EconomicsOnline Test

இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

Congratulations - you have completed இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.
A
முதலீட்டை திரும்ப்ப் பெறுதல்
B
தேசியமயம் நீக்கல்
C
தொடர் நிறுவனமாக்கல்
D
இவை அனைத்தும்
Question 2
இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _____ இருக்க வேண்டும்.
A
சார்ந்து
B
ஒன்றையொன்று சார்ந்து
C
தடையில்லா வாணிபம்
D
முதலாளித்துவ அமைப்பு
Question 3
LPG க்கு எதிரான வாதம் ____
A
பொருளாதார வளர்ச்சி
B
அதிக முதலீடு
C
மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு
D
நவீன மயமாக்கல்
Question 4
FPI என்பதன் விரிவாக்கம்
A
வெளிநாட்டு தனியார் முதலீடு
B
வெளிநாட்டு தொகுப்பு முதலீடு
C
வெளிநாட்டு நேரடி முதலீடு
D
வெளிநாட்டு செலாவணி தனியார் முதலீடு
Question 5
உலக அளவில் இந்தியா ______ உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.
A
பழங்கள்
B
மதுப்பொருட்கள்
C
காப்பி
D
தேயிலை
Question 6
வெளிநாட்டு முதலீடு _______ உள்ளடக்கியது.
A
FDI மட்டும்
B
FPI மற்றும் FFI
C
FDI மற்றும் FPI
D
FDI மற்றும் FFI
Question 7
சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை______ வெளியிடப்பட்ட்து.
A
ஏப்ரல் 2000ல்
B
ஜூலை 2000ல்
C
ஏப்ரல் 2001ல்
D
ஜூலை 2001ல்
Question 8
விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____ ஆகும்.
A
ஆலோசனைக் குழு
B
சட்டப்பூர்வமான குழு
C
அ மற்றும் ஆ
D
எதுவுமில்லை
Question 9
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது
A
ஒரு முனை வரி
B
அடுக்கடுக்கு விளைவுகளைக் கொண்டது
C
மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்றது
D
ஒருமுனை வரி மற்றும் அடுக்கு விளைவுகளற்றது.
Question 10
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை _____ ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட்து.
A
2000
B
2002
C
2010
D
2015
Question 11
நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக _____துறைக்கானது.
A
காப்பீட்டுத்துறை
B
வங்கித்துறை
C
அ மற்றும் ஆ
D
போக்குவரத்துத்துறை
Question 12
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் ________ அமல்படுத்தப்பட்டது.
A
2017 ஜூலை 1
B
2016 ஜூலை 1
C
2017 ஜனவரி 1
D
2016 ஜனவரி 1
Question 13
புதிய பொருளாதாரக் கொள்கை கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது.
A
வெளிநாட்டு முதலீடு
B
வெளிநாட்டு தொழில்நுட்பம்
C
வெளிநாட்டு வர்த்தகம்
D
இவை அனைத்தும்
Question 14
_______ ம் ஆண்டு நிதிதொடர்பான நரசிம்ம குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
A
1990
B
1991
C
1995
D
2000
Question 15
உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் _____ கடன் பெற முடியாது.
A
கூட்டறவு வங்களின்
B
பிராந்திய கிராமப்புற வங்கிகளின்
C
பொதுத்துறை வங்கிகளின்
D
தனியார் வங்கிகளின்
Question 16
வர்த்தகக் கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரையின் படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை ______ ஆகும்.
A
25%
B
50%
C
60%
D
100%
Question 17
இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் ____ ஏற்படுத்தப்பட்ட்து.
A
மும்பை
B
சென்னை
C
காண்ட்லா
D
கொச்சி
Question 18
ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட “இந்து வளர்ச்சி வீதம்” என்பது ____குறிக்கும்.
A
குறைவான பொருளாதார வளர்ச்சி
B
இந்து மக்கள் தொகையின் அதிகமான விகிதம்
C
நிலையான GDP
D
எதுவுமில்லை
Question 19
GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும்.(ஜூலை 1, 2017- நாளின்படி)
A
18%
B
24%
C
28%
D
32%
Question 20
தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது _______ எனப்படும்.
A
உலகமயமாக்கல்
B
தாராளமயமாக்கல்
C
தனியார் மயமாக்கல்
D
தேசியமயமாக
Question 21
வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் …………………..
A
TPMFB
B
MRTP
C
FIPB
D
மேற்கூறிய அனைத்தும்
Question 22
வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை ……………………. நாடுகளில் அதிகமாக செய்கின்றன.
A
பின்தங்கிய
B
வளர்ந்து வரும்
C
வளர்ச்சி குன்றிய
D
மேற்கூறியவை அனைத்தும்.
Question 23
ஏற்றுமதிக் கோரிக்கைகளுக்கான கால அளவு ………………….. மாதங்களாகும்.
A
12
B
24
C
15
D
10
Question 24
புதிய அயல்நாட்டு வாணிபக் கொள்கையை அறிவித்தது ………………….
A
இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
B
செல்லையா குழு
C
நரசிம்மம் குழு
D
திட்டக்குழு
Question 25
நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் …………………… சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
A
8%
B
5%
C
10%
D
3%
Question 26
அரசு ………………….. செலவுகளை இலக்காக கொண்டு வருவாயைப் பெருக்கும்.
A
வரவு செவவு திட்டத்தின்
B
அரசு நலத்திட்டச் செலவுகள்
C
திட்டக்குழு
D
ஏற்றுமதி, இறக்குமதி
Question 27
மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) என்பது ………………….. வரியாகும்.
A
பல முனை
B
ஒரு முனை
C
இரு முனை
D
மேற்கூறியவை எதுவுமில்லை
Question 28
………………க்கு மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
A
1800
B
2000
C
1200
D
1500
Question 29
…………………… போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயில் வளர்ப்பதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.
A
மிளகாய்
B
பருத்தி
C
புகையிலை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 30
உழவர் கடன் அட்டைத் திட்டம் …………………. ஆண்டு நிறுவப்பட்டது.
A
1998
B
1991
C
1992
D
1999
Question 31
தோட்டப் பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு வருடாந்திர சந்தா …………….. ஆகும்.
A
5%
B
6%
C
4%
D
8%
Question 32
பயிர் காப்பீட்டுத் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
A
2016
B
2014
C
1991
D
1998
Question 33
வெளிநாட்டு முதலீட்டு கொள்கை பல நிறுவனங்களுக்கு ……………………… சதவீதமாக உள்ளது.
A
74%
B
84%
C
86%
D
63%
Question 34
2010ல் ………………………. குழு ஏற்படுத்தப்பட்டது.
A
போட்டிக் குழு
B
திட்டக் குழு
C
நரசிம்மம் குழு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 35
புதிய தொழிற் கொள்கையின் கீழ் …………………….. துறைகள் மட்டும் பொதுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
A
அணுசக்தி
B
சுரங்கம்
C
இரயில்வே
D
மேற்கூறிய அனைத்தும்
Question 36
உலக அளவில், இந்தியா …………………. சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
A
2.4%
B
3%
C
17.5%
D
5%
Question 37
உலக அளவில் இந்தியா மக்கள் தொகையில் ……………….. சதவீதத்தைக் கொண்டுள்ளது
A
16%
B
17.5%
C
20%
D
18%
Question 38
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் …………………. ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாகும்.
A
1991
B
1998
C
2016
D
1992
Question 39
2005-ம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கையின்படி …………………… சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன.
A
200
B
600
C
400
D
100
Question 40
உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் ……………………. அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
A
APMC
B
ஏற்றுமதி – இறக்குமதி கொள்கை
C
வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள்
D
SEZ
Question 41
விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ……………………… ஆகும்.
A
விதைகள்
B
உரங்கள்
C
நிலம்
D
தண்ணீர்
Question 42
……………………. ஒரு விரிவான மறைமுக வரியாகும்.
A
வருமான வரி
B
GST
C
சொத்து வரி
D
சுங்க வரி
Question 43
GST ஒரு ……………………… வரியாகும்.
A
பலமுனை
B
இருமுனை
C
ஒருமுனை
D
மேற்கூறிய எதுவுமில்லை
Question 44
ஏற்றுமதி உதவிகளை ………………….. சதவீத அளவு குறைக்க “இந்தியத் தயாரிப்பு” என்று கருத்து உருவாக்கப்பட்டது.
A
30%
B
20%
C
25%
D
40%
Question 45
…………………….. போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே ஏற்றுமதி – இறக்குமதி கொள்கையின் நோக்கமாகும்.
A
இந்தியாவில் தயாரிப்பு”
B
ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்தல்
C
மின்னனு இந்தியா
D
மேற்கூறிய அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!