Indian PolityOnline Test

அட்டவணைகள்

அட்டவணைகள்

Congratulations - you have completed அட்டவணைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பற்றி கூறும் அட்டவணை எது?
A
7 வது அட்டவணை
B
8 வது அட்டவணை
C
11 வது அட்டவணை
D
4 வது அட்டவணை
Question 2
நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பற்றி கூறும் அட்டவணை எது?
A
11
B
12
C
4
D
8
Question 3
ஊராட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பற்றி கூறும் அட்டவணை எது?
A
11
B
12
C
4
D
4
Question 4
இந்திய அரசியம் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
A
1
B
2
C
3
D
4
Question 5
ஒன்பதாவது அட்டவணை எந்தச் சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது
A
முதல் சட்டத் திருத்தம், 1951
B
73 வது அரசியலமைப்பு திருத்தம், 1992
C
74 வது அரசியலமைப்பு திருத்தம், 1992
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 6
கட்சித் தாவல் சட்டம் பற்றி கூறும் அட்டவணை எது?
A
10
B
11
C
12
D
9
Question 7
3 வகையான பட்டியல்களை பற்றி கூறும் அட்டவணை எது?
A
6
B
7
C
8
D
9
Question 8
ஊதியம் பற்றி கூறும் அட்டவணை எது?
A
1
B
2
C
3
D
4
Question 9
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் பற்றி குறிப்பிடுகிற அட்டவணை எது?
A
1
B
2
C
3
D
4
Question 10
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எத்தனை மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது
A
14
B
15
C
18
D
22
Question 11
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட போது எத்தனை மொழிகள் இருந்தது
A
14
B
15
C
18
D
22
Question 12
1967ம் ஆண்டு 21 வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி எது/ எவை?
A
சிந்தி
B
சிந்தி, மணிப்பூரி
C
சிந்தி, மணிப்பூரி
D
கொங்கணி, மணிப்பூரி
Question 13
1992ம் ஆண்டு 71வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி எது/எவை?
A
தோங்கரி, சாந்தாலி, மைதிலி
B
தோங்கரி, மணிப்பூரி, கொங்கணி
C
அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி
D
மணிப்பூரி, கொண்கணி, நேபாளி
Question 14
2003 ம் ஆண்டு 92 வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி எது/எவை?
A
போடா, நேபாளி, சாந்தாலி, மைதிலி
B
தோங்கரி, மணிப்பூரி, கொங்கணி
C
போடோ, தோங்கரி,சாந்தாலி, மைதிலி
D
மணிப்பூரி, கொங்கணி, நேபாளி
Question 15
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் 71 வது அரசியல் சட்டத்திதிருத்தத்தின் படி சேர்க்கப்பட்ட மொழிகள்
A
மணிப்பூரி, சாந்தாலி, நேபாளி
B
மணிப்பூரி, கொங்கணி, நேபாளி
C
மணிப்பூரி, கொங்கணி, போடோ
D
மணிப்பூரி, கொங்கணி, சிந்தி
Question 16
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் 21வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி
A
சிந்தி
B
சாந்தாலி
C
தோங்கரி
D
இந்தி
Question 17
இந்திய அரசியம் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் 92வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழிகள்
A
போடோ, சாந்தாலி, மைதிலி
B
போடோ, தோங்கரி, சாந்தாலி, மணிப்பூரி
C
போடோ, தோங்கரி, கொங்கணி, மைதிலி
D
போடோ, தோங்கரி, சாந்தாலி, மைதிலி
Question 18
பாண்டிச்சேரி என்பது புதுச்சேரி என மாற்றப்பட்ட ஆண்டு
A
2011
B
2004
C
2005
D
2006
Question 19
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது மத்தியப் பட்டியலில் எத்தனை துறைகள் இருந்தன.
A
47
B
66
C
100
D
97
Question 20
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது பொதுப் பட்டியலில் எத்தனை துறைகள் இருந்தன
A
47
B
66
C
100
D
97
Question 21
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது மாநிலப் பட்டியலில் எத்தனை துறைகள் இருந்தன
A
47
B
66
C
100
D
97
Question 22
ஏழாவது அட்டவணையில் பட்டியல் I என்பது எதைக் குறிக்கிறது?
A
மாநிலப் பட்டியல்
B
பொதுப் பட்டியல்
C
மத்தியப் பட்டியல்
D
இவை அனைத்தும்
Question 23
ஏழாவது அட்டவணையில் பட்டியல் III என்பது எதைக் குறிக்கிறது?
A
மாநிலப் பட்டியல்
B
பொதுப் பட்டியல்
C
மத்தியப் பட்டியல்
D
இவை அனைத்தும்
Question 24
ஏழாவது அட்டவணையில் பட்டியல் II என்பது எதைக் குறிக்கிறது?
A
மாநிலப் பட்டியல்
B
பொதுப் பட்டியல்
C
மத்தியப் பட்டியல்
D
இவை அனைத்தும்
Question 25
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் தற்பொழுது பொதுப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது
A
47
B
66
C
100
D
97
Question 26
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் தற்பொழுது மாநிலப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது
A
47
B
66
C
100
D
97
Question 27
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் தற்பொழுது மத்தியப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது
A
47
B
66
C
100
D
97
Question 28
பின்வரும் துறைகளில் மத்திய பட்டியலில் இல்லாதது எது?
A
இந்தியப் பாதுகாப்பு, ராணுவம்
B
மீன் பிடித்தல்
C
தேசிய நெடுஞ்சாலைகள்
D
சேவை வரிகள்
Question 29
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாதது எது?
A
பந்தயம் மற்றும் சூதாட்டம்
B
மாநில அமைச்சர்களின் ஊதியங்கள் மற்றும் படிகள்
C
மின்சார நுகர்வு அல்லது விற்பனை மீதான வரிகள்
D
பொருளாதார மற்றும் சமூகத் திட்டம்
Question 30
பின்வரும் துறைகளில் மத்தியப் பட்டியலில் உள்ளது எது?
A
புலம்பெயரும் பழங்குடிகள்
B
வியாபாரம், வணிகம்
C
திரைப்படக் கண்காட்சிக்கு அனுமதி
D
சுங்க சாவடி கட்டணம்
Question 31
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் உள்ளது எது?
A
பொது அமைதி
B
காவல்துறை
C
சுடுகாடு மற்றும் இடுகாடு
D
இவை அனைத்தும்
Question 32
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
A
சமூக பாதுகாப்பு மற்றும் சமூக காப்பீடு, வேலைவாய்ப்பின்மை, வேலைவாய்ப்பு
B
காடுகள்
C
அறக்கட்டளை மற்றும் அறக்காவலர்கள்
D
இவை அனைத்தும்
Question 33
பின்வரும் துறைகளில் மத்தியப் பட்டியலில் உள்ளது எது?
A
தொழிர்சாலைகள்
B
பாய்லர்கள்(கொதிகலன்கள்)
C
இருப்புப்பாதை, கடல், வான்வழிப் பயணிகளின் மீதன சேர்முனை வரிகள்
D
விலைக் கட்டுப்பாடு
Question 34
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் உள்ளது எது?
A
பங்குச் சந்தை, காப்பீடு, வங்கிகள்
B
பணத்தாள், நாணயங்கள், சட்டப்பூர்வ பணம், வெளிநாட்டு பணப் பரிமாற்றம்
C
பணத்தாள், நாணயங்கள், சட்டப்பூர்வ பணம், வெளிநாட்டு பணப் பரிமாற்றம்
D
இவை அனைத்தும்
Question 35
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
A
விலங்கு நோய்களிலிருந்து பாதுகாப்பு
B
மீன் பிடித்தல்
C
வேளாண் வருமானம் மீதான வரிகள்
D
இவை அனைத்தும்
Question 36
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் உள்ளது எது?
A
விவசாய நிலங்களுக்கான இறக்குரிமை தீர்வைகள்
B
விவசாய நிலத்திற்கான அடை சொத்து தீர்வை
C
நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதான வரிகள்
D
இவை அனைத்தும்
Question 37
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாத்து எது?
A
ஐக்கிய நாடுகள் அவை
B
நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதான வரிகள்
C
வாகனங்கள் மீதான வரிகள்
D
புதையல்கள்
Question 38
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாதது எது?
A
நீதிமன்றக் காப்பில் உள்ளவர்கள்
B
போர் மற்றும் அமைதி
C
எரிவாயு மற்றும் எரிவாயு பொருட்கள்
D
சத்திரங்கள் மற்றும் சத்திரங்கள் காப்போர்
Question 39
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாதது எது?
A
பொது அமைதி, சமூக அட்தியாவசிய பணிகள் ஆகிய காரணங்களுக்காக தடுப்புக் காவல்
B
கடன் தீர்க்க இயலாத மற்றும் நொடிப்புநிலை
C
சோம்பல், நாடோடி, புலம்பெயரும் பழங்குடிகள்
D
இவை அனைத்தும்
Question 40
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
A
மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு
B
தொழிற்சங்கங்கள், தொழில் மற்றும் தொழிலாளர்கள் தகராறுகள்
C
சட்ட மருத்துவ மற்றும் பிற தொழில்கள்
D
இவை அனைத்தும்
Question 41
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் இல்லாதது எது?
A
விலங்குகளுக்கு தீங்கிழைத்தல்
B
விலங்குகளுக்கு தீங்கிழைத்தல்
C
படகுகள் மீதான வரிகள்
D
சொத்து கையகப்படுத்துதல் மற்றும் விடிவித்தல்
Question 42
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
A
நீதிமன்ற முத்திரை மூலமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள்
B
புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடைத் தீவனம்
C
வாணிப மற்றும் தொழிற்சாலை
D
இவை அனைத்தும்
Question 43
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
A
முதியோர் ஓய்வூதியம் மற்றும் பேறுகால சலுகைகள்
B
தொழிற்சாலைகள்
C
செய்திதாள், புத்தகங்கள், அச்சகங்கள்
D
இவை அனைத்தும்
Question 44
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் இல்லாதது எது?
A
கூட்டாண்மை, முகவாண்மை
B
சாட்சியம், பிராமணங்கள்
C
சந்தைகள் மற்றும் காட்சியகங்கள்
D
இவை அனைத்தும்
Question 45
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
A
உரிமையியல் நடவடிக்கைகள்
B
செய்தித்தாள் விற்பனை மற்றும் வாங்குதல், விளம்பரங்கள் மீதான வரிகள்
C
புனிதப் பயணங்கள்
D
உற்பத்தி வரி
Question 46
10 வது அட்டவணை எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி இணைக்கப்பட்டது?
A
52
B
73
C
74
D
98
Question 47
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11 வது அட்டவணையில் தற்பொழுது எத்தனை துறைகள் உள்ளது
A
18
B
29
C
52
D
97
Question 48
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 12 வது அட்டவணையில் தற்பொழுது எத்தனை துறைகள் உள்ளது
A
18
B
29
C
52
D
97
Question 49
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11 வது அட்டாணையுடன் தொடர்புடைய சரத்து எது?
A
243 J
B
243 W
C
243 H
D
243 G
Question 50
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 12 வது அட்டாணையுடன் தொடர்புடைய சரத்து எது?
A
243 J
B
243 W
C
243 H
D
243 G
Question 51
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் இல்லாத மொழி எது?
A
கன்னடம்
B
ஒடியா
C
உருது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 52
ஒரியா என்பது ‘ஒடியா’ என எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி மாற்றப்பட்டது
A
92 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2011
B
92 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2003
C
96 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2000
D
96 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2011
Question 53
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வேறு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவர் உறுப்பினர் அந்த அவையின் உறுப்பினராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர்
  2. ஒரு அவையின் நியமன உறுப்பினர், அந்த அவையின் உறுப்பினராக நாளிலிருந்து 6 மாதத்திற்கு பிறகு வேறு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அந்த அவையின் உறுப்பினராக இருக்க தகுதி இல்லை
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 54
11 வது அட்டவணை எந்த சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது
A
முதல் சட்டத் திருத்தம், 1951
B
93 வது அரசியலமைப்பு திருத்தம், 1992
C
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 55
12 வது அட்டவணை எந்த சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது
A
முதல் சட்டத் திருத்தம், 1951
B
93 வது அரசியலமைப்பு திருத்தம், 1992
C
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 56
கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதியின்மை செய்யும் அதிகாரம் யாரிடம் உல்லது
A
சபாநாயகர்
B
மாநிலங்களவை தலைவர்
C
மாநிலங்களவைத் தலைவர் அல்லது சபாநாயகர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 57
பின்வருவனவற்றுள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பு காரணங்களுள் எவை தவறானவை?
  1. உறுப்பினர் தான் சார்ந்துள்ள சரசியல் கட்சியின் உறுப்பினர் தகுதியை தானாக துறப்பது
  2. தான் சார்ந்துள்ள சட்சியில் அறிவுரைக்கு மாறாக வாக்களித்தல் அல்லது வாக்களிக்காமல் இருத்தல்
  3. உறுப்பினராக இருக்கும் ஒரு அரசியல் கட்சி வேறொரு அரசியல் கட்சியுடன் இணைந்தால் அந்த உறுப்பினர் இணைப்பை ஏற்காமல் தனியாக செயல்பட்டால்
  4. ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால்
  5. மக்களவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால்
A
1 மற்றும் 2
B
2,3 மற்றும் 4
C
3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 4
Question 58
9 வது அட்டவணையுடன் தொடர்புடைய சரத்து எது?
A
31 A
B
31 B
C
31 C
D
31 D
Question 59
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தலைவர் அல்லது சபாநாயகர் தகுதியின்மை ஆளானால் அதுகுறித்து அந்த அவை தேர்ந்தெடுக்கும் ஒரு உறுப்பினரிடம் அனுப்பப்படும்
  2. 10 வது அட்டவணையின்படி உறுப்பினர் தக்தியின்மை குறித்து விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட அதிகார வரம்பு இல்லை
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 60
பட்டியல் இடங்களை அறிவிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
உச்ச நீதிமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 61
பின்வரும் மாநிலங்களில் மாநிலங்களவையில் அதிக இடங்கள் உள்ள மாநிலம் எது?
A
மகாராஷ்டிரம்
B
தமிழ்நாடு
C
மேற்கு வங்காளம்
D
மத்தியப் பிரதேசம்
Question 62
ஒரிசா என்பது ஒடிசா’ என எந்த ஆண்டு மாற்றப்பட்டது?
A
2010
B
2011
C
2012
D
2013
Question 63
பதவிப் பிரமாணம் பற்றி கூறும் அட்டவணை எது?
A
1
B
2
C
3
D
4
Question 64
ஒரு தன்னாட்சி மாவட்டத்தில் வேறுபட்ட பழங்குடி மக்கள் இருந்தால் அப்பகுதிகளை தன்னாட்சி மண்டலங்களாக அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
சட்டமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
ஆளுநர்
Question 65
5 வது அட்டவணையுடன் தொடர்புடைய சரத்து எது?
A
244
B
244(1)
C
244(2)
D
245
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 65 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!