Online TestScience

உடல் இயக்கங்கள்

எட்டாம் வகுப்பு அறிவியல் - உடல் இயக்கங்கள்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - உடல் இயக்கங்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தசை நாணானது …………………… யை ………………………… உடன் இணைக்கிறது
A
தசை, எலும்பு
Question 2
மண்புழு நகர்வதற்கு உடல் தசைகளும் மற்றும் ………………………… உதவுகின்றன
A
நீட்சியான சீட்டாக்களும்
Question 3
எலும்பினை வெளிப்புறமாக சூழ்ந்துள்ள கடின தோல் போன்ற அமைப்பு …………………..
A
பெரியாஸ்டியம்
Question 4
பெரும்பாலான தசைகள் பலவிதமான இயக்கத்தின் போது ………………………. தாங்கி நிற்க உதவுகின்றன
A
உடலின் பாகங்களை
Question 5
தசைகள் எலும்புகளுடன் ………………………. மூலம் இணைந்துள்ளன.
A
தசை நாண்கள்
Question 6
தசையானது எலும்புடன் இறுக்கமாகவும் ……………………. மற்றும் ……………………….. போன்ற அசைவுக்கு ஏற்ற வகையிலும் இணைந்துள்ளன
A
சுருங்குவது , இழுக்கவும்
Question 7
எலும்பு கடினமானது. இது ………………………….. நிற பொருளால் ஆனது.
A
வெண்ணிற சாம்பல்
Question 8
எலும்பின் மையப் பகுதியில் எடை குறைவானதாகவும் மிருதுவானதாகவும் உறிஞ்சும் தன்மையுள்ள ………………….. போன்ற பொருள்கள் உள்ளன.
A
கடற் பஞ்சு
Question 9
மூட்டுகள் இரண்டு எலும்புக்கும் இடையேயான அமைந்த உறுதியான ……………………. மூலம் இணைக்கப்படுகின்றன.
A
இணைப்பிழை
Question 10
மூட்டு என்பது எலும்புகளுக்கு இடையிலும் ……………………….. இடையிலும் …………………….. எலும்புகளுக்கும் இடையிலும் இணைப்பை ஏற்படுத்தும் பகுதியாகும்.
A
குருத்தெலும்புகளுக்கும் பந்துகளுக்கும்.
Question 11
பொதுவாக மனித எலும்புக் கூட்டில் ……………………. எலும்புகள் உள்ளன.
A
206
Question 12
விலா எலும்புகளும் மார்பெலும்புகளும் மற்றும் முதுகெழும்பும் இணைந்து …………………. உள்ளன.
A
மார்புக் கூடாக
Question 13
மனிதனில் காணப்படக் கூடிய மிக நீளமான எலும்பு …………………………………..
A
தொடை எலும்பு
Question 14
நம் உடலில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு ………………………… உள்ள அங்கவடி எலும்பாகும்
A
காதில்
Question 15
மீன்கள் வால் பகுதியை ………………………… பக்கவாட்டில் அப்படியும் இப்படியும் அசைத்து நீந்துகின்றன.
A
அலைபோன்று
Question 16
கரப்பான் பூச்சியானது விரைவாக …………………….. மற்றும் நன்றாகப் ………………………. கூடியப் பூச்சியாகும்.
A
ஓடக்கூடியது , பறக்கக் கூடியது.
Question 17
அலை அலையான இடப்பெயர்ச்சியான ……………………… நகர்வானது பெரும்பாலான பாம்புகள் நீரிலும் நிலத்திலும் நகர பயன்படுகின்றன.
A
S வடிவ
Question 18
பறவைகள் ………………………….. வாழ்க்கைக்கேற்ப அமைப்புகளைப் பெற்றுள்ளன.
A
காற்று மண்டல
Question 19
உடல் அமைப்பு காற்றில் பறப்பதற்கேற்ப கூர் வடிவத்தினையும் காற்றில் பறக்கும் போது ……………………. அளவைக் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளன
A
காற்றுத் தடையின்
Question 20
வடிவம் மற்றும் எ.கா.
  • 1) நீளமான எலும்பு                அ) காரையெலும்பு
  • 2) குட்டையான எலும்பு          ஆ) தொடை எலும்பு
  • 3) தட்டையான எலும்பு            இ) முக எலும்பு
  • 4) ஒழுங்கற்ற வடிவ எலும்பு       ஈ) மணிக்கட்டு
A
4 2 3 1
B
3 1 4 2
C
2 4 3 1
D
1 4 2 3
Question 21
மூட்டுகளின் இணைப்பு வகை மற்றும் எ.கா.
  • 1) நாரிணைப்பு மூட்டுகள்           அ) காதுமடல்
  • 2) குருத்தெலும்பு மூட்டுகள்        ஆ) அசையும் மூட்டு
  • 3) திரவ மூட்டுகள்                       இ) மண்டையோடு எலும்பு
  • 4) இடுப்பு எலும்பு                        ஈ) தோல்பட்டை எலும்பு சேருமிடம்
A
2 4 1 3
B
1 4 3 2
C
4 3 2 1
D
3 2 4 1
Question 22
பொருத்துக
  • 1) பந்து கிண்ண மூட்டு       அ) முதல் மற்றும் 2 வது கழுத்து முள்ளெழும்பு
  • 2) கீல் மூட்டு                      ஆ) உள்ளங்கை எலும்பு
  • 3) வழுக்கு மூட்டு                இ) இடுப்பு எலும்பு
  • 4) மூளை மூட்டு                  ஈ) முழங்கால்
A
4 3 1 2
B
2 3 4 1
C
3 2 1 4
D
1 4 2 3
Question 23
பொருத்துக
  • 1) மனித எலும்புக்கூடு    அ) 5 முள்ளெழும்புகள்
  • 2) கழுத்துப் பகுதி         ஆ) 12 முள்ளெலும்புகள்
  • 3) மார்புப் பகுதி           இ) 206 எலும்புகள்
  • 4) வயிற்றுப் பகுதி         ஈ) 7 முள்ளெலும்புகள்
A
2 3 4 1
B
3 2 4 1
C
2 3 1 4
D
4 3 1 2
Question 24
சட்டகத்தின் பணிகள்
  • 1) இயக்கம்                                அ) கால்சியம்,பாஸ்பேட்
  • 2) பாதுகாத்தல்                          ஆ) எலும்பு மஞ்சை
  • 3) சேமிக்கும் தாது உப்புகள்         இ) இதயம்,நுரையீரல்,மூளை
  • 4) இரத்த செல்களின் உற்பத்தி      ஈ) நெம்புகோல்
A
1 4 2 3
B
3 4 2 1
C
4 1 3 2
D
2 4 3 1
Question 25
விலங்குகளின் இயக்கம்.
  • 1) மீன்கள்                   அ) மேலும் கீழும் அசைத்தல்
  • 2) மண்புழுக்கள்          ஆ) S வடிவ இயக்கம்
  • 3) பாம்பு                      இ) அலை போன்று பக்க வாட்டில்
  • 4) பறவை                    ஈ) சீடாக்கள் சுருங்கி விரிதல்
A
1 4 3 2
B
2 4 1 3
C
3 2 1 4
D
4 3 1 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!