Online TestScience

அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு

அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்

Congratulations - you have completed அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
--------- உரோமங்கள் கம்பளி தயாரிக்க பயன்படுகிறது.
A
மெல்லிய
B
சொரசொரப்பான
Question 2
சடை எருமை கம்பளி கிடைக்கும் பகுதி----------ஆகும்.
A
இந்தியா
B
மங்கோலியா
C
சீனா
D
திபெத்
Question 3
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆட்டு உரோமங்களைக் கத்தரிக்கக் கண்டுபிடித்த புதிய முறைக்கு----------என்று பெயர்.
A
பயோகிளிப்
B
பிளைட் ஷேரிங்
Question 4
மிக அதிக அளவு பயனில் உள்ளது----------பட்டு ஆகும்.
A
காஞ்சிபுரம்
B
பனாரஸ்
C
மல்பெரி
Question 5
தேனீ வளர்ப்பி்ற்கு உகந்த இனம்----------ஆகும்.
A
எபிஸ் டோர்ஸ்ட்டா
B
எபிஸ் மெல்லிபெரா
C
எபிஸ் சேறான
Question 6
.----------பிராய்லர் என அழைக்கப்படுகிறது.
A
கறிக்கோழி
Question 7
மீன்கள்----------சார்ந்த உணவாகும்.
A
புரதம்
Question 8
கம்பளி ஆடு என அழைக்கப்படுவது----------
A
லாமா
Question 9
சில பசுக்கள் ஒரு நாளில் சராசரியாக----------லிட்டர் பால் தரும்.
A
16 லிட்டர்
Question 10
கைப்பைகள்.பாதணி.இடுப்பு வார் தயாரிக்க பயன்படுகிறது.
A
தோல்
Question 11
ஒரு விலங்கு தொடர்ந்து இல்லாதிருத்தல்----------எனப்படும்.
A
அழிந்த இனம்
Question 12
ஆடுகளின் தோலில் பெறப்படும் உரோமங்களிலிருந்து------------தயாரிக்கப்படுகிறது
A
கம்பளி
Question 13
முத்துச் சிப்பிகளிலிருந்து  விலை உயர்ந்த ---------------பெறப்படுகிறது.
A
முத்து
Question 14
கம்பளி தரும் ஒரு வகை எருமை----------ஆகும்.
A
சடை எருமை –யாக்
Question 15
.----------என்பது மிருதுவான மற்றும் விலை உயர்ந்த சால்வையாகும்.
A
பஸ்மினா
Question 16
கக்கூன் என்பது மல்பெரி பட்டுப்புழுக்களின் ----- ஆகும்.
A
இளம் உயிரி
Question 17
இந்தியாவின் மிகத் தொன்மையான தொழில்களில் --------------ம் ஒன்றாகும்
A
பட்டுப்புழு வளர்ப்பு
Question 18
பட்டுப்புழு கூட்டில் இருந்து இழைகளைப் பிரித்தெடுக்கும் முறைக்கு ---------என்று பெயர்.
A
சுருளுதல்
Question 19
முசுக்கொட்டை இலைகளை உணவாக கொள்வது----------
A
பட்டுப்பூச்சி இளம் உயிரி
Question 20
கோழி வளர்க்கும் இடத்திற்கு---------------என்று பெயர்.
A
கோழிப்பண்ணை
Question 21
வன விலங்கு பாதுகாத்தல் மற்றும் பராமரித்தலை ---------- என்கிறோம்.
A
வன விலங்கு பாதுகாப்பு
Question 22
ஏர் உழவும் வண்டிஇழுக்கும் பயன்படும் விலங்குகள் ---------ஆகும்,
A
இழுவை விலங்குகள்
Question 23
தேன் கூட்டில்-----------வகை தேனீகள் உள்ளன
A
மூன்று
Question 24
தேன் மெழுகிலிருந்து -------------தயாரிக்கப்படுகிறது.
A
மெழுகுவர்த்தி
Question 25
தமிழ்நாட்டில் கோழிப்பண்ணைத் தொழில் ------------- புகழ் பெற்று விளங்குகிறது
A
நாமக்கல் மாவட்டம்
Question 26
விலங்குகளின் பாதுகாப்பிற்க்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் பதிவு செய்யப்பட்ட அமைப்பு----------ஆகும்.
A
புளூகிராஸ்
Question 27
இந்தியாவில் முட்டை உற்பத்தியை அதிகபடுத்த மேற்கொள்ளப்படும் புதிய அறிவியல் நடைமுறைக்கு-------------என்று பெயர்.
A
வெள்ளிப் புரச்சி
Question 28
தூய தேன் நீரில்------------
A
கரையாது
Question 29
மலட்டுப் பெண் தேனீக்கள்-------------என்று அழைக்கப்படுகிறது.
A
வேலைக்காரத் தேனீ
Question 30
-------------------இழை பூச்சியிலிருந்து பெறப்படுகிறது.
A
பட்டு
Question 31
------------------பண்ணையில் வளர்க்கப்படும் பறவையினம்.
A
கோழி
Question 32
தேன் கூட்டில் ஒரே ஒரு ------------------- இருக்கும்.
A
இராணித் தேனீ
Question 33
அடைக்காத்தலுக்குப் பிறகு கோழி முட்டைகள் ------------------- நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொறிக்கும்.
A
21
Question 34
ஆடுகளின்  தோலில் இருக்கும் அடர்த்தியான ரோமம்------------------ ஆனது.
A
கம்பளி
Question 35
பட்டுப்பூச்சியின்-------------- இருந்து பட்டு இழை பிரித்தெடுக்கப்படுகிறது.
A
கூட்டுப்புழுவில்
Question 36
இந்தியா உலகின் பட்டு உற்பத்தியில்-------------- இடத்தில் உள்ளது.
A
இரண்டாம்
Question 37
தமிழ்நாட்டில் -------------- மாவட்டத்தில் கோழிப்பண்ணை தொழில் புகழ்பெற்று விளங்குகிறது.
A
நாமக்கல்
Question 38
வேடந்தாங்கல் என்பது -------------- சரணாலயமாகும்.
A
பறவைகளின்
Question 39
வரையாடு--------------மாநிலத்தில் விலங்கு.
A
தமிழ்நாடு
Question 40
பொருத்துக
  1. ஆட்டின் உரோமம்    (அ) சடை எருமை
  2. யாக் (ஆ) பயோகிளிக்
  3. அங்கோரா கம்பளி (இ) பட்டுப்புழு இளம் உயிரி
  4. உரோமத்தைக் கத்தரிக்கும் முறை (ஈ) ஜம்மு மற்றும் காஷ்மீர்
  5. கக்கூன் (உ) கம்பளி
  6. டிரோன் (ஊ) கறிக்கோழி
  7. எபிஸ் மெல்லிபெரா (எ) நாமக்கல் மாவட்டம்
  8. பிராய்லர் (ஏ) ஆண் தேனீ
  9. கோழிப்பண்ணை (ஐ) பறவைகள் சரணாலயம்
  10. வேடந்தாங்கல் (ஒ) வளர்க்க உகந்த தேனீ
A
5 4 3 2 1 8 7 6 9 10
B
2 4 5 3 1 8 9 6 10 7
C
10 7 6 8 9 1 4 5 2 3
D
5 2 3 9 8 6 10 7 1 4
Question 41
பொருத்துக
  1. சடை எருமை கம்பளி (அ) காஷ்மீர்
  2. அங்கோரா கம்பளி (ஆ) திபெக் மற்றும் லடாக்
  3. பஸ்டினா சால்வை (இ) ஜம்மு மற்றும் காஷ்மீர்
A
3 1 2
B
1 2 3
C
2 1 3
D
1 3 2
Question 42
பொருத்துக
  1. இத்தாலிய தேனீ (அ) ஏபிஸ் டார்சேட்டா
  2. பாறைத் தேனீ (ஆ) ஏபிஸ் புளோரியா
  3. சிறிய தேனீ (இ) ஏபிஸ் இன்டிகா
  4. இந்தியத் தேனீ (ஈ) ஏபிஸ் மெல்லிபெரா
A
4 3 2 1
B
3 1 2 4
C
4 1 3 2
D
2 3 4 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 42 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!