Online TestScience

அன்றாட வாழ்வில் வேதியியல்

ஆறாம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல்- மூன்றாம் பருவம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல்- மூன்றாம் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க் காண்பவற்றில் எது இயற்கை இழை அன்று?
A
பட்டு
B
கம்பளி
C
பாலியெஸ்டர்
D
சணல்
Question 2
கோடைக்காலங்களில் எந்த ஆடையைத் தேர்ந்தெடுப்பாய்?
A
நைலான்
B
கம்பளி
C
பட்டு
D
பருத்தி
Question 3
விலங்குளின் உரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆடை
A
கம்பளி
B
பருத்தி
C
பட்டு
D
நைலான்
Question 4
மருத்துவத் துறைக்கான பல சாதனங்கள் செடயய அதிகம் பயன்படுகிறது.
A
பாலியெஸ்டர்
B
நெகிழி
C
கண்ணாடி
D
பருத்தி
Question 5
சோப்பு தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப் பொருள்.
A
சோடியம் ஹைட்ராக்ஸைடு
B
சோடிய ரசக்கலவை
C
சோடியம் சிலிக்கேட்
D
சோடியம் பைகார்பனேட்
Question 6
தலை கழுவச் சிறந்தது
A
துணிசோப்பு
B
குளியல் சோப்பு
C
டிடர்ஜெண்ட் கட்டி
D
ஷாம்பு
Question 7
சிமெண்ட்டைக் கண்டு பிடித்தவர்
A
மெக்காலே
B
ஜோசப் ப்ரீஸ்ட்லி
C
ஜோசப் ஆஸ்பிடின்
D
ஹெர்ட்ஸ்
Question 8
சிமெண்டுடன் நீர் சேர்ப்பதால் விளைவது
A
கெட்டிப்படும்
B
கரைந்துவிடும்
C
வீழ்படிவாகும்
D
கூழ்ம மாகும்.
Question 9
சிமெண்ட்டும் மணலும் நீருடன் சேர்ந்த கலவை -------------------- என்று பெயர்
A
வலுவூட்டப்பட்ட கான்கிரீட்
B
கற்காரை
C
காரை
D
மேற்கூறிய எதுவும் இல்லை
Question 10
அணைக்கட்டுகள் கட்டப் பயன்படுவிது
A
செங்கல்
B
கற்காரை
C
காரை
D
போர்ட்லண்ட் சிமெண்ட்
Question 11
இரும்புக் கம்பிகள் அல்லது வலைகளோடு கற்காரையச் சேர்த்து பெறப்படுவது.
A
வலுவூட்டப்பட்ட கான்கிரீட்
B
கற்காரை
C
காரை
D
போர்ட்லண்ட் சிமெண்ட்
Question 12
நெகிழி என்பது
A
இரப்பர்
B
பிளாஸ்டிக்
C
உலோகம்
D
சிமெண்ட்
Question 13
PET என்பது
A
டெரிலீன்
B
நைலான்
C
பாலியெஸ்டர்
D
பாலிஎத்திலீன் டெரிதாலேட்
Question 14
பி.வி.சி என்பது -------------------- ஆகும்.
A
பாலித்தீன்
B
பாலிவினைல் குளோரைடு
C
பாலிபுரோப்பலீன்
D
பேக்லைட்
Question 15
பின்வருவனவற்றில் ஒன்று இறுகும் நெகிழியாகும்.
A
பாலித்தின்
B
வாளி
C
சீப்பு
D
பேக்லைட்
Question 16
தீப்பிடிக்காத உடைகள் தயாரிக்கப் பயன்படுவது
A
மெலமைன்
B
நெகிழி
C
இரப்பர்
D
தோல்
Question 17
மின் கடத்தாப் பொருளுக்கு எடுத்துக்காட்டு
A
தாமிரம்
B
அலுமினியம்
C
பேக்லைட்
D
நிக்கல்
Question 18
மண்ணில் மக்காத பொருள் எது?
A
இலை
B
நெகிழி
C
இரப்பர்
D
தோல்
Question 19
விரைவி உணவங்களில் உணவு உண்ண பயன்படுத்த சிறந்தது.
A
மட்கலன்
B
கண்ணாடித்தட்டு
C
நெகிழித்தட்டு
D
பாக்குமட்டைத் தட்டு
Question 20
கண்ணாடியை சீராகவும் மெதுவாகவும் குளிரூட்டும் முறை
A
கட்டுப்படுத்தி ஆற்றல்
B
உருக்குதல்
C
எண்ணெயில் அமிழ்த்துதல்
D
பதப்படுத்துதல்
Question 21
ஆய்வக்கூட கலன்கள் தயாரிக்கப் பயன்படுவது
A
தாமிரம்
B
கண்ணாடி
C
சிலிக்கா
D
கால்சியம் கார்பனேட்
Question 22
மணலின் வேதிப்பெயர்
A
பேக்லைட்
B
மெலமைன்
C
சிலிக்கா
D
கால்சியம் கார்பனேட்
Question 23
கைக் கழுவ பயன்படுவது.
A
சலவை சோப்பு
B
குளியல் சோப்பு
C
ஷாம்பு
D
திரவ சோப்பு
Question 24
சோப்பு தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப் பொருள்
A
சோடியம் கார்பனேட்
B
சோடியம் ஹைட்ராக்ஸைடு
C
காப்பர்சல்பேட்
D
சோடியம் குளோரைடு
Question 25
இயற்கை இழைக்கு எடுத்துக்காட்டு
A
பருத்தி
B
நைலான்
C
டெரிலீன்
D
பாலியெஸ்டர்
Question 26
-------------------- என்பது ஒரு செயற்கை இழையாகும்.
A
கம்பளி
B
பட்டு
C
பாலியெஸ்டர்
D
பருத்தி
Question 27
செயற்கை இழையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருள்.
A
பாலித்தீன்
B
பாலியெஸ்டர்
C
உயிரிநெகிழி
D
பேக்லைட்
Question 28
மண்ணில் மக்கும் நெகிழிக்கு எடுத்துக்காட்டு.
A
பாலித்தீன்
B
பாலியெஸ்டர்
C
உயிரிநெகிழி
D
பேக்லைட்
Question 29
சிமெண்ட்டும் மணலும் நீருடன் கலந்த கலவை -------------------- எனப்படும்
A
காரை
B
கற்காரை
C
கான்கிரீட்
D
எதுவுமில்லை
Question 30
சிமெண்ட், மணல், ஜல்லிக்கற்கள், நீர்சேந்த கலவையே ------------------- அல்லது ------------------- எனப்படும்.
A
கற்காரை, காரை
B
கற்காரை, கான்கிரீட்
C
காரை,கான்கிரீட்
D
எதுவுமில்லை
Question 31
கட்டடங்கள், பாலங்கள் அணைக்கட்டுகள் கட்டுவதற்கு ------------------- பயன்படுகிறது.
A
கற்காரை
B
காரை
C
கான்கிரீட்
D
எதுவுமில்லை
Question 32
பொருத்துக
  1. கண்ணாடி           - (அ) ஜிப்சம்
  2. மின்பொத்தான் - (ஆ) சிலிக்கன்
  3. டைல்ஸ் - (இ) செயற்கை இழை
  4. சிமெண்ட் - (ஈ) பேக்லைட்
  5. நைலான் - (உ) மெலமைன்
A
4 1 5 2 3
B
3 2 5 1 4
C
1 4 3 2 5
D
4 3 2 5 1
Question 33
பி.வி.சி என்பதன் விரிவாக்கம் --------------------
A
பாலிவினைடல குளோரைடு
B
சோடியம் ஹைட்ராக்ஸைடு
C
சோடிய ரசக்கலவை
D
சோடியம் சிலிக்கேட்
Question 34
தீப்பிடிக்காத உடைகள் தயாரிக்க -------------------- பயன்படுகிறது.
A
கம்பளி
B
மெலமைன்
C
பாலியெஸ்டர்
D
சணல்
Question 35
தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படும் இழை--------------------
A
சணல்
B
பாலியெஸ்டர்
C
கம்பளி
D
பட்டு
Question 36
பருத்தியில் -------------------- என்ற வேதிப் பொருள் உள்ளது.
A
புரதம்
B
சென்ட்ரோசோம்
C
செல்லுலோஸ்
D
லிபிட்
Question 37
கண்ணாடியை ஒரே சீராகவும் மெதுவாகவும் குளிரவைக்கும் முறைக்கு -------------------என்று பெயர்
A
கட்டுப்படுத்தி ஆற்றல்
B
உருக்குதல்
C
எண்ணெயில் அமிழ்த்துதல்
D
பதப்படுத்துதல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 37 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!