Online TestScience
அணுக்களும் மூலக்கூறுகளும்
அணுக்களும் மூலக்கூறுகளும்
Congratulations - you have completed அணுக்களும் மூலக்கூறுகளும் .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நைட்ரஜனின் மூலக்கூறு நிறை 28.அதன் அணு நிறை 14.நைட்ரஜனின் அணுக்கட்டு எண்ணைக் காண்க.
தீர்வு :
அணுக்கட்டு எண் =(மூலக்கூறு நிறை)/அணுநிறை=28/14=2
நைட்ரஜனின் அணுக்கட்டு எண் = 2
|
Question 2 |
ஆக்ஸிஜனின் கிராம் மோலார் நிறை 32 கி.அதன் அடர்த்தி 1.429கி.க.செ.மீ. ஆக்ஸிஜனின் கிராம் மோலார் பருமனைக் கணக்கிடுக .
தீர்வு :
கிராம் மோலார் பருமன் = (ஆக்சிஜனின் கிராம் மோலார் நிறை)/(ஆக்சிஜனின் அடர்த்தி)=32/1.429=22.4லி
|
Question 3 |
ஹைட்ரஜனின் கிராம் அணுநிறை 1 கி ஆக்சிஜனின் கிராம் அணுநிறை 16கி எனில் நீரின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடுக.
தீர்வு :
நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O
நீரின் மூலக்கூறு நிறை H2O ( 2 X 1 ) + ( 1 X 16 ) = 18கி.
|
Question 4 |
ஒரு மோல் அளவுள்ள எந்த வேதிப்பொருளும் 6.023 X 1023 துகள்களைப் பெற்றிறுக்கும் 3.0115 X 1023 துகள்களை கொண்ட CO2 வின் மோல்கள் எண்ணிக்கையைக் குறிப்பிடுக .
தீர்வு :
மோல்களின் எண்ணிக்கை=(மூலக்கூறுகளின் எண்ணிக்கை)/(அவகாட்ரா எண்)
=3.0115 X1023 / 6.023 X 1023
விடை : = 0.5 மோல்
|
Question 5 |
பொருத்துக
- 18Ar40, 29Ca40 - அ) ஐசோடோப்புகள்
- P4 ; S8 - ஆ) ஐசோடோன்கள்
- 6C13, 7N14 - இ) ஐசோபார்கள்
- 17Cl35, 17CL37 - ஈ) பன்ம அணுமூலக்கூறுகள்
2 1 3 4 | |
4 3 2 1 | |
1 4 3 2 | |
3 1 4 3 |
Question 6 |
பொருத்துக
- ஒப்பு மூலக்கூறு நிறை - அ) 6.023 X 1023
- அவோகெட்ரோஎண் - ஆ) 2 X ஆவி அடர்த்தி
- மோலார் பருமன் - இ) அணு
- ஒரு தனிமத்தின் அடிப்படைத்துகள் - ஈ) 22.4 லிட்டர்
2 1 4 3 | |
3 4 1 2 | |
1 3 2 4 | |
4 3 2 1 |
Question 7 |
பொருத்துக
- அணு நிறை - அ) மூலக்கூறு
- பிணைப்புற்ற துகள் - ஆ) தனித்து இருப்பதில்லை
- நைட்ரஜன் - இ) தனித்த அணு நிலையில் இருக்கும்
- ஆர்கான் அணு - ஈ) C12 ஒரணுவின் நிலையில் 1/12 பாகம்
3 1 4 2 | |
1 4 3 2 | |
2 3 4 1 | |
2 4 1 3 |
Question 8 |
பொருத்துக
- பருமன் மாறாவிதி - அ) 8
- சல்பரின் அணுக்கட்டு எண் - ஆ) கேலூசாக் விதி
- ஒரணுமூலக்கூறு - இ) ஐசோடோன்
- 6C13 , 7N14 - ஈ) சோடியம்
1 4 3 2 | |
4 3 2 1 | |
3 4 1 2 | |
2 1 4 3 |
Question 9 |
ஒரே மாதிரியான அணு நிறையையும் வேறுபட்ட அணு எண்களையும் பெற்றுள்ளவை ………………. ஆகும்.
ஐசோடோப்பு | |
ஐசோபார் |
Question 10 |
6C13 ; 7N14 என்பன……………………………க்கு எடுத்துக்காட்டு.
ஐசோடோன்கள் | |
ஐசோபார்கள் |
Question 11 |
STPல் 22.4லி ஆக்ஸிஜனில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின்
எண்ணிக்கை……………………… மூலக்கூறுகள் ஆகும்.
- 6.023 x 1023
- 6.023 x 10-23
A | |
B |
Question 12 |
அணுவியலின் தந்தை எனப்படுபவர்…………………………………
ஜான் டால்டன் | |
வில்லியம் ஹார்வி |
Question 13 |
17Cl35 , 17Cl37 என்பவை………………………..
ஐசோபார்கள் | |
ஐசோடோப்புகள் |
Question 14 |
Fe என்பது………………..மூலக்கூறு ஆகும்.
ஈரணு | |
ஒரணு |
Question 15 |
பருப்பொருள்களின் கட்டமைப்பை நிர்ணயிப்பவை………………………..
மூலக்கூறுகள் – அணுக்கள் | |
அயனிகள் எலக்ட்ரான்கள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 15 questions to complete.