GeographyOnline Test

இயற்கை வளங்கள்

இயற்கை வளங்கள் ( புவியியல் பகுதி - 27 )

Congratulations - you have completed இயற்கை வளங்கள் ( புவியியல் பகுதி - 27 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மீண்டும் உற்பத்தி செய்யக்கூடிய வளங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
A
புதுப்பிக்கத்தகாத வளங்கள்
B
புதுப்பிக்கத்தக்க வளங்கள்
C
இயற்கை வளங்கள்
D
செயற்கை வளங்கள்
Question 2
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல ?
  1. புதுப்பிக்கத்தக்க வளங்கள் தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு வளத்திற்கும் மற்றொரு வளத்திற்கும் வேறுபடுகிறது.
  2. பொதுவாக கனிமங்கள் மற்றும் படிம எரிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதலாம்
  3. நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவை நீண்ட புவியியல் காலத்தில் உருவாகும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
1 மற்றும் 3
Question 3
மண்ணிலுள்ள சத்துப்பொருட்களின் அளவினைக் குறிப்பது எது?
A
மண் வகை
B
மண் வளம்
C
மண் அளவு
D
நுண்சத்து
Question 4
இந்தியாவின் மண் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A
4
B
5
C
6
D
8
Question 5
தீப்பாறைகள் சிதைவுறுவதால் உருவாகும் மண் வகை எது?
A
வண்டல்மண்
B
கரிசல் மண்
C
செம்மண்
D
சரளை மண்
Question 6
மண்ணின் செழுமையை நிர்ணயிக்கும் மிக நுண்ணிய சத்துக்கள் எவை?
A
நைட்ரஜன், பொட்டாசியம், குளோரின்
B
கந்தகம், செம்பு, பாஸ்பேட்
C
துத்தநாகம், கோபால்டு, இரும்பு
D
பொட்டாசியம், மாலிப்தீனம், போரான்
Question 7
மண்ணின் வளம் அதிகமாக இருக்க காரணமாக அமைவது எது?
A
மக்கிய தாவரங்கள்
B
உயிர்சத்துப் பொருட்கள்
C
களிமண் சுண்ணாம்பு
D
விலங்கின பொருட்கள்
Question 8
இந்திய வேளாண் பொருள் உற்பத்திக்கு பெரும் பங்காற்றும் மண் வகை எது?
A
கரிசல் மண்
B
செம்மண்
C
வண்டல்மண்
D
மணல்
Question 9
பின்வரும் கூற்றை காண்க :
  1.     வண்டல் மண் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
  2. பொதுவாக கனிமங்கள் மற்றும் படிம எரிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதலாம்.
  3.  நிலக்கரி , கச்சா எண்ணெய் போன்றவை நீண்ட புவியியல் காலத்தில் உருவாகும்
A
1 மட்டும்
B
2 சரி , 3 தவறு
C
இரண்டு தவறு
D
2 மற்றும் 3 சரி
Question 10
கங்கை – பிரம்மபுத்திரா ஆற்றுச் சமவெளிகளில் அதிகமாக பயிரிடப்படும் பயிர் எது?
A
நெல்
B
பருத்தி
C
சணல்
D
கரும்பு
Question 11
தென் இந்தியாவில் வண்டல் மண் அதிகம் உள்ள பகுதி எது?
A
சட்லஜ் படுகை
B
யமுனா
C
காவிரி
D
கோதாவரி
Question 12
கோதாவரிஇ நர்மதாஇ தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் காணப்படும் மண் எது?
A
கரிசல் மண்
B
செம்மண்
C
வண்டல் மண்
D
மணல்
Question 13
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
  • கரிசல் மண்ணில் பொதுவாக இரும்புஇ சுண்ணாம்புஇ பொட்டாசியம்இ கால்சியம் போன்றவைகள் அதிகம் உள்ளன.
  • பாஸ்பரஸ்இ நைட்ரஜன்இ உயிரி பொருள்கள் இருக்காது.
  • கரிசல்மண் ஈரத்தை தேக்கி வைக்கும் தன்மை இல்லாத காரணத்தினால் கடுகுஇ சூரியகாந்தி பழங்கள்இ காய்கறிகள் விளைச்சலுக்கு ஏற்றதாக அமைகிறது.
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
1 , 2 மற்றும் 3
D
2 மற்றும் 3
Question 14
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் மண் எது?
A
சரளை மண்
B
செம்மண்
C
கரிசல் மண்
D
வண்டல் மண்
Question 15
கரிசல் மண் அதிகமாக காணப்படும் பகுதிகள் எவை?
A
மகாராஷ்டிரம், குஜராத், உத்திரப்பிரதேசம்
B
குஜராத் உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு
C
மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப்பிரதேசம்
D
கேரளா, கோவா
Question 16
பின்வருவனவற்றுள் எவை தவறானவை?
  1. பழங்கால படிகப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் சிதைவுறுவதால் சரளை மண் உருவாகிறது.
  2. இம்மண் சுண்ணாம்புச் சத்துஇ நைட்ரஜன்இ பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளன
  3. கோதுமை ,நெல், பருத்தி, கரும்பு மற்றும் பருப்பு வகைகள் செம்மண்ணில் வளரும் பயிர்களாகும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
3 மட்டும்
Question 17
தமிழ்நாட்டில் பெரும் பகுதிகளில் காணப்படும் மண் வகை எது?
A
கரிசல் மண்
B
வண்டல் மண்
C
செம்மண்
D
சரளை மண்
Question 18
பின்வரும் சரளை மண்ணின் தன்மைகளாக கருதப்படாதது எதுஃஎவை?
  1.                 சரளை மண் வெப்ப மண்டல பருவகாற்று காலநிலையில் உருவாகின்றன.
  2.                 சரளை மண்ணில் துளைகள் இருப்பதால் இதிலுள்ள சிலக்கா நீக்கப்படுகிறது
  3.                 இது கடினமாகவும் சிவப்பு நிறம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
  4.                 இது தமிழ்நாடு, கோவா மத்தியப்பிரதேசம் ஒரிசா போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது.
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
3 மற்றும் 4
D
4 மட்டும்
Question 19
காப்பி, முந்திரி, ரப்பர், மரவள்ளி முதலிய பயிர்கள் எந்த மண்ணில் நன்கு வளரும் மண் எது?
A
செம்மண்
B
சரளை மண்
C
கரிசல் மண்
D
வண்டல் மண்
Question 20
பின்வரும் தவறான இணை எது?
A
வண்டல் மண் - நெல், கோதுமை, கரும்பு , பருத்தி
B
கரிசல் மண் - புகையிலை,எண்ணெய்,வித்து ,கடுகு,கடுகுஇ
C
செம்மண் - பருப்பு வகைகள், காப்பி, ரப்பர், பருத்தி
D
சரளை மண் - காப்பி, முந்திரி, மரவள்ளி
Question 21
பின்வரும் சரியான இணை எது?
A
வண்டல் மண் - கிழக்கு தொடர்ச்சி மலைகள்
B
கரிசல் மண் - குஜராத், மத்தியப்பிரதேசம், கேரளா
C
செம்மண் - கோவா, தமிழ்நாடு, ஒரிசா
D
சரளை மண் - பஞ்சாப் ஹரியானா, உத்திரப்பிரதேசம்
Question 22
பின்வரும் பாலைவன மண்ணின் தன்மைகளாக கருதப்படுவது?
  1.     இம்மண் ராஜஸ்தான்இ குஜராத் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன
  2. இம்மண் மணலாகவும் அமிலத்தன்மை கொண்டதாகவும் உள்ளன.
  3. சிலக்கா போன்ற சத்துகள் நிறைந்ததால் வளமான மண் என கூறலாம்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 3
D
2 மற்றும் 3
Question 23
மண் அரிப்பின் தன்மை எதனைப் பொறுத்து மாறுபடுகின்றன?
  1.   மண்ணின் துகள் அமைப்பையும் மண்ணின் தன்மையையும் பொறுத்து மாறுபடுகின்றன.
  2. காலநிலை,  நிலத்தின் சரிவு, பயிரிடும் முறை போன்றவைகளும் காரணிகள்
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
இரண்டும்
D
இதில் எதுவுமில்லை
Question 24
சுற்றுப்புற சூழ்நிலையை சீரழிக்காமல் வளர்ச்சியை மேற்கொள்வதுடன் தற்கால தேவையினை பூர்த்தி செய்வதன் பொருட்டு எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பாதிக்காமல் இருப்பது.
A
மண்வளப் பாதுகாப்பு
B
இயற்கைத் தாவரம்
C
நிலை நிறுத்தக் கூடிய வளர்ச்சி
D
வன வளங்கள்
Question 25
பின்வருவனவற்றுள் மண்வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அல்லாதது எது?
  1.  ஆறுகளின் பாதைகளில் தடுப்பணைகள் கட்டுவது
  2. படிக்கட்டு வேளாண்மை செய்தல்
  3. காண்டூர் எனப்படும் சம உயர அணைகளைக் கட்டுதல்
  4. அதிக மேய்ச்சலை ஊக்குவித்தல்
  5. மரங்கள் வளர்த்தல்
  6. புற்கள் மற்றும் புதர்கள் வளர்வது நல்லதல்ல. எனவே அவைகள் நீக்குதல்
A
1 ,2 , 3 மட்டும்
B
3 , 4 , 5 மட்டும்
C
4 மற்றும் 6
D
1 மற்றும் 6
Question 26
புவியின் மேற்பரப்பில் இயற்கையாகவே வளரும் தாவரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
காடுகள்
B
இயற்கைத் தாவரம்
C
வேளாண்மை
D
மலைக்காடுகள்
Question 27
இந்தியாவில் காடுகளின் மொத்தப்பரப்பளவு எவ்வளவு?
A
36.72 மி.ச.கி.மீ
B
63.72 மி.ச.கி.மீ
C
63.27 மி.ச.கி.மீ
D
19.3. மி.ச.கி.மீ
Question 28
இந்தியாவில் காடுகளின் சதவிகிதம் எவ்வளவு?
A
19.39 %
B
33 %
C
29.49 %
D
40 %
Question 29
பின்வரும் கூற்றை கவனி:
  • கூற்று (a) : இந்தியாவின் காடுகளின் பரப்பினை மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
  • காரணம் (r) : சில மாநிலங்களின் மொத்தப் பரப்பளவில் 30% காடுகளாகவும் சில மாநிலங்களில் 20% காடுகளாகவும் உள்ளன.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 30
பின்வரும் கூற்றைக் காண்க :
  • கூற்று (A) : இந்தியா உலகில் அதிக அளவு சக்தி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்றாக உள்ளது.
  • காரணம் (R) : ‘சக்தி சேமித்தல் என்பது சக்தி உற்பத்தி செய்தல்’ என்பது மரபு சாரா சக்தி வளங்களைப் பயன்படுத்துதல்
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 31
பின்வருவனவற்றுள் வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகளைப்பற்றி தவறானது எது?
A
இங்கு ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீ அதிகமாக இருக்கும்.
B
இவ்வகைக் காடுகள் இலைகளை உதிர்க்காது.
C
இவ்வகைக் காடுகள் 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களைக் கொண்டுள்ள போதிலும் அடர்த்தியற்று காணப்படுகிறது.
D
ரோஸ் மரம், எபோனி, மகோகனி, ரப்பர், மூங்கில் போன்ற மரங்கள் வளர்கின்றன.
Question 32
மேற்கு மலையின் மேற்குப்பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் காணப்படும் காடுகள் யாவை?
A
வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்
B
வெப்பமண்டல பருவகாற்று காடுகள்
C
வெப்பமண்டல பருவகாற்று காடுகள்
D
மாங்குரோவ் காடுகள்
Question 33
வணிகரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படும் காடுகள் எவை?
A
வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள்
B
வெப்பமண்டல பருவகாற்று காடுகள்
C
முட்புதர் காடுகள்
D
மாங்குரோவ் காடுகள்
Question 34
வெப்பமண்டல பருவக்காற்று காடுகளின் தன்மைகள் அல்லாதவை எவை?
A
இக்காடுகளின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 70 செ.மீ முதல் 200 செ.மீ
B
இவைகள் கோடைக்காலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றன.
C
மரங்கள் வெட்டுதல், அதிகமான மேய்ச்சல், காட்டுத்தீ உட்பட பல்வேறு காரணிகளால் இக்காடுகள் பாதிக்கப்படுகின்றன.
D
அக்கேசிய, ஈச்சமரம், பாபுல் ஆகியவைகள் இங்கு வளரும் மரங்களின் சில வகைகளாகும்.
Question 35
வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் காணப்படும் பகுதிகள் எவை?
A
ஜார்கண்ட்
B
மேற்கு ஒரிசா
C
மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவுகள்
D
A மற்றும் B
Question 36
தீபகற்ப பீடபூமியிலும். பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சமவெளி பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
A
வெப்ப மண்டல பருவகாற்று காடுகள்
B
வறண்ட பருவக்காற்று காடுகள்
C
முட்புதர்காடுகள்
D
மலைக்காடுகள்
Question 37
75 செ.மீ.க்கு குறைவான சராசரி மழையளவுடன் நீண்ட வறட்சியான பருவம் கொண்ட பகுதிகளில் வளரும் காடுகள் எவை?
A
பாலைவனத் தாவரம்
B
முட்புதர்காடுகள்
C
மாங்குரோவ் காடுகள்
D
மலைக்காடுகள்
Question 38
அக்கேசியா, பனை, கள்ளி போன்ற மரங்கள் வளரும் காடுகள் எவை?
A
பாலைவனத் தாவரம்
B
முட்புதர்காடுகள்
C
மாங்குரோவ் காடுகள்
D
மலைக்காடுகள்
Question 39
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை அல்லாதது எது?
  1. மழை அளவு 25 செ.மீ குறைவாக உள்ள பகுதிகளில் பாலைவனத் தாவரங்கள் அமைந்துள்ளன.
  2. பாலைவத் தாவரங்கள் ஆழமான வேர்களுடன், கடினமான முட்களையும் கொண்டிருக்கின்றன.
  3. பாலைவத் தாவரங்கள் 50 மீ வரை உயரமுள்ளது.
  4. பாபுல் மரங்கள் ‘கோந்து’ தயாரிக்கப் பயன்படுகிறது
A
1 மட்டும்
B
2 மற்றும் 3
C
3 மட்டும்
D
4 மட்டும்
Question 40
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை
  1. இந்தியாவில் உள்ள புல்வெளிகளை தாழ்நிலைப் புல்வெளிஇ மேட்டுநிலப் புல்வெளி என இருவகையாகப் பிரிக்கலாம்.
  2. தாழ்நிலப் புல்வெளிகள் 30 செ.மீ முதல் 200 செ.மீ வரை ஆண்டு சராசரி மழையளவும்இ அதிகமான கோடைகால வெப்பமும் கொண்ட பகுதிகளில் வளருகின்றன.
  3. தாழ்நிலப் புல்வெளிகள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.
  4. தென்னிந்தியாவில் சோலா காடுகளின் சிறுபகுதியில் தாழ்நிலைப் புல்வெளிகள் காணப்படுகின்றன.
A
1 மட்டும்
B
1, 2 மற்றும் 3
C
2 மற்றும் 3 ,4
D
இவை அனைத்தும்
Question 41
பின்வருவனவற்றுள் காடுகளின் முக்கியத்துவம் எது?
  1. காற்று மாசுபடுத்தலை கட்டுப்படுத்துகிறது.
  2. நிலத்தடி நீரின் அளவை பராமரிக்க உதவுகிறது
  3. வெப்பம் ஈரப்பதம் போன்றவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது
  4. ஐஏ. நம் நாட்டின் எரிசக்தியை 70% காடுகள் பூர்த்தி செய்கின்றன.
A
1, மற்றும் 2
B
1, 2 மற்றும் 3
C
2 மற்றும் 3 ,4
D
இவை அனைத்தும்
Question 42
பின்வரும் கூற்றை கவனி:
  1.                  காடுகளின் மொத்தப்பரப்பில் 3ல் 1 பகுதி ஒதுக்கப்பட்ட காடுகள் ஆகும்
  2.                 காடுகளின் மொத்தப்பரப்பில் 2ல் 1 பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 43
தேசிய வளக்கொள்கையின் முக்கிய நோக்கங்கள் யாவை?  
  1. 30% நிலபரப்பினை காடுகளாக மாற்றுவது.
  2. சுற்றுச்சூழலில் சமநிலை நிலைநிறுத்தல்.
  3. மண்ணரிப்பு மற்றும் பாலைவன விரிவாக்கத்தை தடுத்தல்.
  4. சமூகக் காடுகள், பண்ணைக் காடுகளின் பரப்பை அதிகரித்தல
A
1 மட்டும்
B
1, மற்றும் 2
C
3 மட்டும்
D
2 , 3 , 4
Question 44
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை
  1. இரும்புத்தாது இருப்பில் ரஷ்யா முதல் இடத்தையும்இ இந்தியா இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது.
  2. ரஷ்யாவின் இரும்புத்தாது இந்தியாவின் இருப்புத்தாதினை விட மிக உயர்ந்த தரம் வாய்ந்தது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவை ஏதுமில்லை
Question 45
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
  1. நிலக்கரி சுரங்கங்களில் பெரும்பாலானவை தென்கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளன.
  2. மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரி ஜார்க்கண்ட் மத்தியப்பிரதேசம் சட்டீஸ்கர் மற்றும் ஒரிசாவில் உற்பத்தியாகிறது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவை ஏதுமில்லை
Question 46
மாங்கனீசு அதிகமாக கிடைக்கும் மாநிலங்கள் எவை?
A
ஒடிசா, மத்தியப்பிரதேசம்
B
ஒடிசா, மத்தியப்பிரதேசம்
C
உத்திரப்பிரதேசம், கர்நாடகா
D
தமிழ்நாடு, கேரளா
Question 47
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை அல்ல?
  1. அலுமினியம் சிலிகேட் நிறைந்த பாறைகள் சிதைவுறுவதால் அலுமினியம் உருவாகிறது.
  2. அலுமினியம் ஒரு எளிதில் கடத்தியாகவும்இ வளையும் தன்மை கொண்டு மிக கடினமாக இருக்கிறது
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 , 2 மட்டும்
D
இவை ஏதுமில்லை
Question 48
பின்வரும் கூற்றை கவனி :
  1. இந்தியா 4000 மில்லியன் டன் பெட்ரோலியம் இருப்பை பெற்றுள்ளது.
  2.  இந்தியாவில் ஆண்டிற்கு 33 மி. டன் பெட்ரோலியம் மட்டுமே சுரங்கத்திலிருந்து பெறப்படுகிறது.
  3. இந்தியாவில் இருப்பில் உள்ள பெட்ரோலியத்தில் 50மூ மட்டுமே வெளியில் எடுக்க இயலும்.
A
1 மட்டும் சரி
B
1 , 2 சரி & 3 தவறு
C
1 சரி & 3 தவறு
D
அனைத்தும் சரி
Question 49
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
  1. அணுமின்சக்தி உற்பத்தி செய்யப் பயன்படும் யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கனிமங்கள் ஜார்கண்ட ஆரவல்லி மலைத்தொடர்களில் வெட்டி எடுக்கப்படுகிறது.
  2. உலகில் தோரியப்படிவுகளில் இந்தியாவில் 70% உள்ளது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவை எதுவுமில்லை.
Question 50
சூரிய ஒளிஇ காற்றுஇ ஓதங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க வளங்களின் சிறப்பம்சங்கள் யாவை?
  •                 எளிதாக கிடைக்கக்கூடியது.
  •                 சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது.
  •                 மாசுகளை ஏற்படுத்தாததுஇ தொடர்ந்து கிடைக்க கூடியது.
  •                  உற்பத்திச் செலவு அதிகமாக இருந்தாலும் புதுப்பிக்கக்கூடியதாக உள்ளது.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
3 மற்றும் 4
D
1, 2, மற்றும் 3
Question 51
சூரிய ஒளியை மின்சக்தியாக மற்றும் போட்டோ வோல்டாயிக் தொழில்நுட்பம் மூலம் 1 ச.கி.மீ. பரப்பளவிற்குள் கிடைக்கும் சூரிய சக்தியை கொண்டு எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்?
A
10
B
20
C
30
D
40
Question 52
சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் பெரிய மையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A
தமிழ்நாடு
B
குஜராத்
C
குஜராத்
D
கேரளா
Question 53
பாபுல் மரப்பட்டைகள் எதற்கு பயன்படுகின்றன?
A
கோந்து
B
தோல் பதனிடுதல்
C
சாயம்
D
வர்ணம்
Question 54
கடலோரப் பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
A
குறுங்காடு
B
முட்புதர்காடுகள்
C
மாங்குரோவ்
D
ஓதக் காடுகள்
Question 55
மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடங்கள் எவை?
A
கங்கை , மகாநதி ,கோதாரி, கிருஷ்ணா மற்றும் தபதி
B
கங்கை,மகாநதி ,வங்காளம்,கட்ச் மற்றும் குஜராத்
C
வைகை பாலாறு கோதாவரி நர்மதா மற்றும் தபதி
D
கங்கை மகாநதி கோதாவரி கிருஷ்ணா காவிரி அந்தமான் நிக்கோபர் தீவு
Question 56
மாங்குரோவ் காடுகள் மேற்கு வங்காளத்தில்  எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சதுப்பு நிலக்காடுகள்
B
டெல்டா காடுகள்
C
ஓதக்காடுகள்
D
சுந்தரவனக் காடுகள்
Question 57
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
A
சுந்தரவனப் பகுதிகளில் உள்ள மரங்கள் கடினமானதாகவும், வலுவானதாகவும் உள்ளது.
B
சுந்தரவனக் காடுகளில் மரங்கள் படகுகள் கட்டுவதற்கு பயன்படுகிறது
C
நீலகிரியிலுள்ள வெப்பமண்டலக் காடுகளை ‘மைக்கலா’ என்று உள்ளுர் பெயரில் அழைக்கிறார்கள்
D
ஊசியிலைக் காடுகள் இமயமலையின் தெற்கு சரிவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன
Question 58
மிக உயரமான          பகுதிகளில் காணப்படும் தாவரங்கள் யாவை?
A
பைன், டியோடர்
B
ஸ்பூருஸ், சில்வர்
C
மோசஸ், லிச்சன்ஸ்
D
செடர், பைன்
Question 59
தீபகற்க இந்தியாவில் மலைக்காடுகள் காணப்படும் பகுதிகள் யாவை?
A
மேற்கு தொடர்ச்சி மலைகள்
B
விந்திய மலை
C
நீலகிரி மலை
D
அனைத்தும்
Question 60
வெப்பமண்டலக் காடுகளில் வளரும் முக்கியமான மரங்கள் எவை?
A
விச்சன்ஸ் ,மோசஸ், சில்வர் பிர்
B
மேக்னோலியா ,லாரல் ,சின்கோனா
C
வேட்டில், லாரல், பைன்
D
ஆல்பைன், பிர்ச்சஸ், ஜீனிபெர்ஸ்
Question 61
நிரந்தரக் காடுகள் என்று அழைக்கப்படும் காடுகள் எவை?
A
மலைக்காடுகள்
B
ஒதுக்கப்பட்ட காடுகள்
C
பாதுகாக்கப்பட்ட காடுகள்
D
மாங்குரோவ்
Question 62
வனப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A
1980
B
1988
C
1973
D
1955
Question 63
இந்தியாவில் தேசிய வனக்கொள்கை இயற்றப்பட்ட ஆண்டு?
A
1984
B
1894
C
1905
D
1947
Question 64
பின்வருவனவற்றில் இரும்பு சாராத கனிமங்கள் அல்லாதது எது?
A
இரும்பு , தங்கம் , செம்பு
B
மாங்கனீசு, கோபால்ட், செம்பு
C
பாக்ஸைட், டங்ஸ்டன், வெள்ளி
D
மாங்கனீசு, நிக்கல், டங்ஸ்டன்
Question 65
உலகின் மொத்த இரும்புத்தாது இருப்பில் எத்தனை சதவீதம் இந்தியாவில் உள்ளது?
A
10 %
B
20 %
C
30 %
D
40 %
Question 66
பொருத்துக :
  •                 (இரும்புத்தாது கிடைக்கும் இடங்கள்)                               (மாநிலம்)
  •                  சிங்பும்                                                                                       1. ஓடிசா
  •                 கந்தர் கார்க்;                                                                        2. சட்டிஸ்கர்
  •                 துர்க்                                                                                          3. ஜார்கண்ட்
  •                  சில பகுதிகள்                                                                    4. கர்நாடகா
A
3 1 4 2
B
3 1 2 4
C
1 2 3 4
D
4 3 2 1
Question 67
பொருத்துக :
  •                 (பெட்ரோலியம் கிடைக்கும் இடங்கள்)                             (உற்பத்தி %)
  •                 மும்பை ஹை                                                                                       1. 18%
  •                 குஜராத்                                                                                                       2. 3%
  •                 அஸ்ஸாம்                                                                                                  3. 63%
  •                 ஆந்திராஇ தமிழ்நாடு                                                                                4. 16%
A
4 1 3 2
B
1 3 4 2
C
1 4 2 3
D
3 1 4 2
Question 68
மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
A
முதல்
B
மூன்று
C
ஐந்து
D
ஆறாவது
Question 69
உலகின் மாங்கனீசு படிவங்களில் இந்தியாவில் உள்ள படிவுகளின் சதவீதம் என்ன?
A
10%
B
20%
C
30%
D
40%
Question 70
இந்தியாவில் பாக்சைட் கிடைக்கும் முக்கிய இடங்கள் எவை?
A
ஒரிசா,சட்டீஸ்கர், மகாராஷ்டிரா
B
கோவா மணிப்பூர் மேகாலயா
C
ஒரிசா சட்டீஸ்கர் கர்நாடகா
D
தமிழ்நாடு கர்நாடகா நாகலாந்து
Question 71
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
A
தாமிரம் - ஜார்கண்ட் ஆந்திரம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் கர்நாடகா
B
மைக்கா – ஆந்திரப்பிரதேசம் ஜார்கண்ட் பீகார் ராஜஸ்தான்
C
பாக்சைட் - சண்டிகர் பஞ்சாப் ஹரியானா அஸ்ஸாம்
D
இரும்புத்தாது – சட்டீஸ்கர் ஜார்கண்ட் ஒரிசா கோவா
Question 72
உலகின் மைக்கா உற்பத்தியில் இந்தியாவின் பங்கு?
A
60 %
B
70 %
C
80 %
D
50 %
Question 73
இந்தியாவின் 67% எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வது எது?
A
பெட்ரோலியம்
B
இயற்கை எரிவாயு
C
நிலக்கரி
D
காற்று சக்தி
Question 74
பெட்ரோலியம் அதிக அளவில் கிடைக்கும் பகுதிகள் எவை?
A
குஜராத்
B
மும்பை
C
அஸ்ஸாம்
D
தமிழ்நாடு
Question 75
நிலக்கரியின் தரம் எதன் அடிப்படையில் பல வகைகளாக பிரிக்கப்படுகிறது?
A
கார்பன்
B
ஹைட்ரஜன்
C
நைட்ரஜன்
D
புதையுண்ட காலம்
Question 76
நிலக்கரியின் தரவரிசையில் சரியான ஏறுவரிசை காண்க :
A
ஆந்தரசைட், பிட்டுமினஸ், லிக்னைட் மரக்கரி
B
பிட்டுமினஸ், ஆந்தரசைட், லிக்னைட், மரக்கரி
C
மரக்கரி, லிக்னைட், பிட்டுமினஸ், ஆந்தரசைட்
D
லிக்னைட், பிட்டுமினஸ், ஆந்தரசைட், மரக்கரி
Question 77
இந்தியாவின் இயற்கைவாயு இருப்பு எவ்வளவு?
A
700 மி.க.மீ.
B
500 மி.க.மீ
C
23 மி.க.மீ
D
47.6 மி.க.மீ
Question 78
இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்கள் எவை?
A
கிருஷ்ணா, கோதாவரி. வடிநிலங்கள்
B
மும்பை குஜராத்
C
காவிரி மகாநதி, வடிநிலங்கள்
D
ஆந்திரப்பிரதேசம் மேற்கு வங்கம்
Question 79
பெட்ரோலியம் எங்கிருந்து கிடைக்கிறது?
A
தீப்பாறைகள்
B
படிவுப்பாறைகள்
C
உருமாறிய பாறைகள்
D
கற்பாறைகள்
Question 80
இந்தியாவின் அனல்மின் சக்தி உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது எது?
A
பெட்ரோலியம்
B
இயற்கை எரிவாயு
C
நிலக்கரி
D
தோரியம்
Question 81
இந்தியா இயற்கை வாயுவை பயன்படுத்தும் அளவு எவ்வளவு?
A
32 பில்லியன் கனமீட்டர்
B
23 பில்லியன் கனமீட்டர்
C
43 பில்லியன் கனமீட்டர்
D
50 பில்லியன் கனமீட்டர்
Question 82
இயற்கை எரிவாயு இருப்பு அதிகமாக இருக்கும் பகுதிகள் எவை?
A
ஆந்திரப்பிரதேசம் மகாராஷ்டிரம் குஜராத் அஸ்ஸாம் லட்சத்தீவுகள்
B
ஆந்திரப்பிரதேசம் மகாராஷ்டிரம் அந்தமான் நிகோபர் தீவுகள்
C
மகாராஷ்டிரம் மத்தியப்பிரதேசம் ஒரிசா மேற்கு வங்கம்
D
ஆந்திரப் பிரதேசம் குஜராத் அஸ்ஸாம் அந்தமான்-நிகோபர் தீவுகள் மகாராஷ்டிரம்
Question 83
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில், அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும் அளவு எவ்வளவு?
A
60 %
B
70 %
C
80 %
D
40 %
Question 84
இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்குஇ எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
டார்ஜிலிங்க் 1987
B
கேரளா 1897
C
டார்ஜிலிங்க் 1897
D
சிவசமுத்திரம் 1902
Question 85
இந்தியாவின் மின்சக்தியில் நீர்மின் நிலையங்களின் மூலம் தயாரிக்கப்படும் அளவு எவ்வளவு?
A
15 %
B
20 %
C
25 %
D
30 %
Question 86
மின் உற்பத்திக்கு நீர்மின் திட்டங்களை மிகவும் சார்ந்துள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
மேற்கு வங்காளம்
Question 87
இந்தியாவில் யுரேனியம் அதிகம் காணப்படும் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
மேற்கு வங்காளம்
Question 88
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் அமைந்துள்ளது?
A
வைகை
B
கோதாவரி
C
காவிரி
D
கோமதி
Question 89
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
  1.                  தாராபூர்                                    -              மகாராஷ்டிரம்
  2.                 கல்பாக்கம்                                      -              தமிழ்நாடு
  3.                 ராவத்பட்டா                                               -              ராஜஸ்தான்
  4.                  நரோரா                                 -              மத்தியப்பிரதேசம்
  5.                 காக்ரப்ரா                                  -              குஜராத்
  6.                  கைக்கா                                                -              ஆந்திரப்பிரதேசம்
A
1 மற்றும் 2
B
3 மற்றும் 4
C
4 மற்றும் 6
D
3 மற்றும் 5
Question 90
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை :  
A
தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம் கர்நாடகா குஜராத் கேரளா மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரம் மற்றும் இலட்சத்தீவில் காற்றுசக்தி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
B
உயிரிசக்தி எரிபொருள் மண்ணெண்ணெய் மற்றும் மரக்கரியை விட குறைவான வெப்பத்தை தருகின்றன.
C
இந்தியா 8000-9000 மெகாவாட் ஒதசக்தி திறனைக் கொண்டுள்ளது.
D
இந்தியா 40,000 மெகாவாட் அலைசக்தி திறன் கொண்டுள்ளது.
Question 91
மோனோசைட் மலையில் காணப்படும் தாது எது?
A
தோரியம்
B
எண்ணெய்
C
யுரேனியம்
D
பாக்ஸைட்
Question 92
பின்வரும் தவறான இணையை காண்க : (ஓதசக்தி உற்பத்திதிறன்)
A
காம்பே வளைகுடா - 7000 மெகாவாட்
B
கட்ச் வளைகுடா - 1000 மெகாவாட்
C
சுந்தரவனப் பகுதிகள் - 1000 மெகாவாட்
D
இந்தியா - 19000 மெகாவாட்
Question 93
150 மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள “விழிஞ்ஞம்” எங்குள்ளது?
A
சென்னை
B
கொச்சின்
C
திருவனந்தபுரம்
D
கோழிக்கோடு
Question 94
பின்வரும் வாக்கியங்களைக் கவனி :
  1.  கடினமான துருப்பிடிக்காத இரும்பு எஃகினை தயாரிக்க மாங்கனீசு பயன்படுகிறது.
  2.  உலர் மின்கலன்கள் தயாரிக்க மாங்கனீசு-டை-ஆக்ஸைடு பயன்படுகிறது.
  3.  பிளிச்சிங் தூள் வண்ணப்பூச்சுகள் தயாரிக்க மாங்கனீசு பயன்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 95
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
  1.  பயன்படுத்தப்படும் நிலையில் உள்ள கனிமப்பொருளின் மொத்த கன அளவு புவியோட்டின் மொத்த கன அளவில் 10மூ ஆகும்.
  2. பொதுவாக கனிம வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்களாக உள்ளன
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவை ஏதுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 95 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close