Online TestScience

இயற்பியல் மின்னியல்

இயற்பியல் மின்னியல்- ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் )

Congratulations - you have completed இயற்பியல் மின்னியல்- ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மின்கலம் ---------- மாற்றுகின்றது,
A
வேதி ஆற்றலை மின்னாற்றலாக
B
எந்திர ஆற்றலை வேதி ஆற்றலாக
C
மின்னாற்றலை ஒளி ஆற்றலாக
D
ஒளி ஆற்றலை வெப்ப ஆற்றலாக
Question 2
கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்ம் செல்லும் போது அதைச் சுற்றி ----------- உருவாகின்றது.
A
காந்தப்புலம்
Question 3
துணை மின்கலன்கள்-------------
A
மின்னேற்றம் செய்ய இயலாதவை
B
மீண்டும் பயன்படுத்த முடியாதவை
C
மின்னேற்றம் செய்யவோ மீண்டும் பயன்படுத்தவோ முடியாதவை
D
மின்னேற்றம் செய்து மீண்டும் பயன்படுத்தக் கூடியவை.
Question 4
பொருத்தமற்றதைக் கண்டுபிடிக்கவும்
A
மின் ரொட்டி சுடும் அடுப்பு
B
மின் விசிறி
C
மின் சலவை பெட்டி
D
அறை சூடேற்றி
Question 5
மின் உருகு இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட -------- உள்ளபோது உருகிவிடும்.
A
சிறும மதிப்பை விட அதிகமாக
B
சிறும மதிப்பை விட குறைவாக
C
பெரும மதிப்பை விட அதிகமாக
D
பெரும மதிப்பை விட குறைவாக
Question 6
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்----------- அமைந்துள்ளது.
A
கால்பாக்கம்
Question 7
மேட்டூரில் ------- மின் நிலையம் அமைந்துள்ளது.
A
நீர்
Question 8
---------- அனல் மின் நிலையம் உள்ளது.
A
எண்ணூரில்
Question 9
இந்தியாவில் காற்று ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ---------- முதலிடம் வகிக்கிறது.
A
தமிழ்நாடு
Question 10
சூரிய மின் கலன்கள் -------- ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.
A
ஒளியாற்றல்
Question 11
மின் விசிறியை இயக்கவோ அல்லது நிறுத்தவோ-------------- பயன்படுகிறது
A
சாவி
Question 12
மின் விளக்கினுள் ------------ ஆல் செய்யப்பட்ட சுருள் வடிவ கம்பி உள்ளது.
A
டங்ஸ்டன்
Question 13
மின் விளக்குகளில் ------------ ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறுகிறது.
A
மின் ஆற்றல்
Question 14
தன் வழியே மின்னோட்டத்தை அனுமதிக்காத பொருள்கள் ------------
A
மின் காப்புப் பொருள்கள்
Question 15
மின்னோட்டம் கம்பியில் செல்லும் போது ---------------- உருவாக்குகிறது.
A
வெப்பத்தை
Question 16
மின்னோட்டம் செல்லும் கம்பியைச் சுற்றி ------------------- தோன்றுகிறது.
A
காந்தப்புலம்
Question 17
எலுமிச்சைப்பழ மின்கலத்தின் மின் பகுளியாகப் பயன்படுவது -----------
A
எலுமிச்சை சாறு
Question 18
மின்சார மணியில் மின்னோட்டம்------------- ஆக மாறுகிறது.
A
மின் காந்தமாக
Question 19
லூயி கால்வானியால் உருவாக்கப்பட்ட மின்கலனை --------- மேம்படுத்தினார்.
A
அலசான்ரோ வோல்டா
Question 20
உலோக கம்பி ஒரு ---------- பொருள் ஆகும்.
A
மின் கடத்தும்
Question 21
ரப்பர் மின் --------- பயன்படுகிறது.
A
காப்புப்பொருளாக
Question 22
மின்னோட்டத்தினால் உருவாகும் வெப்ப விளைவை அடிப்படையாகக் கொண்டு மின் சாதனம் ----------- ஆகும்.
A
மின் சலவைப் பெட்டி
Question 23
இரும்பு ஆணி  ஒன்றின் மீது மின் கம்பி ஒன்றைச் சுற்றி கம்பியினால் முனைகளை மின் கலத்துடன் இனணக்கவும் ஆணி----------------- மாறுகிறது.
A
மின் காந்தமாக
Question 24
மின் சுற்றை வரைவதில் ஏற்படும் குழப்பத்தைப் போக்க அவற்றின் நிலையான ------------- பயன்படுத்தலாம்
A
குறியீடுகளை
Question 25
சுழப்பட்டு மின் இயற்றியுடன் இணைக்கப்பட்ட தண்டு சுழலச் செய்வதால் மின்னாற்றல் உருவாக்கப்படுகிறது.
A
டர்பைன்
Question 26
கால்வானா மீட்டர் என்பது சுற்றுகளில் செல்லும் -------- கண்டறியப் பயன்படும் கருவி ஆகும்.
A
மின்னோட்டத்தை
Question 27
குறியீடுகளைப் பயன்படுத்தி வரையப்படும் மின்சுற்று--------------- என அழைக்கப்படும்.
A
மின் சுற்றுப் படம்
Question 28
மின் ரொட்டி சுடும் அடுப்பு மற்றும் மின் சலவைப் பெட்டி ஆகியவை வெப்படடையக் காரயம் மின்னோட்டத்தின்----------------
A
வெப்ப
Question 29
மின் உருகு இழை என்பது ஒரு ---------------- சாதனமாகும்
A
பாதுகாப்பு
Question 30
மின் விளக்கின் மின் இழையானது----------------கொண்டு செய்யப்படுகிறது.
A
டங்ஸ்டன்
Question 31
கூர் முனையின் மீது பொருத்தப்பட்ட காந்த ஊசியானது எப்போதும்----------------திசையைக் காட்டும்.
A
வடக்கு - தெற்கு
Question 32
மின் கலத்திற்கான குறியீட்டில் நீளமான கோடு ----------------- முனையைக் குறிக்கும்.
A
நேர்
Question 33
மின் விளக்கின் வழியே தொடர்ந்து மின்னோட்டம் செலுத்தும் போது அது -------------
A
வெப்பமடையும்
Question 34
சூரிய மின் கலங்கள் ஒளி ஆற்றலை ---------------- மாற்றுகிறது.
A
மின் ஆற்றலாக
Question 35
மின் கலன் என்பது வேதி ஆற்றலை ---------------- மாற்றுகிறது
A
மின் ஆற்றலாக
Question 36
காற்றாலை மின்சாரம் செய்வதில் தமிழ்நாடு ---------------- இடம் வகிக்கிறது.
A
முதல்
Question 37
கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலம்----------------
A
முதன்மை மின்கலம்
Question 38
துணை மின்கலத்திற்கு உதாரணம்----------------
A
கை பேசி மின்கலம்
Question 39
மின் விளக்குகளில் ஒளிர்வது----------------
A
கம்பிச்சுருள்
Question 40
மின் விளக்குகளில் ஒளிரும் பகுதி----------------ஆல் ஆனது.
A
டங்ஸ்டன் இழையால்
Question 41
மின்னோட்டம் செல்லும் போது சில பொருட்கள் காந்தமாக மாறுகிறது. இதற்கு----------------என்று பெயர்.
A
மின் காந்தம்
Question 42
கல்பாக்கத்தில் --------- அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது .
A
அந்திராகாந்தி
Question 43
காற்றாடிகள் மூலம் காற்று ஆற்றல் -------- ஆற்றலாக மாற்றப்படுகின்றது.
A
மின்
Question 44
காற்றாலை ----------------மெகாவாட் மின்னாற்றலை உற்பத்தி செய்யும்  திறன் கொண்டது
A
5000
Question 45
மின்சாரம் இல்லாத இடங்களில்--------------- பயன்படுத்தி ஒளியைப் பெறுகின்றோம்.
A
டார்ச்சை
Question 46
டார்ச்சி்ல் மின்னாற்றல் ------------- சேமிக்கப்பட்டுள்ளது.
A
மின் கலங்களில்
Question 47
முதன் முதலில் ------------- என்ற இத்தாலிய விஞ்ஞானியால் மின்கலன் உருவாக்கப்பட்டது.
A
லூயி கால்வானி
Question 48
மின் கலத்தில் மின்னோட்டம் ------------ முனையில் இருந்து எதிர் முனைக்கு செல்கிறது.
A
நேர்
Question 49
மின்னோட்டம் என்பது --------------- இயக்கம் ஆகும்.
A
எலெக்ட்ரான்களின்
Question 50
மின் கலன்களின் குறியீடு------------
A
+/-
Question 51
மின் சுற்றைத் திறக்கவும் மூடவும் -------------- பயன்படுகிறது.
A
சாவி
Question 52
மின் கடத்தாப் பொருட்கள்----------------எனப்படும்.
A
மின் காப்புப் பொருள்கள்
Question 53
மின் விலாங்கு மீன் ---------------- நதியில் தூய நீரில் வாழ்கின்றது.
A
அமேசான்
Question 54
மின்னோட்டத்தினால் உருவாகும் வெப்ப விளைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி----------------ஆகும்.
A
மின் சலவைப் பெட்டி
Question 55
வீணான பொருள்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுக்க ---------------- பயன்படுகின்றது.
A
மின் காந்தங்கள்
Question 56
எலுமிச்சை பழ மின் கலனில் எதிர் முனையாகப் பயன்படுவது----------------ஆகும்.
A
இரும்பு ஆணி
Question 57
மின்கலன்களில் இரு வேறுபட்ட ---------------- உள்ளன.
A
உலோகத் தகடுகள்
Question 58
மின்கலன்களில் உலோக தகடுகள்----------------வைக்கப்பட்டுள்ளது.
A
மின் பகு பொருளான வேதிப்பொருளில்
Question 59
மின் வெப்ப சாதனங்களில் வெப்பத்தை உருவாக்கும் கம்பி ஒன்று இருக்கும். அது ----------------எனப்படும்.
A
வெப்பமேற்றும் பொருள்
Question 60
மின்னோட்டம் செல்லும் கம்பியைச் சுற்றி காந்தப்புலம் இருப்பதை ---------------- கண்டறிந்தார்.
A
கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
Question 61
---------------- மற்றும் ---------------- மின்கலங்கள் மீண்டும் மீண்டும் மின்னாற்றலைத் தரக்கூடிய மின்கலங்கள்
A
கார மின்கலங்கள், சூரிய மின் கலங்கள்
Question 62
மின்னோட்டம் என்பது ----------------
A
எலக்ட்ரான்களின் இயக்கம்
Question 63
மின் கலம் என்பது ----------------
A
வேதி ஆற்றலை மின்னாற்றராக மாற்றித் தரும் அமைப்பு
Question 64
மின் கலத்தின் நேர் முனையில் இருந்து எதிர் முனைக்கு மின்னோட்டம் செல்லும் மூடிய பாதை----------------
A
மின் சுற்று
Question 65
தன் வழியே மின்னோட்டத்தை அனுமதிக்கும் பொருட்கள் ---------------- எனப்படும்
A
மின் கடத்திகள்
Question 66
மின் வெந்நீர் கொதிகலன் ---------------- அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
A
மின்னோட்டத்தினால் உருவாகும் வெப்ப விளைவை
Question 67
மின் சுற்றில் பயன்கடுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு----------------எனப்படும்.
A
மின் உருகு இழை
Question 68
மின் விலாங்கு மீன்கள்  அமெரிக்காவில் ---------------- பகுதியில் வாழ்கின்றன.
A
ஒரினோக்கோ நதிப் படுகையில்
Question 69
லூயி கால்வானியால் உருவாக்கப்பட்ட மின் கலத்தை மேம்படுத்தியவர்----------------
A
அலசான்ரோ
Question 70
பொருத்துக
  1. லூயி கால்வானி    - (அ) மின்னோட்டத்தின் காந்த விளைவு
  2. கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட் - (ஆ) மின்கலன்
  3. மின் விலாங்கு மீன்     - (இ) மின்னிழை
  4. டங்ஸ்டன்     - (ஈ) ஒரினோக்கொ நதி
A
3 4 1 2
B
2 1 4 3
C
4 1 2 3
D
1 4 3 2
Question 71
பொருத்துக
  1. கல்பாக்கம்       - (அ) அனல் மின்
  2. மேட்டூர் உற்பத்தி   - (ஆ) காற்றாலை மின்
  3. எண்ணூர் நிலையம்    - (இ) அணு மின்
  4. கன்னியாகுமாரி - (ஈ) நீர் மின் நிலையம்
A
3 4 1 2
B
1 2 4 3
C
4 1 2 3
D
2 1 3 4
Question 72
பொருத்துக
  1. மின் விளக்கு       - (அ) மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக
  2. சலவை பெட்டி - (ஆ) மின்கலன்
  3. மின் மோட்டார்            - (இ) மின்னிழை
  4. மின்சார மணி     - (ஈ) ஒரினோக்கொ நதி
A
2 1 4 3
B
4 1 2 3
C
2 1 3 4
D
3 1 4 2
Question 73
பொருத்துக
  1. மின் கலம் - அ) மின்னூட்டத்தின் இயக்கம்
  2. மின் உருகு இழை - ஆ) மின்னோட்டத்தைத் தரும் மூலம்
  3. மின்காப்புப் பொள்கள் - இ) மின் காந்தம்
  4. மின்சார மணி - ஈ) மின் சாதனங்களைச் சேதமடையாமல் தடுக்கும்
  5. மின்னோட்டம் - உ) மின்னோட்டத்தைத் வழி போக அனுமதிக்காதாவை
A
1 5 3 2 4
B
4 2 3 1 5
C
5 1 4 2 3
D
3 1 5 2 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 73 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!