HistoryOnline Test

அரேபியர் – துருக்கியர்

அரபியர் – துருக்கியர்

Congratulations - you have completed அரபியர் – துருக்கியர். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்கள் யார்?
A
இஸ்லாமியர்கள்
B
துருக்கியர்கள்
C
அரேபியர்கள்
D
பாரசீகர்கள்
Question 2
இந்தியாவின் சிந்து பகுதிமீது அரேபியர்கள் படையெடுக்க காரணமாக அமையாதது எது?
A
சிந்து பகுதியின் துறைமுகங்கள்
B
கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தவில்லை
C
சிந்து பகுதியில் சிறப்பான நிர்வாகம் அமைப்பதற்காக
D
செல்வ வளம் கொழிக்கும் பகுதி
Question 3
முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுக்கும் போது சிந்து பகுதியை ஆண்ட மன்னன் யார்?
A
கலீபா வாலித்
B
தாகீர்
C
போரஸ்
D
சுலைமான்
Question 4
தங்கநகரம் என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்ட நகரம் எது?
A
ரேவார்
B
முல்தான்
C
சிந்து
D
கஜினி
Question 5
பின்வருவனவற்றுள் தவறான இணை எவை?
A
முகம்மது-பின் காசிம் சிந்துவையும், முல்தானையும் நிர்வகிக்கும் பொருட்டு இப்பகுதிகளை மாவட்டங்கள் எனப்படும் இக்தார்களாகப் பிரித்தார்
B
இக்தார்களின் தலைவர்களாக இந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
C
முஸ்லீமாக அல்லாதோர் மீது ஜூசியா வரி கட்டாயமாக வசூலிக்கப்பட்டது.
D
சிந்து-முல்தான் பகுதி 150 ஆண்டுகளுக்கு மேலாக கலிபா ஆட்சியின் கீழ் இருந்தது.
Question 6
முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்த நடந்த ஆண்டு எது?
A
கி.பி. 998
B
கி.பி. 999
C
கி.பி. 1000
D
கி.பி. 1001
Question 7
இந்தியாவின் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பில் மிக முக்கியமான படையெடுப்பான சோமநாதபுர படையெடுப்பு நடந்த ஆண்டு?
A
கி.பி. 1025
B
கி.பி. 1027
C
கி.பி. 1020
D
கி.பி. 1000
Question 8
இந்தியா மீது கோரி முகமது மேற்கொண்ட /கைப்பற்றிய இடங்களை காலவரிசைப்படுத்துக?
A
முல்தான் - பஞ்சாப் - சிந்து – லாகூர் - சியால்கோட்
B
முல்தான் - சிந்து – பஞ்சாப் - சியால்கோட் - லாகூர்
C
லாகூர் - சியால்கோட் - பஞ்சாப் - சிந்து – முல்தான்
D
லாகூர் - சிந்து – முல்தான் - பஞ்சாப் - சியால்கோட்.
Question 9
பொருத்துக:
  1. முதலாம் தரேன் போர் - 1) கி.பி.1191
  2. இரண்டாம் தரேன் போர் - 2) கி.பி. 1192
  3. சந்தவார் போர் - 3) கி.பி.1194
  4. பதிண்டா கோட்டை - 4) கி.பி. 1189
A
4 3 1 2
B
1 2 3 4
C
3 1 2 4
D
3 1 4 2
Question 10
இந்திய பகுதியில் துருக்கிய முஸ்லீம் அரசுகள் நுழைய வழியமைத்து கொடுத்த போர் எது?
A
முதலாம் தரைன் போர்
B
இரண்டாம் தரைன் போர்
C
சந்தவார் போர்
D
சந்தவார் போர்
Question 11
கோரி முகமது அரசின் தலைநகரமாக விளங்கியது எது?
A
டெல்லி
B
கஜினி
C
சிந்து
D
வங்காளம்
Question 12
முகமது கோரி தனது இந்திய அரசை மேலும் விரிவாக்க வழியமைத்தது எது?
A
முதலாம் தரைன் போர்
B
இரண்டாம் தரைன் போர்
C
சந்தவார் போர்
D
ராசபுத்திர படையெடுப்பு
Question 13
கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
  1. முகமது கோரியின் தளபதி - முகமது -பின் -பக்தியார்-கில்ஜி
  2. விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழக இடித்தல் - கி.பி. 1020.
  3. முகமது கோரியின் இந்திய படையெடுப்பு - கி.பி. 1176.
A
1 மற்றும் 2
B
1 மற்றும் 2
C
1 மற்றும் 3
D
2 மட்டும்
Question 14
முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் யார்?
A
ஜெயச்சந்திரன்
B
பிருதிவிராசன்
C
செயபாலர்
D
இஸ்மாயில்
Question 15
இஸ்லாம் மதத்தைத் தோற்றுத்தவர் யார்?
A
முகமது கோரி
B
முகமது நபி
C
முகமது பின் காசிம்
D
கஜினி
Question 16
இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட முக்கிய காரணம் யார்?
A
முகமது கோரி
B
முகமது நபி
C
முகமது பின் காசிம்
D
கஜினி
Question 17
ஷா நாமா என்னும் பாரசீக காப்பியத்தினை எழுதியவர் யார்?
A
பிர்தௌசி
B
அல்பிருணி
C
சகாபுதின்
D
சர்ஹென்றி எலியட்
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. முகமது கோரியின் முக்கிய நோக்கம் செல்வத்தைக் கைப்பற்றுவது.
  2. கஜினியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை அமைப்பதாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. முகமது தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு தனது தளபதி குத்புதீன் ஐபக் என்பவரை தன் பிரதிநிதியாக நியமித்தார்.
  2. குத்புதீன் ஐபக் மீரட், அஜ்மீர், டெல்லி, ஆகிய நகரங்களை கைப்பற்றி டெல்லியை தலைநகராக்கினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 20
அலப்டிஜின் உடைய மருமகன் யார்?
A
முகமது கஜினி
B
இஸ்மாயில்
C
பதே தாவூத்
D
சபக்டிஜின்
Question 21
இஸ்லாமியர்களை வலிமைமிக்க அரசியல் இயக்கமாக ஆசியாவில் நிலைநிறுத்தியவர்கள் யார்?
A
பாரசீகர்கள்
B
அரேபியர்கள்
C
துருக்கியர்கள்
D
கல்பாக்கள்
Question 22
முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடுகிற ‘இந்திய வரலாறு’ என்னும் நூலினை எழுதியவர் யார்?
A
பிர்தௌசி
B
அல்பிருணி
C
சகாபுதின்
D
சர் ஹென்றி எலியட்
Question 23
பாக்தாத் நகரின் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக நியமிக்கபட்டிருந்த இந்தியர் யார்?
A
மானகா
B
தாணா
C
பஹலா
D
சிந்துபாத்
Question 24
எந்தப் போரின் முடிவி;ல் பதிண்டா கோட்டையை பிருதிவிராசன் திரும்பப் பெற்றார்?
A
முதலாம் தரைன் போர்
B
முதலாம் தரைன் போர்
C
சந்தவார் போர்
D
தலைக்கோட்டைப் போர்
Question 25
முகமது கஜினியை எதிர்த்து போர் புரிந்த இந்து அரசர் ஜெயபாலர் எந்த மரபைச் சேர்ந்தவர்?
A
மாம்லுக்
B
அளவீடு
C
சாஹி
D
துளவா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!