Indian PolityOnline Test

அரசியலமைப்புச் சட்டம்

அரசியலமைப்புச் சட்டம்

Congratulations - you have completed அரசியலமைப்புச் சட்டம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரசியல் நிர்ணய சபை எதன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்டது
A
வரைவுக்குழு
B
கிரிப்ஸ் தூதுக்குழு
C
அமைச்சரவை தூதுக்குழு
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 2
அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்ட ஆண்டு
A
1944
B
1945
C
1946
D
1947
Question 3
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்
A
டிசம்பர் 9, 1946
B
ஜனவரி 24, 1950
C
ஜனவரி 26, 1950
D
டிசம்பர் 11, 1946
Question 4
அரசியல் நிர்ணய சபையின் இரண்டாவது கூட்டம் நடைபெற்ற நாள்
A
டிசம்பர் 9, 1946
B
ஜனவரி 24, 1950
C
ஜனவரி 26, 1950
D
டிசம்பர் 11, 1946
Question 5
அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டம் நடைபெற்ற நாள்
A
டிசம்பர் 9, 1946
B
ஜனவரி 24, 1950
C
ஜனவரி 26, 1950
D
டிசம்பர் 11, 1946
Question 6
நீதிப்புனராய்வு என்ற கோட்பாடு எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது.
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
கனடா
D
அயர்லாந்து
Question 7
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?
A
சச்சிதானந்த சின்கா
B
இராஜேந்திர பிரசாத்
C
ஜவஹர்லால் நேரு
D
வல்லபாய் படேல்
Question 8
நமது அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது அமுலிற்கு வந்தது?
A
ஆகஸ்ட் 15, 1947
B
நவம்பர் 26, 1949
C
ஜனவ்ரி 26,1950
D
அக்டோபர் 2, 1952
Question 9
இந்தியாவின் நாடாளுமன்ற முறை அரசாங்கம் எந்த நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது
A
இங்கிலாந்து
B
அமெரிக்கா
C
தென் ஆப்பிரிக்கா
D
கனடா
Question 10
இந்திய அரசிலமப்பு சட்டத்தின் ‘சிற்பி’ என அழைக்கப்படுபவர் யார்?
A
சச்சிதாநந்த சின்கா
B
டாக்டர் அம்பேத்கர்
C
இராஜேந்திர பிரசாத்
D
கோபாலசுவாமி அய்யங்கார்
Question 11
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டபோது, 22 பாகங்களையும்,8 அட்டவணைகளையும், 395 சரத்துக்களையும் கொண்டிருந்தது.
  2. அரசியலமைப்புச் சட்டம் இயற்ற 3 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆனது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 12
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள பகுதிகள் எத்தனை
A
22
B
25
C
20
D
26
Question 13
வரைவுக்குழிவின் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நியமனம் செய்யப்பட்ட நாள்
A
டிசம்பர் 9, 1946
B
ஜனவரி 24, 1950
C
ஜனவரி 26, 1950
D
டிசம்பர் 11, 1946
Question 14
தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் எத்தனை அட்டவணைகளை கொண்டுள்ளது
A
8
B
10
C
11
D
12
Question 15
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. மாகாண அரசியலமைப்பு குழு- ஜவஹர்லால் நேரு
  2. மத்திய அதிகார குழு- வல்லபாய் பட்டேல்
  3. கொடிக் குழு- கே.எம். முன்சி
  4. நெறிமுறைக்குழு- ஜெ.பி. கிருபளானி
A
1,2 மற்றும் 3
B
2,3மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 16
அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அமெரிக்கா
B
கனடா
C
அயர்லாந்து
D
ரஷ்யா
Question 17
அடிப்படை கடமைகள் எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அமெரிக்கா
B
ரஷ்யா
C
அயர்லாந்து
D
இங்கிலாந்து
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. 1929 ம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டு ‘பூரண சுயராஜ்யம்’ தீர்மானத்தை நினைவு கூறும் வகையில் 1950 ஜனவரி 26 ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது
  2. கூட்டாட்சி என்பது மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 19
பின்வருவனவற்றுள் இங்கிலாந்து அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்படாதது எது/எவை?
  1. சட்டம் இயற்றும் முறை, கூட்டுப் பொறுப்பு
  2. ஒற்றை குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி
  3. அமைச்சரவை அதன் தலைவராக பிரதமர் செயல்படுவது, அதிக அதிகாரம் வாய்ந்த கீழ் அவை
  4. குடியரசுத் தலைவர் நிர்வாகத் துறை தலைவர்
A
1 மற்றும் 3
B
1,2 மற்றும் 3
C
2 மற்றும் 4
D
4 மட்டும்
Question 20
அரசியலமைப்புத் திருத்த முறை எந்நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
A
தென் ஆப்பிரிக்கா
B
அமெரிக்கா
C
ஜப்பான்
D
ஜெர்மனி
Question 21
பின்வருவனவற்றுள் அமெரிக்கா அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது எது/ எவை?
  1. குடியரசு தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல்
  2. எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்
  3. சுதந்திரமான நீதித்துறை
  4. குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவையின் பதவி வழி தலைவராக செயல்படுதல்
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 22
இந்திய அரசியலமைப்பின் பொது/ இணைப்பு பட்டியல் எங்கிருந்து பெறப்பட்டது?
A
அயர்லாந்து
B
இங்கிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
கனடா
Question 23
அடிப்படை உரிமைகள் முறைமையை எந்த நாட்டிலிருந்து பின்பற்றினோம்?
A
அமெரிக்க அரசியலமைப்பு
B
அயர்லாந்து அரசியலமைப்பு
C
கனடா அரசியலமைப்பு
D
ரஷ்ய அரசியலமைப்பு
Question 24
மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகார பகிர்வு என்பது எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
இங்கிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
கனடா
Question 25
எஞ்சிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது’ என்பது எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
இங்கிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
கனடா
Question 26
குடியரசு அரசாங்கம் என்பது எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
ஜெர்மனி
C
ஆஸ்திரேலியா
D
பிரான்ஸ்
Question 27
வணிகம் வியாபாரம் தொடர்பான வகைமுறைகள் எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
ஜெர்மனி
C
ஆஸ்திரேலியா
D
பிரான்ஸ்
Question 28
அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் குழுவிற்கு தலைமை வகித்தவர்?
A
ஜவஹர்லால் நேரு
B
வல்லபாய் படேல்
C
Dr. B.R. அம்பேத்கர்
D
B.N. ராவ்
Question 29
உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி நீக்கம் தொடர்பான வகைமுறைகள் எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
கனடா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
அயர்லாந்து
Question 30
அரசியல் சான வரைவுக்குழுவின் தலைவர்
A
ஜவஹர்லால் நேரு
B
சச்சிதானந்த சின்கா
C
Dr. ராஜேந்திர பிரசாத்
D
Dr. B.R. அம்பேத்கர்
Question 31
அரசியலமைப்பு சட்டம் இயற்ற ஒரு குழு அமைத்து தனியாக ஒரு ஆவணமாக உள்ளது என்பது எதை உணர்த்துகிறது.
A
அதிகாரப்பகிர்வு
B
அரசியலமைப்பின் மேலாண்மை
C
எழுதப்பட்ட அரசியலமைப்பு
D
ஒற்றையாட்சி அரசியலமைப்பு
Question 32
குடியரசு தலைவர் தேர்தல் முறை எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
ஜெர்மனி
C
ஆஸ்திரேலியா
D
பிரான்ஸ்
Question 33
இந்திய அரசியல் சட்டத்தின் நெருக்கடிகால நிலைமை மற்றும் இதனால் அடிப்படை உரிமைகள் மீது ஏற்படும் தாக்கம் என்பது எந்நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது?
A
கனடா
B
ரஷ்யா
C
ஆஸ்திரேலியா
D
ஜெர்மனி
Question 34
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பின் தன்மைகள் அல்லாதது எவை?
  1. கூட்டாட்சி(கூட்டாட்சி போல்வு)
  2. அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பின் மேலாண்மை
  3. எழுதப்பட்ட அரசியலமைப்பு
  4. ஒற்றையாட்சி அரசியலமைப்பு
A
1 மட்டும்
B
1,2 மற்றும் 3
C
1,2 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 35
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் பற்றி சரியானவை அல்லாதது எது?
  1. நீளமான அரசியலமைப்பு, அடிப்படைக் கடமைகள்
  2. நாடாளுமன்ற முறை அரசாங்கம், இறைமை வாய்ந்த அரசு
  3. நெகிழ்வற்ற மற்றும் நெகிழ்வுடைய தன்மையின் கலப்பு
  4. அடிப்படை உரிமைகள், சுதந்திரமான நீதித்துறை, சமயச் சார்பற்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை.
A
1 மற்றும் 4
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 36
பின்வருவனவற்றுள் எது தவறானது?
A
நாடாளுமன்ற முறை அரசாங்கம்- கனடா
B
கூட்டாட்சி- பிரிட்டன்
C
ஒற்றைக் குரியுரிமை- ஜெர்மனி
D
இவை அனைத்தும்
Question 37
இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட _____ முறையை பின்பற்றுகிறது.
A
நாடாளுமன்ற மக்களாட்சி
B
நாடாளுமன்றம்
C
சட்டமன்ற மக்களாட்சி
D
கூட்டாட்சி
Question 38
இந்திய கூட்டாட்சி அரசியலமைப்பில் ஒற்றையாட்சி கூறுகள்
A
தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் சட்டமியற்ற அதிகாரம் பெற்றுள்ளது
B
மத்திய நிதிக் கட்டுப்பாடு
C
மாநில உருவாக்கம், எல்லை மாற்றம், பெயர் மாற்றம் ஆகியவைகள் நாடாலுமன்றத்தில் மட்டும் செய்ய முடியும்.
D
இவை அனைத்தும்
Question 39
சுத்ந்திரமான நீதித்துறை என்ற கோட்பாடு எந்த அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது.
A
கனடா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
அயர்லாந்து
Question 40
குடியரசுத் தலைவர் என்ற முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
A
கனடா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
அயர்லாந்து
Question 41
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்
A
நவம்பர் 4, 1948
B
நவம்பர் 14, 1949
C
நவம்பர் 26, 1949
D
ஜனவரி 26, 1950
Question 42
இந்தியாவின் கூட்டாட்சி முறை எந்த நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது?
A
இங்கிலாந்து
B
அமெரிக்க ஐக்கியநாடுகள்
C
தென் ஆப்பிரிக்கா
D
கனடா
Question 43
அரசியலமைப்பின் முகப்புரை வரைவு குழுவின் முன் யாரால் முன்மொழியப்பட்டது?
A
ஜவஹர்லால் நேரு
B
அம்பேத்கர்
C
பி.என்.ராவ்
D
மகாத்மா காந்தி
Question 44
அரசியல் நிர்ணய சபையின் சட்ட ஆலோசகர் யார்?
A
J.L. நேரு
B
டாக்டர் அம்பேத்கர்
C
B.N. ராவ்
D
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
Question 45
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இந்தியா ஒரு இந்து நாடு
  2. இந்தியா மதச் சார்பற்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டு சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 46
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. மக்களாட்சி என்ற சொல் தெமோஸ், கிராடோஸ் என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது.
  2. தேமோஸ் என்றால் “ அதிகாரம்” என்றும் கிராடோஸ் என்றால் “மக்கள்” என்றும் பொருள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 47
இந்திய கூட்டாட்சி அரசியலமைப்பில் ஒற்றையாட்சி கூறுகள்
A
மாநில ஆளுநர் நியமனம்
B
ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றங்கள்
C
அரசியலமைப்புத் திருத்தம்
D
இவை அனைத்தும்
Question 48
மக்களாட்சியின் தூண் என்பது
A
நாடாளுமன்றம்
B
கூட்டாட்சி
C
தேர்தல்
D
சட்டமன்ற மக்களாட்சி
Question 49
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் எது/எவை? 1.நாடாளுமன்ற முறை அரசாங்கம், மக்களாட்சி நாடு
  1. இறைமை வாய்ந்த அரசு
  2. கூட்டாட்சி போல்வு
  3. அடிப்படை உரிமைகள், சுதந்திரமான நீதித்துறை சமயச் சார்பற்ற அரசு
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 50
இந்திய அரசியலமைப்பின் மத்திய பட்டியல் மற்றும் மாநில பட்டியல் எங்கிருந்து பெறப்பட்டது?
A
அயர்லாந்து
B
இங்கிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
இந்திய அரசுச் சட்டம்- 1935
Question 51
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் எது/ எவை?
  1. அரசு நெறிமுறைக் கோட்பாடு
  2. வயது வந்தோர் வாக்குரிமை
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 52
பின்வருபவர்களுள் அரசியல் வரைவுக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் யார்?
  1. என். கோபால்சுவாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என். மாதவராவ்
  2. கே.எம். முன்சி, சையத்முகமது சாதுல்லா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி
A
1 மட்டும் சரி
B
2 மட்டு சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 53
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி சட்டம் இயற்றப்பட்டாலோ அல்லது செயல்பட்டாலோ அதை செல்லாது என்று அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது.
A
நாடாளுமன்றம்
B
உச்சநீதிமன்றம்
C
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 54
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது எத்தனை பகுதிகள் இருந்தன?
A
22
B
25
C
20
D
26
Question 55
இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரே ஒரு அரசியலமைப்பு சட்டம் உள்ளது. இது
A
அதிகாரப்பகிர்வு
B
அரசியலமைப்பின் மேலாண்மை
C
நீதிமன்றங்களின் அதிகாரம்
D
ஒற்றையாட்சி அரசியலமைப்பு
Question 56
நீதித்துறையானது மற்ற இரு துறைகளின் (சட்டமியற்று துறை, செயல்படுதுறை) செயல்பாடுகளை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்று கவனிக்கிறது. இது
A
அதிகாரப்பகிர்வு
B
அரசியலமைப்பின் மேலாண்மை
C
நீதிமன்றங்களின் அதிகாரம்
D
ஒற்றையாட்சி அரசியலமைப்பு
Question 57
சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பது எதைக் குறிக்கிறது
A
அதிகாரப்பகிர்வு
B
அரசியலமைப்பின் மேலாண்மை
C
நீதிமன்றங்களின் அதிகாரம்
D
ஒற்றையாட்சி அரசியலமைப்பு
Question 58
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இது
A
கூட்டாட்சி போல்வு
B
அதிகாரபகிர்வு
C
அதிகாரப்பிரிவு
D
அரசியலமைப்பின் மேலாண்மை
Question 59
மத்திய அரசியலமைப்புக் குழுவின் தலைவர் யார்?
A
வல்லபாய் பட்டேல்
B
டாக்டர் அம்பேத்கர்
C
ஜவஹர்லால் நேரு
D
Dr. ராஜேந்திர பிரசாத்
Question 60
நடைமுறை விதிக் குழுவின் தலைவர் யார்?
A
வல்லபாய் பட்டேல்
B
டாக்டர் அம்பேத்கர்
C
ஜவஹர்லால் நேரு
D
Dr. ராஜேந்திர பிரசாத்
Question 61
குடியரசுத் தலைவர் பெயரளவு தலைவர் என்பது எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
இங்கிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
அமெரிக்கா
Question 62
மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் என்பது எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
ஜெர்மனி
C
ஆஸ்திரேலியா
D
பிரான்ஸ்
Question 63
வலிமையான மத்திய அரசு என்பது எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
இங்கிலாந்து
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
தென் ஆப்பிரிக்கா
D
கனடா
Question 64
முகவுரை என்பது எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
இங்கிலாந்து
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
தென் ஆப்பிரிக்கா
D
கனடா
Question 65
அரசியல் முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுடைய தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அரசு
B
கூட்டாட்சி தத்துவம்
C
வலிமையான மத்திய அரசு
D
அரசியலமைப்புச் சட்டம்
Question 66
ஒரு நிலப்பரப்பை இரு அரசாங்கங்கள் ஆட்சி செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
அரசு
B
கூட்டணி ஆட்சி
C
வலிமையான மத்திய அரசு
D
கூட்டாட்சி
Question 67
இந்தியாவில் மிக உயர்ந்தது எது?
A
நாடாளுமன்றம்
B
உச்சநீதிமன்றம்
C
வலிமையான மத்திய அரசு
D
அரசியலமைப்புச் சட்டம்
Question 68
நாட்டில் உள்ள அனைத்து சட்டங்களும் எதற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
A
நாடாளுமன்றம்
B
உச்சநீதிமன்றம்
C
மத்திய அரசு
D
அரசியலமைப்புச் சட்டம்
Question 69
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யருடைய தலைமையில் நடைபெற்றது.
A
சச்சிதானந்த சின்கா
B
இராஜேந்திர பிரசாத்
C
ஜவஹர்லால் நேரு
D
வல்லபாய் படேல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 69 questions to complete.

5 Comments

  1. HELLO SIR…QUESTION NUMBER 13 HAD WRONG OPTIONS..
    வரைவுக்குழிவின் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நியமனம் செய்யப்பட்ட நாள் 1947 AUG 29…
    IN OUR SECOND POLITY MATERIALS…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!