Indian PolityOnline Test

அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

Congratulations - you have completed அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் பகுதியில் உள்ள சரத்துகள் எவை?
A
சரத்துகள் 35-51
B
சரத்துகள் 36-50
C
சரத்துகள் 36-51
D
சரத்துகள் 35-50
Question 2
அரசு நெறியுறுத்தும் கொள்கைகள் உள்ள பகுதி எது?
A
பகுதி III
B
பகுதி IV
C
பகுதி V
D
பகுதி VI
Question 3
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் நீதிமன்ற விசாரனைக்கு உட்பட்டதல்ல
  2. அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் நெறிகளாக உள்ளன
  3. அரசு நெறியுறுத்தும் கொள்கைகள் அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது
  4. அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் V வது பகுதியில் உள்ளன
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1 மற்றும் 2
D
2,3 மற்றும் 4
Question 4
தன்னாட்சி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை(கிராம பஞ்சாயத்துக்களை) உருவாக்க வேண்டும் என வலியுறுத்தும் சரத்தும் எது?
A
சரத்து -41
B
சரத்து -39
C
சரத்து – 39A
D
சரத்து – 40
Question 5
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
  1. மகப்பேறு உதவிகள்- சரத்து -41
  2. குடிசைத் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்- சரத்து -42
  3. பொதுவான குடிமையியல் சட்டம்- சரத்து-43
  4. ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்- சரத்து-44
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு
  2. நிர்வாகத் துறையிலிருந்து நீதித் துறையை பிரித்தல்.
  3. சமமான சூழ்நிலைகளில் சட்டத்தின் மின் அனைவரும் சமம்
  4. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி பாதுகாத்தல்
A
1 மற்றும் 2
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
2,3 மற்றும் 4
Question 7
பசுவதை தடுப்பிற்கும் தேவையான முயற்சிகளை அரசு எடுக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து-47
B
சரத்து-48
C
சரத்து-49
D
சரத்து-50
Question 8
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. பொதுவான குடிமையியல் சட்டம் – சரத்து-44
  2. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி சரத்து-45
  3. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு சிறப்பு கவனம் – சரத்து -46
  4. ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்- சரத்து-47
A
1 மற்றும் 2
B
3 மற்றும் 4
C
இவை அனைத்தும்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 9
பொது நலன்களை மேம்படுத்துவதும் மதுபானம் மற்றும் ஊருவிளைவிக்கும் மருந்துகளையும் தடை செய்ய முயல வேண்டும் என வலியுறுத்தும் சரத்து எது?
A
சரத்து -47
B
சரத்து-48
C
சரத்து-48A
D
சரத்து-49
Question 10
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு வலியுறுத்தும் சரத்து எது?
A
சரத்து-47
B
சரத்து-48
C
சரத்து-48A
D
சரத்து-49
Question 11
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களை பாதுகாக்க வேண்டும்- சரத்து-49
  2. நிர்வாகத் துறையிலிருந்து நீதித் துறையை பிரித்தல்- சரத்து-51
  3. சர்வதேச ஒப்பந்தங்களை மதித்தல், சர்வதேச பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.- சரத்து-52
  4. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ச்சிக்காக நவீன விஞ்ஞான முறைகளை புகுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்- சரத்து- 48
A
1,2 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 12
அடிப்படை உரிமைகளுக்கும் அரசின் நெறிமுறையுறுத்தும் கொள்கைகளுக்கும் இடையே முரண்பாடு தோன்றினால் அடிப்படை உரிமைகள் மேலோங்கி நிற்கும் என கூறப்பட்ட வழக்கு எது?
A
Minerva Mills V. Union of India
B
State of Madras V. Chempakam Durairajan
C
State of bihar V. Kameshwar Singh
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பணியாளர்களுக்கு வாழ்வாதார ஊதியம், ஓய்வூதியம், சமூக-கலாச்சார வாய்ப்புகள் வழங்கவும், குடிசைத் தொழிலை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடிப்படை உரிமைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  2. அரசியலமைப்பின் பின்பற்றுதல், அதன் குறிக்கோள், அமைப்புகள், தேசியக்கொடி ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்துதல் என அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்திய அரசியலமைப்பு நாட்டை வழி நடத்த அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை வழங்கியுள்ளது.
  2. நாட்டை நடத்துவதற்கும் மக்களின் சமுக்க நலனைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் சமூக , பொருளாதார அரசியல், நிதி, கல்வி, நிருவாகம், பண்பாடு மற்றும் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  2. மக்கள் நலனைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 16
ஆண்- பெண் .இருபாலருக்கும் சமமான ஊதியம் கிடைப்பதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் சரத்து எது?
A
சரத்து- 38
B
சரத்து-39
C
சரத்து- 39A
D
சரத்து-40
Question 17
இலவச சட்ட உதவி இணைக்கப்பட்ட அரசியல் சட்டத்திருத்தம் எது?
A
24 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
B
42 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
C
44 வது அரசியலமைப்பு திருத்தம் 1978
D
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
Question 18
இலவச சட்ட உதவி வலியுறுத்தும் சரத்து எது?
A
சரத்து- 38
B
சரத்து-39
C
சரத்து- 39A
D
சரத்து-40
Question 19
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
  1. அடிப்படைக் கடமைகள்- Part -III
  2. அடிப்படை உரிமைகள்- Part - IV
  3. குடியுரிமை- Part- I
  4. அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்- Part- V
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2, 3 மற்றும் 4
Question 20
நிர்வாகத்தில் வணியாளர்கள் பங்கு பெற வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் என வழிகாட்டும் சரத்து எது?
A
சரத்து-42
B
சரத்து- 43A
C
சரத்து -24
D
சரத்து- 43B
Question 21
மனிதாபிமான பணிச்சூழல் மற்றும் மகப்பேறு உதவிகள் செய்ய வேண்டும் என வழிகாட்டும் சரத்து எது?
A
சரத்து-42
B
சரத்து- 43A
C
சரத்து -24
D
சரத்து- 43B
Question 22
பொதுவான குடிமையியல் சட்டம் வரைய முயல வேண்டும் என வழிகாட்டும் சரத்து எது?
A
சரத்து -42
B
சரத்து-43
C
சரத்து-44
D
சரத்து-45
Question 23
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்க வேண்டும் என வழிகாட்டும் சரத்து எது?
A
சரத்து -42
B
சரத்து-43
C
சரத்து-44
D
சரத்து-45
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): பெரும்பான்மையான நெறிமுறை கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பு முகவுரையில் குறிப்பிட்டுள்ள சமய, பொருளாதார நெறிகளை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டவல்ல கொள்கையாகத் திகழ்கிறது. காரணம்(R): அரசு சட்டம் இயற்றும் போது இந்தக் கொள்கைகளை மதித்து நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 25
சர்வதேச சமாதானம் மற்ரும் பாதுகாப்பு
A
சரத்து- 48A
B
சரத்து- 49
C
சரத்து- 50
D
சரத்து- 51
Question 26
கூட்டுறவு சங்கங்களின் மேம்பாடு
A
சரத்து-42
B
சரத்து- 43A
C
சரத்து- 40
D
சரத்து- 43B
Question 27
உழைக்கும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பின்மை, முதுமை, நோய், ஊனம் மற்றும் பிற இயலாமையின் காரணமாக உதவி பெற வழிவகை செய்யும் சரத்து எது?
A
சரத்து-38
B
சரத்து-39
C
சரத்து-40
D
சரத்து- 41
Question 28
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு சிறப்பு கவனமும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர்களை சமுதாய அநீதியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தும் சரத்துஎது?
A
சரத்து-38
B
சரத்து-39
C
சரத்து-41
D
சரத்து- 46
Question 29
கீழ்க்கண்ட வாக்கியங்களில் செறிமுறையுறுத்தும் கொள்கைகளின் நோக்கங்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்கி பாதுகாக்க வேண்டும்.
  2. குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றி வாழ்வதற்கும், பொது நலனுக்காக வளங்களை பயன்படுத்துவதற்கும், பொருளாதார நீதியினை காக்கவும்.
  3. தொழிலாளர், ஆண்-பெண், குழந்தைகளை தவறாக பயன்படுத்தாத வகையிலும், குழந்தைகள் தங்களை நலமுடனும் சுரண்டலுக்கெதிராகவும் பாதுகாப்பது
  4. ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
  5. சமயம், மொழி, வட்டாரம், பிரிவு வேறுபாடுகளை கடந்து, பொது சகோதரத்துவ உணர்வு மற்றும் இலக்கணத்தினை மேம்ப்படுத்துதல்
A
1,2 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
,3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 4
Question 30
நிர்வாகத் துறையிலிருந்து நீதித் துறையை பிரித்தல்
A
சரத்து-47
B
சரத்து-48
C
சரத்து-49
D
சரத்து- 50
Question 31
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை, பாழாகாமல் அழிவிலிருந்தும் ஏற்றுமதி செய்யாமலும் பாதுகாக்க வேண்டும்- சரத்து-49
  2. சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி- சரத்து-39A
  3. பணியாளர்களுக்கு வாழ்வாதார ஊதியம், ஓய்வூதியம், சமூக- கலாச்சார வாய்ப்புகள்- சரத்து-43
  4. பசு பாதுகாப்பு- சரத்து- 48
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
1,2,3 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 32
அரசு நெறிமுறை கோட்பாடுகளும் அடிப்படை உரிமைகளும் சமநிலை படைத்தது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிய வழக்கு எது?
A
Minerva Mills V. Union of India
B
State of Madras V. Chempakam Durairajan
C
State of bihar V. Kameshwar Singh
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 33
சரத்து- 43A  இணைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எது?
A
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
B
42 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
C
44 வது அரசியலமைப்பு திருத்தம் 1978
D
97 வது அரசியலமைப்பு திருத்தம் 2011
Question 34
சரத்து- 43B  இணைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எது?
A
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
B
42 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
C
44 வது அரசியலமைப்பு திருத்தம் 1978
D
97 வது அரசியலமைப்பு திருத்தம் 2011
Question 35
சரத்து- 48A  இணைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எது?
A
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
B
42 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
C
44 வது அரசியலமைப்பு திருத்தம் 1978
D
97 வது அரசியலமைப்பு திருத்தம் 2011
Question 36
சர்வதேச ஒப்பந்தங்களை மதித்தல், சர்வதேச பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
A
சரத்து- 48A
B
சரத்து- 49
C
சரத்து- 50
D
சரத்து- 51
Question 37
சட்டங்கள் இயற்றும் போதும், அவற்றை நடைமுறைப்படுத்தும் போதும் பின்பற்ற வேண்டிய செயல் முறைகள் எவ்வாறுஅழைக்கப்படுகிறது?
A
அடிப்படை உரிமைகள்
B
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
C
அடிப்படைக் கடமைகள்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 38
அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதல்ல என கூறும் சரத்து எது?
A
சரத்து- 36
B
சரத்து- 37
C
சரத்து- 38
D
சரத்து- 51
Question 39
நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்கி பாதுகாக்க வேண்டும் என கூறும் சரத்து எது?
A
சரத்து- 36
B
சரத்து- 37
C
சரத்து- 38
D
சரத்து- 51
Question 40
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் சமூக, பொருளாதார அரசியல் நீதியை வலியுறுத்துகின்றன. காரணம்(R): குடிமக்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளை வழங்குதல், ஆண், பெண் வேலைக்குச் சம ஊதியம் வழங்குதல், வருவாய் ஏற்றத் தாழ்வை நீக்குதல் போன்ற பல நெறிமுறைகளை வலியுறுத்துகின்றது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!