன்றாம் பருவம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - உயினங்களின் பல்வகைத் தன்மை.- மூன்றாம் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் -----------------
A
ஆண்டன் வான் லூவன் ஹாக்
B
இராபர்ட் கேலோ
C
சார்லஸ் டார்வின்
D
மோஸ்லே
Question 2
நகரும் தாவரம்------------
A
கிளாமிடோ மோனஸ்
B
தாமரை
C
ஆல்காக்கள
D
அல்லி
Question 3
உழவனின் நண்பன் -------------
A
வெட்டிக்கிளி
B
மண்புழு
C
நத்தை
D
எலி
Question 4
இது வைரஸால் ஏற்படும் நோய்-----------
A
இளம்பிள்ளை வாதம்
B
நுரையீரல் தொற்று நோய்
C
மூச்சு திணறல்
D
எதுவுமில்லை
Question 5
சின்னம்மை என்பது --------- ஏற்படுகிறது.
A
வைரஸால்
B
பாக்டிரியா
C
கிருமிகள்
D
எதுவுமில்லை
Question 6
ஒரு செல் தாவரம்
A
யூக்ளினா
B
அமீபா
C
கிளாமிடோமோனஸ்
Question 7
மனிதனை எந்த .இனத்தில் வகைப்படுத்தலாம் ?
A
பறப்பன இனம்
B
பாலூட்டி இனம்
C
ஊர்வன இனம்
Question 8
முதுகெலும்பு உள்ள விலங்கு எது ?
A
ஜெல்லி மீன்
B
பாலூட்டி மீன்
C
விலாங்கு மீன்.
D
எதுவுமில்லை
Question 9
கீழ்க்காணும்  தாவரங்களில் எது ஒரு வித்திலைத் தாவரம் ?
A
மா
B
பலா
C
நெல்
D
எதுவுமில்லை
Question 10
கீழ்க்காணும் பண்புகளில்  எப்பண்பு இரு வித்திலைத் தாவரத்திற்ப் பொருந்தும்.
A
சல்லி வேர்
B
இணைப்போக்கு நரம்பு
C
ஆணிவேர்
D
எதுவுமில்லை
Question 11
உயினங்களின் தோற்றம் என்ற நூலை எழுதிய ஆசிரியர்
A
லூயி பாஸ்டியர்
B
லூவன் ஹாக்
C
சார்லஸ் டார்வின்
D
இராபர்ட் ப்ரௌன்
Question 12
நுண்ணுயிரிகளைப் பற்றிய அறிவியல் பிரிவு
A
உடலியல்
B
தாவர இயல்
C
புவியியல்
D
நுண்ணுயிரியல்
Question 13
நுண்ணுயிரிகளை காண உதவும் சாதனம்
A
தொலை நோக்கி
B
கூட்டு நுண்ணோக்கி
C
ஸ்பைக்மோ மானோ மீட்டர்
D
கலைடாஸ்கோப்
Question 14
அம்மை என்பது ------- நோயாகும்.
A
வைரஸ்
B
பாக்டீரியா
C
பூஞ்சை
D
புரோட்டோசோவா
Question 15
வைராலஜி என்பது------------- சம்மந்தப்பட்ட நூற்பிரிவாகும்.
A
பாக்டீரியா
B
பூஞ்சை
C
வைரஸ்
D
பாசி
Question 16
எர்னஸ்ட் ர்ஸ்கா, மாக்ஸ்நால் ஆகியோரால் கண்டறியப்பட்ட சாதனம்
A
எலக்ட்ரான் நுண்ணோக்கி
B
எளிய நுண்ணோக்கி
C
கூட்டு நுண்ணோக்கி
D
தொலை நோக்கி
Question 17
எய்ட்ஸ்  நோய்க்குக் காரணமான வைரஸ்
A
போலியோ வைரஸ்
B
ரைனோவைரஸ்
C
ரேப்டோ வைரஸ்
D
எச்.ஐ வி
Question 18
நன்மை செய்யும் வைரஸீக்கு எடுத்துக்காட்டு
A
பாக்டீரியோஃபேஜ்
B
ஹெர்பஸ் வைரஸ்
C
எச்.ஐ.வி வைரஸ்
D
போலியோ வைரஸ்
Question 19
பல வண்ண மொசைக் வைரஸ் தாக்கும் தாவரம்
A
உருளை
B
புகையிலை
C
இஞ்சி
D
பேரச்சை
Question 20
பின்வரும் நோய்களில் வைரஸ் நோய் எது ?
A
வெரிநாய்க்கடி
B
டிப்தீரியா
C
காசா நோய்
D
நிமோனியா
Question 21
எச்.ஐ.வி வைரஸைக் கண்டறிந்தவர்
A
லூவன் ஹாக்
B
இராபர்ட் பாயில்
C
இராபர்ட் கேலோ
D
லூயி பாஸ்டியர்
Question 22
பாக்டீரியாவைக் கண்டறிந்தவர்
A
இராபர்ட் கேலோ
B
ஆண்டன் வான்லூவன்ஹாக்
C
சார்லஸ் டார்வின்
D
மோஸ்லே
Question 23
பாலைத் தயிராக்குவது.
A
பூஞ்சை
B
வைரஸ்
C
பாக்டீரியா
D
புரோட்டோசோவா
Question 24
கால்நடைகளில்  தோன்றும் பாக்டீரியா நோய்
A
வாடல் நோய்
B
கான்கர்
C
நிமோனியா
D
ஆந்த்ராக்ஸ்
Question 25
ஒரு செல் தாவரங்களும்------ வகையைச் சேர்ந்தவை
A
அன்னலிடா
B
ஆர்ந்ரோபோடா
C
புரோடிஸ்டா
D
மெலாஸ்கா
Question 26
ஒரு செல் விலங்கு
A
அமீபா
B
வால் வாக்ஸ்
C
மியூக்கர்
D
கினாமி டோமோனாஸ்
Question 27
ஒரு செல் தாவரத்தி்ற்கு எடுத்துக்காட்டு
A
பிளாஸ்மோடியம்
B
நெப்படுதஸ்
C
கிளாமி டோமோனாஸ்
D
அமீபா
Question 28
பென்சிலியம் நொட்டேட்டம் எனும் பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து.
A
ஆஸ்பிரின்
B
பெனிசிலின்
C
பாராசிட்டமால்
D
குவினோன்
Question 29
பெனிசிலினைக் கண்டறிந்தவர்
A
அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்
B
லூயி பாஸ்டியர்
C
இராபர்ட் பிரௌன்
D
ஹம்ஃப்ரி டேவி
Question 30
மனிதர்களின் தலையில்  பொடுகு உருவாகக்க காரணமான நுண்ணுயிரி
A
அமீபா
B
பூஞ்சைகள்
C
பாக்டீரியா
D
காளான்கள்
Question 31
பச்சையம் உள்ள பாசி
A
நாய்க்குடை
B
அமீபா
C
வைரஸ்
D
ஸ்பைரோகைரா
Question 32
நகரும் தாவரம்
A
கினாமிடோ மோனஸ்
B
அமீபா
C
பெரணி
D
ஸ்பைரோகைரா
Question 33
திறந்த விதையிலைத் தாவரம்
A
முந்திரி
B
கொய்யா
C
ஆப்பிள்
D
சைகஸ்
Question 34
ஒரு வித்திலைத் தாவரம்
A
மா
B
கடலை
C
நெல்
D
ஆமணக்கு
Question 35
இரு வித்திலைத் தாவரம்
A
புளி
B
சோளம்
C
கம்பு
D
கேழ்வரகு
Question 36
மனிதனின் சிறுகுடலில் காணப்படும் புழு
A
மண்புழு
B
நாடாப்புழு
C
அட்டை
D
அரவட்டை
Question 37
மெல்லுடலிகள் இனத்தைச் சார்ந்தது
A
மண்புழு
B
நத்தை
C
அட்டை
D
Question 38
துண்டிக்கப்பட்ட உறுப்பை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் உயிரி
A
நட்சத்திர மீன்
B
தவளை
C
D
கடல் குதிரை
Question 39
கூட்டுக்கண்களைக் கொண்ட உயிரி
A
தவளை
B
பாம்பு
C
மண்புழு
D
கொசு
Question 40
செவுள்களின் மூலம் சுவாசிப்பது
A
பாம்பு
B
வௌவால்
C
மீன்கள்
D
மண்புழு
Question 41
தோலின் மூலம் சுவாசிப்பது
A
தவளை
B
பறவைகள்
C
ஆமை
D
வெட்டுக்கிளி
Question 42
பறவைகளில்  மிகப் பெரிய முட்டையிடுவது
A
வாத்து
B
காகம்
C
புறா
D
நெருப்புக்கோழி
Question 43
மிகப் பெரிய உயிரி -------- ஆகும்.
A
யானை
B
நீலத் திமிங்கலம்
C
ஹிப்போபொடோமஸ்
D
ஒட்டகச்சிவிங்கி
Question 44
விண்வெளிக்கு அணுப்பப்பட்ட முதல் நாயின் பெயர்.
A
லைகா
B
டார்லிங்
C
ப்ரௌனி
D
பப்பி
Question 45
யானைத் தந்தங்கள் எதன் மாறுபாடு ?
A
கடைவாய்ப் பற்கள்
B
வெட்டுப் பற்கள்
C
காது
D
கீமுதடு
Question 46
யானையின் நாசி, மேலுதட்டின் மாறுபட்ட வடிவமே--------
A
தும்பிக்கை
B
காதுகள்
C
கண்
D
தந்தங்கள்
Question 47
முன்னும் ,பின்னும் மற்றும் பக்கவாட்டில் பறக்கும் ஒரே பறவை ----
A
புறா
B
தேன் சிட்டு
C
குயில்
D
காகம்
Question 48
இவ்வுலகில் அதிக வகைப்பாடுகள் கொண்ட உயிரிகள்--------------------
A
நுண்ணுயிரிகள்
B
மண்புழுக்கள்
C
பறவைகள்
D
அ மற்றும் ஆ
Question 49
ஒரு புள்ளி இடத்தை -------------------- அமிபாக்கள் நிரப்ப முடியும்.
A
70,000
B
80,000
C
50,000
D
90,000
Question 50
மனித உடலில் மட்டும் -------------------- வகை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.
A
10,000
B
15,000
C
17,000
D
19,000
Question 51
நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம்
A
நீலத் திமிங்கலம்
B
முதலை
C
யானை
D
ஒட்டகச்சிவிங்கி
Question 52
பச்சோந்தியின் நாக்கு அதன் உடல் நீளத்தைப் போல் -------------------- மடங்கு இருக்கும்.
A
நான்கு மடங்காக
B
மூன்று மடங்காக
C
இரு மடங்காக
Question 53
வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது -------------------- அதன் -------------------- யானைகளின் எடைக்குச் சமம்.
A
நீலத்திமிங்கிலம், 22
B
ஒட்டகச்சிவிங்கி ,20
C
ஹிப்போபொடோமஸ் , 18
D
ஒட்டகச்சிவிங்கி , 17
Question 54
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு -------------------- அதன் பெயர் -----------------அனுப்பிய நாடு --------------------
A
எலி , டார்லிங், இந்தியா
B
நாய், லைகா, ரஷ்யா
C
பூனை , பப்பி, ஜப்பான்
D
எதுவுமில்லை
Question 55
பசுவிற்கு வியர்வைச் சுரப்பிகள் -------------------- இடத்தில் இருக்கும்.
A
5.5 மீட்டர்
B
4.5 மீட்டர்
C
3 மீட்டர்
D
6.5 மீட்டர்
Question 56
இராஜநாகம் --------------------மீட்டர் நீளமுள்ளது. இதன் ஒரு துளி நஞ்சு  மனிதர்களைக் கொல்லும் திறனுடையது.
A
30
B
25
C
35
D
20
Question 57
சளி என்பது ____ ?
A
ரைனோ வைரஸ்
B
போலியோ வைரஸ்
C
ஹெர்பஸ் வைரஸ்
D
மொசைக் வைரஸ்
Question 58
இளம்பிள்ளை வாதம் என்பது ____ ?
A
போலியோ வைரஸ்
B
ரைனோ வைரஸ்
C
ஹெர்பஸ் வைரஸ்
D
மொசைக் வைரஸ்
Question 59
சின்னம்மை என்பது ____ ?
A
ரைனோ வைரஸ்
B
போலியோ வைரஸ்
C
ஹெர்பஸ் வைரஸ்
D
மொசைக் வைரஸ்
Question 60
பல் வண்ணநோய் என்பது ____ ?
A
ரைனோ வைரஸ்
B
போலியோ வைரஸ்
C
ஹெர்பஸ் வைரஸ்
D
மொசைக் வைரஸ்
Question 61
எய்ட்ஸ்  என்பது ____ ?
A
ஹெச்.ஐ.வி
B
ரேப்டோவைரஸ்
C
மொசைக் வைரஸ்
D
போலியோ வைரஸ்
Question 62
வெறிநாய்க் கடி என்பது ____ ?
A
ஹெர்பஸ் வைரஸ்
B
ரேப்டோவைரஸ்
C
மொசைக் வைரஸ்
D
போலியோ வைரஸ்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 62 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button